ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

+7
கலைவேந்தன்
mohan-தாஸ்
thangamuthu
Manik
முரளிராஜா
அன்பு தளபதி
சிவா
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

Post by சிவா Fri Mar 25, 2011 2:15 pm

First topic message reminder :

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Ku2

திமுகவில் இருக்கும் நடிகை குஷ்பு அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மதுரையில் பிரச்சாரத்தை துவக்கினார்.

மு.க.அழகிரி இல்லத்திற்கு சென்று அழகிரிக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்று பிரச்சாரத்தை துவக்கினார்.

பிரச்சாரத்தின் போது இளைஞர்கள் கூட்டம் பெருமளவில் இருந்தது. இளைஞர்கள் குஷ்பு கையை பிடித்துப் பார்க்க முண்டியடித்தனர். புரிந்துகொண்ட குஷ்பு தானாகவே முன் வந்து இளைஞர்கள் கை பிடித்து குலுக்கினார்.

அப்போது இளைஞர்கள், ‘’ஜெயலலிதாவை விட நீங்க அழகாக இருக்கீங்க. ரொம்ப கலரா இருக்கீங்க’’ என்று உற்சாகமானார்கள்.

பெண்கள் எல்லோரும், ‘’அடுத்த முதல்வர் நீதாம்மா’’ என்று வாழ்த்துக்கள் சொல்ல, சட்டென குஷ்பு, ‘’எப்போதும் முதல்வர் கலைஞர்தான். என்னைய சொல்லாதீங்க..’’ என்று கேட்டுக்கொண்டார்.

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Ku%201
நக்கீரன்


 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

Post by Manik Fri Mar 25, 2011 6:12 pm

என்ன சிரிப்பு அப்பறம் உங்களயும் லிஸ்ட்ல சேக்க வேண்டி வரும் குஷ்புவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு நீங்கதான் தலைவர்னு சொல்லிருவோம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

Post by mohan-தாஸ் Fri Mar 25, 2011 8:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

Post by கலைவேந்தன் Fri Mar 25, 2011 8:36 pm

தமிழகத்தின் தலை எழுத்து இதாண்டா..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

Post by Aathira Fri Mar 25, 2011 10:01 pm

Manik wrote:அடப்பாவி நடந்ததை சொன்னேண்டா இதுக்கெல்லாம் ரசிகனா இருக்குறதுக்கு நான் என்ன முட்டாளா
வருங்கால முதல்வரை அது இதுன்னு பேசுறீங்க...  அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 128872


 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 A அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 A அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 T அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 H அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 I அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 R அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 A அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 10:22 pm

அப்போ..குஷ்பு..முதல்வராக வந்தா.. சுடச்சுட குஷ்பூ இட்லி
தினமும் கிடைக்கும்.. ஜாலி ஜாலி ஜாலி (தேர்தல் அறிக்கையில் சொல்லிடுவாங்களே...)


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Friendshipcomment54 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

Post by Aathira Fri Mar 25, 2011 10:25 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அப்போ..குஷ்பு..முதல்வராக வந்தா.. சுடச்சுட குஷ்பூ இட்லி
தினமும் கிடைக்கும்..  அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 755837  அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 755837  அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 755837 (தேர்தல் அறிக்கையில் சொல்லிடுவாங்களே...)
இட்லிக்கு இந்த ஆட்டம் போடுறீங்க.. சாப்பாட்டு ராமா... சாப்பாட்டு ராமா. குஷ்பு இட்லிக்கு மொத்த சொத்தையும்கூட எழுதி வச்சுடுவீங்க போல இருக்கே.. அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 56667


 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 A அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 A அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 T அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 H அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 I அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 R அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 A அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 10:38 pm


இட்லிக்கு இந்த ஆட்டம் போடுறீங்க.. சாப்பாட்டு ராமா... சாப்பாட்டு ராமா. குஷ்பு இட்லிக்கு மொத்த சொத்தையும்கூட எழுதி வச்சுடுவீங்க போல இருக்கே..
மதுரையில குஷ்பூ இட்லி சாப்பிட்ட கையோட சொத்தை
எழுதிக் கொடுத்துத்துட்டு..வந்து.தான்.இங்க..இருக்கேன்..
இனி...ஓசியாக தானே கிடைக்கும்...அப்ப.ஆடிகிட்டே சாப்பிடலாம்.தானே..
ஜாலி ஜாலி ஜாலி உங்களுக்கும் கிடைக்கும்...அதுக்காக தலையவா முட்டிகிறது... ஆறுதல் ஆறுதல்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Friendshipcomment54 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

Post by Aathira Fri Mar 25, 2011 10:49 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

இட்லிக்கு இந்த ஆட்டம் போடுறீங்க.. சாப்பாட்டு ராமா... சாப்பாட்டு ராமா. குஷ்பு இட்லிக்கு மொத்த சொத்தையும்கூட எழுதி வச்சுடுவீங்க போல இருக்கே..
மதுரையில குஷ்பூ இட்லி சாப்பிட்ட கையோட சொத்தை
எழுதிக் கொடுத்துத்துட்டு..வந்து.தான்.இங்க..இருக்கேன்..
இனி...ஓசியாக தானே கிடைக்கும்...அப்ப.ஆடிகிட்டே சாப்பிடலாம்.தானே..
 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 755837  அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 755837  அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 755837 உங்களுக்கும் கிடைக்கும்...அதுக்காக தலையவா முட்டிகிறது...  அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 572280  அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 572280
உங்க ஆட்டத்தைப் பாத்தப்பவே நெனைச்சேன். இப்படி இண்ட்ரஸ்டிங்கா ஒரு ஃப்ளாஸ் பேக் இருக்கும்னு.....  அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 168300
சிங்கை போயும் இட்லியை (குஷ்பு) மறக்கலையா..


 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 A அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 A அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 T அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 H அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 I அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 R அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 A அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

Post by positivekarthick Sat Mar 26, 2011 9:06 am

தமிழ்நாட்டு பெண்களை பற்றி தவறா பேச கோர்ட்டு கேசல்லாம் ஆகி அந்த சமயத்தில் ஆதரவு கொடுத்து காப்பாற்றியவர் ஜெயலலிதா!இப்போ கதை -யே மாறிப் போச்சு. நடிகை மோகம் என்று மாறுமோ? என்ன கொடுமை சார் இது


 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 P அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 O அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 S அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 I அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 T அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 I அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 V அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 E அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 K அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 A அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 R அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 T அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 H அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 I அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 C அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

 அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அடுத்த முதல்வர் நீதாம்மா : குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum