புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !  Poll_c10ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !  Poll_m10ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !  Poll_c10 
124 Posts - 51%
heezulia

60 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 12%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !  Poll_c10ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !  Poll_m10ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !  Poll_c10 
251 Posts - 53%

143 Posts - 30%

30 Posts - 6%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Mar 25, 2011 10:31 am

25 March, 2011 by admin
இன்று (24) இரவு 10:22 மணியளவில் ஹபரணைக் காட்டுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் தொடர் அணி ஒன்றின்மீது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் அரசியல் தலைவர்களை சுட்டுக்கொணற ஒரு இராணுவ அதிகாரி ஒருவரும் இத் தாக்குதலில் இறந்துள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்தத்தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் சிறப்புப்படை அதிகாரியான கேணல் அத்துல கொடி பீலி படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத் தாக்குதலை எவ்வறு இலங்கை அரசு கையாளப்போகிறது என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. இராணுவ வாகன விபத்தில் இரணுவத்தினர் உயிர் இழந்தனர், அல்லது தற்செயலாக கண்ணிவெடி வெடித்ததில் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என இலங்கை அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் பெயர் விபரங்களும் வெளியாகி உள்ளது:-

1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்தராஜசிங்கே

1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலகே

சிறப்புப்படைஅணியின் கோல்ப் கெம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்தகுணசேகரா

"ரோமியோ" கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் கவிந்த அபயசேகரா

�எக்கோ� படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கோசல விஜயக்கோன், எனத் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் வெள்ளைக்கொடியுடன் சென்ற புலிகளின் தலைவர்களைச் சுட்டுக்கொண்ற ஆதாரங்கள் சில, ஐ.நாவுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே அதனோடு சம்பந்தப்பட்ட கீழ் நிலை அதிகாரிகளை இலங்கை அரசு தாமே காட்டில் வைத்துக் கொண்றிருக்கலாம் என்ற கருத்துகளும் தற்போது முன்வைக்கப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் இதுவரை எந்த சிங்கள இணையங்களும் இச் செய்திகுறித்து எத் தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 10:34 am

இச்செய்தி புலிகளின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்களை மௌனித்து விட்டதாக விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அறிவித்ததை ஏளனம் செய்யும் விதமாகவும் நாடு கடந்த அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களிற்கு விடுத்த அறிவிப்பை திசை திருப்புமுகமாகவும் இன்று விசமிகளால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதில் சிறீலங்காப் படைகளின் வெவ்வேறு படைப்பிரிவுகளின் உயரதிகாரிகள் ஐந்து பேர் பலியாகியுள்ளது போன்றும் சங்கிலியன் படையணி இதற்கு உரிமை கோரியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அச் செய்தியில்,

இந்தச் செய்தியை இன்னமும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான ஒரு சம்பவமே இடம்பெறவில்லை எனத் தெரிவித்த கொழும்புத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இந்தச் செய்தி யாரோ ஒருவரால் ஏதோ ஒரு விடயத்தைத் திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே விடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகள் ஒன்றாக செல்வது போர்க்காலத்தைத் தவிர்ந்த நிலையில் மிகவும் அரிது என்றும் அவர்கள் தமது படைகளிற்கான பிராந்தியத்திலேயே அவர்கள் செயற்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வன்னியிலுள்ள 59வது படையணி, கொழும்பிலுள்ள 1வது சிறப்புப் படையணி போன்றன ஒன்றிணைந்து ஹபரணைக்கு செல்ல வேண்டிய தேவை இல்லையெனவும், ஹபரணை இப்போது உல்லாசப் பயணிகளின் புரியாக மாறி விட்டதாகவும் அங்கே ஹோட்டல்களல் அறை எடுப்பதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்ததார்.

அத்தோடு இராணுவத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் இவ்வாறு ஒன்றாகப் பயணம் செய்வது என்பது நம்பும்படியாக இல்லையெனவும், அவர்கள் விரும்பாவிட்டால் கூட அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களுடனே அவர்கள் பயணம் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்த மேற்படி ஊடகவியலாளர் இந்த ஒரு உண்மையே இச் செய்தி பொய்யென்பதை நிரூபிக்கும் எனத் தெரிவித்தார்.

அனுராதபுரத்திலிருந்து திருமலைக்கு செல்லும் வீதியில் திருக்கொண்டையாமடு வீதிக்கும், குருநாகல்-திருமலைப் பெருந்தெருவுக்கும் அண்மையாக அமைந்துள்ள ஹபரணைக்கு இன்று வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய சிறப்புப் படையணிகளும் சென்றிருக்க சந்தர்ப்பமே இல்லையென்று அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு விடுத்த செய்தி மிகவும் தாக்கமுள்ளதாயும், உண்மைநிலையை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்த காரணத்தால் அவரின் அறிக்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்களை திசை திருப்ப இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Mar 25, 2011 10:35 am

இந்த செய்தி உண்மையானால் அது இராணுவத்தாலேயே செய்யப்பட்டிருக்கலாம் .ஏனெனில்போர்க்குற்றங்களில் அவர்கள் சம்மந்தப்பட்டிருப்பதால் ஐநா வுக்கு அவர்கள் செல்லவேண்டி வரும் அதனால் சாட்சியங்களை அழிக்கிறார்கள் .அவ்வளவு தான்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Mar 25, 2011 12:28 pm

kannan3536 wrote:இந்த செய்தி உண்மையானால் அது இராணுவத்தாலேயே செய்யப்பட்டிருக்கலாம் .ஏனெனில்போர்க்குற்றங்களில் அவர்கள் சம்மந்தப்பட்டிருப்பதால் ஐநா வுக்கு அவர்கள் செல்லவேண்டி வரும் அதனால் சாட்சியங்களை அழிக்கிறார்கள் .அவ்வளவு தான்

ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !  359383 ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !  359383 ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !  359383

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !  Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக