புதிய பதிவுகள்
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 6:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 6:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:34 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 10:16 am

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Today at 2:57 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:58 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 3:56 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:53 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:51 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 3:43 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:42 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 3:36 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:36 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 3:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 3:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» Search Girls in your town for night
by cordiac Yesterday at 7:41 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:54 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:47 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:27 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:59 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:57 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:57 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:55 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:54 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:53 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:53 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு Poll_c10 நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு Poll_m10 நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram

18 Posts - 26%
Dr.S.Soundarapandian

13 Posts - 19%
T.N.Balasubramanian

3 Posts - 4%
cordiac

1 Post - 1%
ayyamperumal

இந்த மாத அதிக பதிவர்கள்

269 Posts - 50%

170 Posts - 32%

43 Posts - 8%

23 Posts - 4%
mohamed nizamudeen
 நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு Poll_c10 நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு Poll_m10 நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு Poll_c10 
18 Posts - 3%
prajai

5 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 0%
Srinivasan23

Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 3:48 pm

திருவாரூர் தெற்கு ரதவீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வடிவேலு,

இந்த பூமிக்குள் வரும்போது இந்த மண்ணை எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டுதான் வந்தேன். அப்படி ஒரு மண். இந்த மண். நான் திரையில் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறேன். ஆனால் என்ன செய்தாலும் ஒரு மனிதனுக்கு எது தேவைப்படுகிறது.

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை கண்டிப்பாக தேவைப்படுகிறது. நான் மக்களில் ஒருவனாக பேசுகிறேன். கலைஞர் போட்ட திட்டங்களை கேட்டபோது, கண்ண கட்டுது. எதிர் அணி மிரண்டு கிடக்கிறது. எல்லா பக்கமும் அணைகட்டி வைத்துவிட்டார் கலைஞர்.

கர்ப்பிணி பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கருவில் உள்ள குழந்தையும் பயன் அடைகிறது. நான் 25 வயதுக்கு மேல்தான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஆனால் கருவில் உள்ள குழந்தை மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது.

நேற்று ஒருவர் கட்சியை ஆரம்பித்துவிட்டு, நாளைக்கு முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். என்னவென்றால் அவர் கல்யாண மண்டபத்தின் இடையில் இரண்டு தூண் வந்துவிட்டதாம். அதற்கு ஒரு கட்சியை ஆரம்பித்து, நான் அடுத்த முதல் அமைச்சர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. அந்த பதவி என்ன சாதாரண பதவியா.

கல்யாண மண்டபத்தில் இரண்டு தூண் வந்ததற்கு, உடனே கட்சியை ஆரம்பித்து முதல் அமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர். நீங்கள் பிரதமர் என்றால் நான் ஜனாதிபதி, நீங்கள் ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா. .

ஒருத்தர் என்னிடம் கேட்டார். ஏங்க அவர (விஜயகாந்த்) எதிர்த்து நிற்க போறேன் என்று சொன்னீர்களே, நிற்க போறீங்களா என்றார். அவரை எதிர்த்து நின்றால் எனக்குத்தான் கேவலம். மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட் வாங்க போனீர்களே. அங்க என்ன முதல் அமைச்சர் பதவி கொடுப்பார்களா. மிகப்பெரிய வீராப்பா பேசினீங்க.

அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. நாக்கு மூக்காவா, மூக்கு முக்காவா, தேக்கு மூக்கா ஏதோ சொல்றாங்க. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு.

நான் இந்த அணிக்கு வர காரணம் அண்ணன் அழகிரி மற்றும் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களும்தான். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் அவர் சொன்னதை செய்வார். நமக்கு என்ன வேண்டுமோ அதை உரிமையுடன் கேட்டு பெறலாம் என்றார்.

நக்கீரன்

 நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 25, 2011 4:11 pm

ரொம்ப வாய் விட்டுருக்கான் வடிவேலு அனுபவிப்பான்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Mar 25, 2011 4:14 pm

நேரம் சரியில்லைனா இப்படிதான் ஆகுமோ புன்னகை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 25, 2011 4:14 pm

அதிமுக மட்டும் ஆட்சிக்கு வந்தால் முதல் ஆப்பு வடிவேலுக்கு தான்னு நினைக்கிறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
thangamuthu
thangamuthu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 09/03/2011

Postthangamuthu Fri Mar 25, 2011 5:34 pm

அரசியல்வாதியை நம்புன என்னாகும்னு இப்ப தெரியாது பட்டாதான் புத்திவரும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Mar 25, 2011 5:59 pm

வடிவேலுக்கு 7 1/2 ஆரம்பம் ......  நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு 300136

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 10:56 pm

ஏதோ ஒரு விபத்துல உசுரு விடப்போகுது இந்த விடைக்கோழி.. புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 25, 2011 11:16 pm

Manik wrote:அதிமுக மட்டும் ஆட்சிக்கு வந்தால் முதல் ஆப்பு வடிவேலுக்கு தான்னு நினைக்கிறேன்
 நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு 403484  நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு 89452  நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு 211781  நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு 812496

 நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு A நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு A நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு T நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு H நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு I நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு R நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு A நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: விஜயகாந்த்தை விளாசிய வடிவேலு Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக