புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
9 Posts - 90%
mruthun
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
2 Posts - 1%
manikavi
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
2 Posts - 1%
mruthun
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதல் கடமை.. Poll_c10காதல் கடமை.. Poll_m10காதல் கடமை.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கடமை..


   
   
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri Mar 25, 2011 1:26 pm

நான் உன்னை நேசித்தது உண்மை
அதை உணர வைத்ததோ என் பெண்மை..

உன்னை நேசிக்க வைத்தது உன் திறமை.
அதுவரை என் மனதுக்குள் இருந்ததோ வெறுமை..

உன்னால் காணாமல் போனதோ என் தனிமை..
நீ துணை வந்ததால் இன்று நான் உன் உரிமை.

உன்னிடம் நான் கண்டதோ எளிமை..
உன்போல் ஒருவனைக் காண்பதே அருமை.
உனைச் சேர்வதே என் கடமை..


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 1:28 pm

வரிகள் அனைத்தும் அருமை!



காதல் கடமை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri Mar 25, 2011 1:30 pm

நீங்கள் வாழ்த்துவது எனக்கு பெருமை..

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Mar 25, 2011 3:21 pm

வரிகளின் வார்த்தைகள் அனைத்தும் செழுமை
வஞ்சியின் மனதில் யாருக்கோ இடம் கொடுத்தது அருமை
எதனையும் காணாது தொடரட்டும் உம் திறமை
எச்சிறந்த கவியையும் வாழ்த்துவது எமது கடமை

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri Mar 25, 2011 4:24 pm

நன்றி

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Mar 25, 2011 4:42 pm

சூப்பருங்க சூப்பருங்க

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 4:45 pm

Jiffriya wrote:
நான் உன்னை நேசித்தது உண்மை
அதை உணர வைத்ததோ என் பெண்மை..

உன்னை நேசிக்க வைத்தது உன் திறமை.
அதுவரை என் மனதுக்குள் இருந்ததோ வெறுமை..

உன்னால் காணாமல் போனதோ என் தனிமை..
நீ துணை வந்ததால் இன்று நான் உன் உரிமை.

உன்னிடம் நான் கண்டதோ எளிமை..
உன்போல் ஒருவனைக் காண்பதே அருமை.
உனைச் சேர்வதே என் கடமை..
மை இட்டு எழுதிய கவி மனதை தொடுகிறது. காதல் கடமை.. 224747944 காதல் கடமை.. 224747944 .வாழ்த்துக்கள்.ஜி.பிரியா.



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் கடமை.. Friendshipcomment54காதல் கடமை.. 00fq051jst
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri Mar 25, 2011 4:47 pm

நன்றி .. நன்றி

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Mar 25, 2011 4:48 pm

தற்போது தாங்கள் இலங்கையிலா உள்ளீர்கள் ஜிப்ரியா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 10:18 pm

உங்க இன்னொரு பேரு கல்யாணியா ஜிஃப்ரியா..? புன்னகை

செய்தி : டி ராஜேந்தரின் ’என் தங்கை கல்யாணி’ ஒரு வெற்றிப்படம்.

சும்மா சொன்னேன்... உங்க வரிகள் எல்லாம் அருமை ஜிஃப்ரியா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக