ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா

5 posters

Go down

 ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  Empty ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா

Post by பாலாஜி Fri Mar 25, 2011 1:13 pm

சென்னை: ஜாதிகள், மதங்கள் குறித்து வீராவேசமாக பேசும் கட்சிகள் வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் ஜாதிகளை அரவணைத்து தங்களது இரட்டை வேடத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

மதிப்பு, மரியாதை, அங்கீகாரம் உள்ளிட்ட நன்மைகள் செய்யும் கட்சிக்கு தங்கள் ஜாதி ஓட்டுகளைத் தாரைவார்த்து தர பல ஜாதிகளும் முன்வந்துள்ளன. அவற்றை இரு கை ஏந்தி வாங்கி, வலம் வருகின்றன 'மதச்சார்பற்ற, ஜாதிச் சார்பற்ற' திராவிடக் கட்சிகள்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல்வாதிகளிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் அதற்கு இதைவிட உரிய நேரம் கிடைக்காது. இதை புரிந்து கொண்ட ஜாதிகள் பல இந்த கையில் ஓட்டு, அந்த கையில் எங்களுக்கு நன்மை என்று பச்சையாகவே பேரம் பேசி கூட்டணிக்குள் புகுந்து கொண்டுள்ளன.

இதற்கு சிறந்த முன் உதாரணமே வன்னியர்கள் ஆதிக்கமுள்ள பாமக. தமிழக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் வன்னியர்கள். அனைத்து கட்சிகளிலும் வன்னியர் தலைவர்கள் உள்ளனர். வட மாவட்டங்களில் வன்னிய சமுதாயத்தினரின் ஒரே பிரதிநிதியாக பாமக மட்டுமே திகழ்கிறது.

கடந்த 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் துவங்கப்பட்டது. 9 ஆண்டுகள் கழித்து பாமகவை டாக்டர் ராமதாஸ் நிறுவினார். வட மாவட்டங்களில் பாமகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இன்று பாமகவின் ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்களுக்கே வன்னியர்களின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் என்ற நிலை.

அதேபோல தொல். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வட மாவட்டங்களில் செல்வாக்குள்ளதாக உள்ளது. தலித் சமுதாயத்தினரின் பெருவாரியான ஓட்டுக்களைப் பெற விடுதலைச் சிறுத்தைகளின் தயவு அவசியம்.

தற்போது புதிதாக முளைத்துள்ள ஜாதிக் கட்சி கொங்கு நாடு முன்னேற்றக் கழகம். இந்தக் கட்சியை இப்போது திமுக தனது பிடிக்குள் கொண்டு வந்து விட்டது.

அதேபோல மூவேந்தர் முன்னேற்றக் கழகம். இந்த ஜாதிக் கட்சியின் ஆதரவு இந்த முறை திமுகவுக்கு. கடந்த முறை அது அதிமுகவுக்கு சாதகமாக இருந்தது.

திமுக கூட்டணியில் இப்படி என்றால் அதிமுக கூட்டணியிலும் ஜாதி சாயம் இருக்கத்தான் செய்கிறது. அங்கும் புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் என்று ஜாதிய அடையாளங்கள் உறுதியாகவே உள்ளன.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் அன்று பாரதி. இன்றோ ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா - 'அட்லீஸ்' தேர்தலுக்காகவது என்று புதிய பாடலைப் பாடுகிறார்கள் 'சார்பற்ற' அரசியல்வாதிகள்!


---தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  Empty Re: ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா

Post by சிவா Fri Mar 25, 2011 1:19 pm

ஜாதிகளை வைத்துத்தானே கட்சிகளே ஆரம்பிக்கிறார்கள்! எப்படியாவது எவனையாவது ஏமாற்றி ஆட்சியைப் பிடித்துக் கொள்ளையடிக்க வேண்டும். இதுதான் இவர்களின் ஒரே நோக்கம்! இதில் எந்தக் கட்சிக்காரனும் விதிவிலக்கல்ல!


 ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  Empty Re: ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா

Post by Manik Fri Mar 25, 2011 2:47 pm

ஜாதி ஜாதி ஜாதி எப்பதான் திருந்தப் போறாங்களோ  ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  Empty Re: ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா

Post by கலைவேந்தன் Fri Mar 25, 2011 8:17 pm

இந்த சாதிவிஷ விதையை முழுமூச்சாக பயன்படுத்தி தமிழகம் குட்டிச்சுவராக மாற பெரும்பங்கு ராமதாஸுக்கு உண்டு... காலம் அவரை மன்னிக்கவே மன்னிக்காது..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  Empty Re: ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா

Post by Aathira Fri Mar 25, 2011 10:28 pm

சிவா wrote:ஜாதிகளை வைத்துத்தானே கட்சிகளே ஆரம்பிக்கிறார்கள்! எப்படியாவது எவனையாவது ஏமாற்றி ஆட்சியைப் பிடித்துக் கொள்ளையடிக்க வேண்டும். இதுதான் இவர்களின் ஒரே நோக்கம்! இதில் எந்தக் கட்சிக்காரனும் விதிவிலக்கல்ல!
 ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  359383


 ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  A ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  A ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  T ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  H ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  I ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  R ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  A ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா  Empty Re: ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum