Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா
+18
உதயசுதா
கா.ந.கல்யாணசுந்தரம்
அருண்
சாந்தன்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
Tamilzhan
ரபீக்
varsha
மோகன்
Aathira
positivekarthick
கலைவேந்தன்
md.thamim
Manik
தாமு
முரளிராஜா
சிவா
22 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா
First topic message reminder :
http://eegarai-siva.blogspot.com
http://eegarai-siva.blogspot.com
அறிவிப்பு |
சற்றுமுன் இந்த வலைப்பூவைப் பார்க்க நேர்ந்தது. இங்கு வெளிவரும் தகவல்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! இது என்னுடைய வலைப்பூ அல்ல! |
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா
வேலன் அப்படி தவறு செய்யக்கூடியவர் அல்லவே.. பின் ஏன் இப்படி...ஈகரையுடன்கலை wrote:வேலனிடம் இது குறித்து விளக்கம் கேட்போம்...
ஈகரை இணையத்தில் புகழின் உச்சத்தில் இருப்பதால் இந்த நிலைமை..
நீண்ட நாட்களாக தொடர்பு கொண்டுள்ளவர் ஆயிற்றே... பொறுமையாக விசாரிப்போம்
சிவா, கலை.
இன்னொருவரை எப்படி கேட்பது..?
ஈகரை மீது அப்படி ஒரு மோகம் எல்லோருக்கும்....
Re: இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா
![இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா - Page 2 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)

சிவா அண்ணா உங்களுக்கு fans நிறைய கூடிபோய் விட்டார்கள் ..உங்கள் மேல் உள்ள பாசத்தால்
இப்படி உங்கள் பேர்லயே ,இதை நினைத்து நீங்க ரொம்ப சந்தொசபடவேண்டும் ...டோன்ட் வொர்ரி be ஹாப்பி ..
சூப்பர் ஸ்டார் பானஸ் அவர் பேரில் ஒரு வெப்சைட் ஆரம்பிச்சா ..அதுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் சம்பந்தம் இல்லை...அது போல தான
டேக் இட் easy அண்ணா

varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா
varsha wrote:சிவா அண்ணா உங்களுக்கு fans நிறைய கூடிபோய் விட்டார்கள் ..உங்கள் மேல் உள்ள பாசத்தால்
இப்படி உங்கள் பேர்லயே ,இதை நினைத்து நீங்க ரொம்ப சந்தொசபடவேண்டும் ...டோன்ட் வொர்ரி be ஹாப்பி ..
சூப்பர் ஸ்டார் பானஸ் அவர் பேரில் ஒரு வெப்சைட் ஆரம்பிச்சா ..அதுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் சம்பந்தம் இல்லை...அது போல தான
டேக் இட் easy அண்ணா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா
ஒரு பொருள் உச்ச்த்தில் இருக்கும்போது அதே போன்று பல டுபாக்கூர் பொருள்கள் வரும் ,வந்து கொண்டு இதுக்கும் ,,இது காலக் கொடுமை ,,,,
அதைப் போலவே நமது தளமும் உலகத் தமிழர்களிடையே பிரசித்தி பெற்றுள்ளது ,,
ஆனால் தோழர்கள் உண்மை கண்டு அசல்களை மட்டுமே நம்பி போலிகளை புறக்கணிப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
அதைப் போலவே நமது தளமும் உலகத் தமிழர்களிடையே பிரசித்தி பெற்றுள்ளது ,,
ஆனால் தோழர்கள் உண்மை கண்டு அசல்களை மட்டுமே நம்பி போலிகளை புறக்கணிப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா
இது ஈகரை மீது வேலன் அவர்களின் நட்பினை பிழவுப்படுத்து ஏற்ப்படுத்தப்பட்ட தளம்.. அந்த கள்ளன் இன்று ஒளிந்துக் கொள்ளலாம் நாளை அவன் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் பிழவுப்படுவான்,,,, ![இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா - Page 2 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)
![இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா - Page 2 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா
varsha wrote:சிவா அண்ணா உங்களுக்கு fans நிறைய கூடிபோய் விட்டார்கள் ..உங்கள் மேல் உள்ள பாசத்தால்
இப்படி உங்கள் பேர்லயே ,இதை நினைத்து நீங்க ரொம்ப சந்தொசபடவேண்டும் ...டோன்ட் வொர்ரி be ஹாப்பி ..
சூப்பர் ஸ்டார் பானஸ் அவர் பேரில் ஒரு வெப்சைட் ஆரம்பிச்சா ..அதுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் சம்பந்தம் இல்லை...அது போல தான
டேக் இட் easy அண்ணா
இதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஆமா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா
வீணர்களின் செயல்கண்டு நாம் கலங்கிடலாகாது
நட்போடு நம்பிக்கையினை மாத்திரம் நோக்கிடுங்கள்
நட்போடு நம்பிக்கையினை மாத்திரம் நோக்கிடுங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா - Page 2 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா
நானும் போய் இப்ப தான் பார்த்தேன். இன்னொருவர் பாட்டையோ தலைப்பையோ கதையையோ எடுத்து உபயோகிக்குமுன் அவரிடம் அனுமதி கேட்பது முறை.... அப்படி அனுமதி கேட்கும்போது அது கிடைக்காதபட்சத்தில் இப்படி செய்வது கண்டிப்பாக தவறே......
ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த பெயர் முழுக்க காப்பி ரைட்ஸ் இருக்கு.. இதை யாருமே தன் இஷ்டத்துக்கு எடுத்து உபயோகிக்க முடியாது.... எத்தனையோ பேரின் உழைப்பு இந்த ஈகரை தமிழ் களஞ்சியம் எத்தனையோ ஆண்டுகளின் உழைப்பு இந்த ஈகரை தமிழ் களஞ்சியம்...
அவர் வந்து என்ன விளக்கம் சொல்கிறார்னு பார்ப்போம்.....ஒருவேளை வேலனுக்கே தெரியாம வேறு யாராவது இப்படி ஈகரையையும் சிவாவையும் களங்கப்படுத்த வேலனின் புகைப்படத்தை உபயோகித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எதுவா இருந்தாலும் வேலன் வந்து விளக்கம் சொல்லும் வரை காத்திருப்போம்.
கலை சொன்னது போல ஈகரை இணையத்தின் உச்சத்தில் இருப்பதால் இப்படி இதுபோன்று நடந்துவிடுகிறது... நாமும் கவனமாக இருக்க வேண்டும் கண்டிப்பாக.....

Last edited by மஞ்சுபாஷிணி on Sat Mar 26, 2011 1:15 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![இந்த வலைப்பூவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - சிவா - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எனக்கும் ரஷ்யாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப்
» ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
» 2ஜி உரிமம் வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங்
» முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா-ஹிலாரி பிரசாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|