புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
49 Posts - 60%
heezulia
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
44 Posts - 60%
heezulia
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயல்தேச அனுபவம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 10, 2011 1:15 pm

அயல்தேச அனுபவம் Fddfg

வறுமையை தோண்டி..
புதைத்திட வேண்டி..
வளமையை கொஞ்சம்..வாழ்வில்..இணைத்திட வேண்டி..

கரைகளை தாண்டி...வாழ்வில் கரையேற வேண்டி
கடல் கடந்து வந்தோம்..கனவோடு வாழ்ந்தோம்.

ஒட்டிக்க்கிடந்த பாசத்தை.
வெட்டிக்கொண்டு வந்தோம்..
கட்டு கட்டாய் பணம் கிடைக்கும் என மதியிழந்து பிரிந்தோம்..

இயந்திரத்தின் இதயமாகி இரவும் பகலும் உழைத்தோம்..
இலட்சியத்தை அடைய தினம் செத்து செத்து பிழைத்தோம்..

பணமொன்றை கண்டோம்.அதை தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல் ஈனமாகி வாழ்ந்தோம்..

கைநிறைய பணமிருந்தும் மனம் வெறுமையோடு கிடந்தோம்...
பந்தங்களும் பாசங்களும் தொலைக்க கிடைத்த பணமே..!.

நம் கையில் என அறிந்து வெட்கித் தலைகுனிந்து
கூனிக்குறுகி நின்றோம்..அயல்தேச அனுபவத்தில்.

பண வறுமை தீர அயல்தேசம் வந்தோம்..

மன வறுமை தீர எங்கள் தேசம் எப்பொழுது செல்வோம்..?




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் Friendshipcomment54அயல்தேச அனுபவம் 00fq051jst
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 10, 2011 1:22 pm

குடும்ப சூழ்நிலையால் பந்த பாசங்களை விட்டு
அயல்நாடு சென்று அந்த பாசத்துக்காக ஏங்கும்
பல மனதின் ஏக்கம் அப்படியே தெரிகிறது
உங்கள் கவிதையில் சூப்பருங்க மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 10, 2011 1:23 pm

கரெக்டா சொல்லி இருக்கிங்க சூர்யா.வறுமைக்கு இளமையும்,இளமையில் கிடைக்க வேண்டிய பாசத்தையும் காதலையும் தொலைத்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரது காயங்களையும் எடுத்து சொல்வது போல உள்ளது உங்க கவிதை.



அயல்தேச அனுபவம் Uஅயல்தேச அனுபவம் Dஅயல்தேச அனுபவம் Aஅயல்தேச அனுபவம் Yஅயல்தேச அனுபவம் Aஅயல்தேச அனுபவம் Sஅயல்தேச அனுபவம் Uஅயல்தேச அனுபவம் Dஅயல்தேச அனுபவம் Hஅயல்தேச அனுபவம் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Apr 10, 2011 1:24 pm

பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..

பண வறுமை தீர
அயல்தேசம் வந்தோம்..
மன வறுமை தீர எங்கள் தேசம்
எப்பொழுது செல்வோம்..?

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 10, 2011 2:03 pm

முரளிராஜா wrote:குடும்ப சூழ்நிலையால் பந்த பாசங்களை விட்டு
அயல்நாடு சென்று அந்த பாசத்துக்காக ஏங்கும்
பல மனதின் ஏக்கம் அப்படியே தெரிகிறது
உங்கள் கவிதையில் அயல்தேச அனுபவம் 224747944 அயல்தேச அனுபவம் 677196


அனுபவ வரிகள் நண்பரே... அயல்தேச அனுபவம் 678642 அயல்தேச அனுபவம் 678642 அயல்தேச அனுபவம் 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் Friendshipcomment54அயல்தேச அனுபவம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 10, 2011 2:08 pm

உதயசுதா wrote:கரெக்டா சொல்லி இருக்கிங்க சூர்யா.வறுமைக்கு இளமையும்,இளமையில் கிடைக்க வேண்டிய பாசத்தையும் காதலையும் தொலைத்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரது காயங்களையும் எடுத்து சொல்வது போல உள்ளது உங்க கவிதை.


உண்மைதான்..சுதா..நாம் கண்கூடாக அயல்நாட்டில் காணும்
காட்சிகளும்,அனுபவங்களும் தான்..இவை..
இன்னும் எத்தனையோ பேர் மன துக்கத்தோடு
ஊர் செல்ல இயலாமல்..
நன்றி..தங்களின் கருத்துக்கு... அயல்தேச அனுபவம் 154550 அயல்தேச அனுபவம் 154550 அயல்தேச அனுபவம் 154550 அயல்தேச அனுபவம் 678642




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் Friendshipcomment54அயல்தேச அனுபவம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 10, 2011 2:09 pm

ரபீக் wrote:பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..

பண வறுமை தீர
அயல்தேசம் வந்தோம்..
மன வறுமை தீர எங்கள் தேசம்
எப்பொழுது செல்வோம்..?

அயல்தேச அனுபவம் 677196 அயல்தேச அனுபவம் 677196 அயல்தேச அனுபவம் 677196 அயல்தேச அனுபவம் 677196 அயல்தேச அனுபவம் 677196 அயல்தேச அனுபவம் 677196
நன்றி...ரபீக்... அயல்தேச அனுபவம் 678642 அயல்தேச அனுபவம் 678642 அயல்தேச அனுபவம் 678642 அயல்தேச அனுபவம் 154550 அயல்தேச அனுபவம் 154550 அயல்தேச அனுபவம் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் Friendshipcomment54அயல்தேச அனுபவம் 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 10, 2011 6:23 pm

அக்கரைதாண்டி திரவியம் தேடுபவர்களின்
வாழ்கையை சொல்லும் நிதர்சன வரிகள்

மனதின் வலிகளை வரிகளாக உயிர்த்தெளுப்பி சிறு ஆறுதல் பெற்றாலும்
அக்கரைவாசியின் வாழ்க்கையில் நிஜம் நம்மை காயபடுத்திகொண்டு
இன்றும் ஒய்யாரமாக நிற்கிறது

அழகான வரிகள் கொண்டு நிகழும் உண்மையை சொன்ன தோழருக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 6:41 pm

தேவைகளின் துரத்தல்களால், இளமையின் இனிமைகளைத் துறந்துவிட்டு, தன் குடும்பத்துக்கே அன்னியமாகிப்போகும் எண்ணற்ற ஜீவன்களின் தேசிய கீதம் இது..

பாராட்டுகள் கவித்தோழரே..!




அயல்தேச அனுபவம் 0018-2அயல்தேச அனுபவம் 0001-3அயல்தேச அனுபவம் 0010-3அயல்தேச அனுபவம் 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 8:09 pm

மனம் தொட்ட கவிதை.. மனக்குமைச்சலைக் கொட்டி எழுதப்பட்ட கவிதை.. வேதனைகளைப் பிழிந்து எளிய வரிகளில் அடைத்து வழங்கப்பட்ட சிறப்பான கவிதை..

பத்தியமைப்பில் சற்றே கவனம் தேவை..

சிறந்த படைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக