புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
5 Posts - 4%
viyasan
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
18 Posts - 3%
prajai
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஈகரை வலைத்திரட்டி I_vote_lcapஈகரை வலைத்திரட்டி I_voting_barஈகரை வலைத்திரட்டி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வலைத்திரட்டி


   
   
ashokmoorthy
ashokmoorthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 25/03/2011

Postashokmoorthy Fri Mar 25, 2011 3:06 pm

என் வலைப்பக்கத்தின் பதிவுகளை ஈகரை வலைத்திரட்டியில் இணைக்க என்ன வழிமுறை ?
நண்பர்கள் உதவுக..

அன்புடன்
அசோக் மூர்த்தி
அபிமன்யு வலைக்களம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 3:22 pm

இங்கு வலைப்பூக்களை இணைக்கும் வசதி இல்லை! முக்கிய வார்த்தைகளைக் கொண்டு தானாக வலைப்பூக்களை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது!

வலைப்பூ திரட்டி ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் அதற்கான திறமை என்னிடம் இல்லை. நண்பர்கள் உதவினால் விரைவில் ஈகரை வலைப்பூ திரட்டி ஆரம்பமாகும்.



ஈகரை வலைத்திரட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 8:55 pm

ஈகரை வலைப்பூ திரட்டி தொடங்க அதில் அனுபவம் மிக்க ஈகரை உறவுகள் நிர்வாகத்தை அணுகினால் அவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி வலைதிரட்டி அமைய ஒத்துழைப்பும் நல்கப்படும்

எனக்கும் இதில் அனுபவமோ திறமையோ இல்லை என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 25, 2011 9:35 pm

வெள்ளை மனம் கொண்ட பிளைகள் ரெண்டு அறிக்கை விட்டுள்ளன. யார் தெரிந்தவர்களோ உதவினால் நன்று... ஈகரை வலைத்திரட்டி 678642

இதோ மூன்றாவது வெள்ளை மனம்....
எனக்கும் இது பற்றி தெரியாது.... ஈகரை வலைத்திரட்டி 440806 ஈகரை வலைத்திரட்டி 502589



ஈகரை வலைத்திரட்டி Aஈகரை வலைத்திரட்டி Aஈகரை வலைத்திரட்டி Tஈகரை வலைத்திரட்டி Hஈகரை வலைத்திரட்டி Iஈகரை வலைத்திரட்டி Rஈகரை வலைத்திரட்டி Aஈகரை வலைத்திரட்டி Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 9:49 pm

Aathira wrote:வெள்ளை மனம் கொண்ட பிளைகள் ரெண்டு அறிக்கை விட்டுள்ளன. யார் தெரிந்தவர்களோ உதவினால் நன்று... ஈகரை வலைத்திரட்டி 678642

இதோ மூன்றாவது வெள்ளை மனம்....
எனக்கும் இது பற்றி தெரியாது.... ஈகரை வலைத்திரட்டி 440806 ஈகரை வலைத்திரட்டி 502589

சியர்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 26, 2011 7:54 am

கலை wrote:ஈகரை வலைப்பூ திரட்டி தொடங்க அதில் அனுபவம் மிக்க ஈகரை உறவுகள் நிர்வாகத்தை அணுகினால் அவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி வலைதிரட்டி அமைய ஒத்துழைப்பும் நல்கப்படும்

எனக்கும் இதில் அனுபவமோ திறமையோ இல்லை என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

உதவிக்கு யாராவது வருவார்கள் கலை! மேலும் ஆன்லைன் நூலகமும் உருவாக்க ஆசை உள்ளது! ஈகரை வலைத்திரட்டி 2825183110



ஈகரை வலைத்திரட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 26, 2011 10:44 am

உருவாக்கப்பட்டால் இன்னும் ஈகரை ஜொலிக்கும் இன்று வலைத்தளங்கள் இல்லாத பதிவர்கள் இல்லை என்னுமளவு விசாலமாகிக்கிடக்கிறது பதிவர் உலகம் முயற்சிக்க வேண்டும்



நேசமுடன் ஹாசிம்
ஈகரை வலைத்திரட்டி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 26, 2011 4:29 pm

எனக்கு பதிவே போட தெரியாது.அப்புறம் எங்கே இதெல்லாம்,நீங்க என்ன சொல்றீங்க,என்ன கேட்டு இருக்கிங்கன்னே எனக்கு புரியல.
வலை திரட்டின்னா என்ன?



ஈகரை வலைத்திரட்டி Uஈகரை வலைத்திரட்டி Dஈகரை வலைத்திரட்டி Aஈகரை வலைத்திரட்டி Yஈகரை வலைத்திரட்டி Aஈகரை வலைத்திரட்டி Sஈகரை வலைத்திரட்டி Uஈகரை வலைத்திரட்டி Dஈகரை வலைத்திரட்டி Hஈகரை வலைத்திரட்டி A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக