ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கனவு காதல்

+3
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
Lakshman
7 posters

Go down

என் கனவு காதல்  Empty என் கனவு காதல்

Post by Lakshman Fri Mar 25, 2011 2:44 pm

என் கனவு காதல்  4v8qvl0





உன் மூச்சுக்காற்று
-என் இமை தழுவ
அதன் உஷ்ணம் தாளாமல்
-நான் கன்னம் கடிக்க
குறும்போடு நீ
-என் காதை திருக
வலிதாங்காமல் நான்
-ஆவென்று அலற
ஏதென்று என்னவென்று
- என் தங்கை பதற
அப்போதுதான் அறிந்தேன்
-அனைத்தும் கனவென்று.
காதல்பித்து முற்றி விட்டதின்
-அறிகுறியோ இது?????
இன்றாகினும் என் காதலை
அவனிடத்தில் கூறிவிட வேண்டும்
-இவ்வாறே ஓடிவிட்டது ஈராண்டுகாலம்.


என் கனவு காதல்  168113 அன்புடன் லக்ஷ்மண் என் கனவு காதல்  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

என் கனவு காதல்  Empty Re: என் கனவு காதல்

Post by Manik Fri Mar 25, 2011 2:45 pm

நம்ப முடியலையே பெண்கள் கூட காதலை மனசுக்குள்ளயே வச்சுக்குவாங்களா சொல்லாமலே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் கனவு காதல்  Empty Re: என் கனவு காதல்

Post by Lakshman Fri Mar 25, 2011 2:47 pm

Manik wrote:நம்ப முடியலையே பெண்கள் கூட காதலை மனசுக்குள்ளயே வச்சுக்குவாங்களா சொல்லாமலே

நண்பா பெண்கள் தான் காதலிப்பதில் வல்லவர்கள்


என் கனவு காதல்  168113 அன்புடன் லக்ஷ்மண் என் கனவு காதல்  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

என் கனவு காதல்  Empty Re: என் கனவு காதல்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 4:28 pm

Lakshman wrote:என் கனவு காதல்  4v8qvl0





உன் மூச்சுக்காற்று
-என் இமை தழுவ
அதன் உஷ்ணம் தாளாமல்
-நான் கன்னம் கடிக்க
குறும்போடு நீ
-என் காதை திருக
வலிதாங்காமல் நான்
-ஆவென்று அலற
ஏதென்று என்னவென்று
- என் தங்கை பதற
அப்போதுதான் அறிந்தேன்
-அனைத்தும் கனவென்று.
காதல்பித்து முற்றி விட்டதின்
-அறிகுறியோ இது?????
இன்றாகினும் என் காதலை
அவனிடத்தில் கூறிவிட வேண்டும்
-இவ்வாறே ஓடிவிட்டது ஈராண்டுகாலம்.
நல்ல கவிதை நண்பரே...வாழ்த்துக்கள்... என் கனவு காதல்  2825183110 என் கனவு காதல்  2825183110 என் கனவு காதல்  2825183110 .மேலும் கவிதைகளை கவிதை பகுதியில் பதிவிடுங்கள்..சொந்த கவிதை எனில் சொந்த கவிதை பகுதியில்
பதிவிடுங்கள்...நண்பரே...கவிதை ரசிகர்கள் படிக்க ஏதுவாக இருக்கும்...
தொடரட்டும்...உங்கள் கவிதை... என் கனவு காதல்  224747944 என் கனவு காதல்  224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் கனவு காதல்  Friendshipcomment54என் கனவு காதல்  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என் கனவு காதல்  Empty Re: என் கனவு காதல்

Post by Jiffriya Fri Mar 25, 2011 4:39 pm

அழகான வரிகள்..அருமையான கவிதை. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

என் கனவு காதல்  Empty Re: என் கனவு காதல்

Post by ஷர்மிஅஷாம் Fri Mar 25, 2011 4:47 pm

வெறும் கனவா சூப்பருங்க
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

என் கனவு காதல்  Empty Re: என் கனவு காதல்

Post by Aathira Fri Mar 25, 2011 9:48 pm

அஹா இரண்டாடு காலமும் இனிமையாகக் கழித்து இருக்கிறீர்கள்.. கனவென்பதால்..நல்ல வேளை காதல் நிஜமாகவில்லை...


என் கனவு காதல்  Aஎன் கனவு காதல்  Aஎன் கனவு காதல்  Tஎன் கனவு காதல்  Hஎன் கனவு காதல்  Iஎன் கனவு காதல்  Rஎன் கனவு காதல்  Aஎன் கனவு காதல்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் கனவு காதல்  Empty Re: என் கனவு காதல்

Post by மோகன் Fri Mar 25, 2011 10:22 pm

என் கனவு காதல்  677196 என் கனவு காதல்  677196


என் கனவு காதல்  Mஎன் கனவு காதல்  Oஎன் கனவு காதல்  Hஎன் கனவு காதல்  Aஎன் கனவு காதல்  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

என் கனவு காதல்  Empty Re: என் கனவு காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum