புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
10 Posts - 4%
prajai
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
திரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_lcapதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_voting_barதிரும்பி வருவதெப்போ? (கவிதை) I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பி வருவதெப்போ? (கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 25, 2011 12:06 pm

நண்பர் ஒருவர் துணைவியாரை இழந்து இரு வருடமாகிவிட்டது. அவரின் நினைவு நாள் வந்தபோது நண்பரின் உணர்வு எப்பட்டியிருக்கும் எனவெண்ணி எழுதினேன். அவர் சொல்வதுபோல....

தாயே நீயும் சென்றது எங்கே
தனியே சென்றாய் தகுமோஇன்னும்
மாய உலகில் மனிதர் விலங்கும்
மன்னவ ராட்சி கொடுங்கோ லென்றும்
பொய்யாம் உலகில் பித்தல் ஆட்டம்
பெரிதோர் துன்பம் பேசவு மிழிய
தீய வினையும் தீமை பொலிந்து
தோன்றும் வாழ்வு திகட்டியதாலோ

வானிற் சென்றே வையகம் வேண்டா
வானவர் உலகில் வாழுவனென்று
வேனிற்பருவம் வெய்யில் காய்ந்து
வீழும் மழையும் எழுகுளிர் பனியும்
ஆனைப் பிளிறல் அதுவிட முழங்கி
அசையும் மேகத் தடபுட லிடியும்
தாளம்போடும் மழைநீர்த் துளியும்
தாங்கி விண்ணிடை தூங்கினைதானோ?

மாசறு பொன்னாய் மண்ணில் ஒளிர்ந்தே
மனதில் மலராய் மகிழ்வுற வாழ்ந்தீர்
பேசவுமரிய பேறெனும் வாழ்வில்
பிரிவோமென்று புரியாதிருந்தோம்
ஆசை பாசம் அகத்தே இருந்தும்
அன்பெனும் மக்கள்அருகில் கொள்ளா
ஓசையுமின்றி உருவவுமின்றி
ஒருநாள் எம்மைப் பிரிந்ததுமேனோ?

வாசல் கதவைப் பிள்ளைகள் பார்த்து
வருவா அம்மாவழியே என்று
நேசம் கொண்டு நித்திரை யிழந்து
நிம்மதி தானும் முற்றும் துறந்து
பேச மறந்து பிணியாய் வாடி
பின்னரும் காணப் பேதமை கொண்டு
வாசமிழந்த பூவென்றாகி
வண்ணம் கெட்டு வலிமைதேய்ந்து

தேடியிருந்தும் திரும்பா வண்ணம்
தேவியே உன்னைத் தெய்வம் மறித்து
வாடிக் கதற வைத்ததும் ஏனோ?
வரும்வழி தெரியா கலங்கினைதானோ
கண்கள் காணுது காட்சிகள் இல்லை
காலும் நடக்குது போவதுஇல்லை
எண்ணம் இருக்குது இனிமை யில்லை
ஏதோநடக்குது புரிவதும் இல்லை

நீயேயில்லா வாழ்வும் கசந்து
நெஞ்சம் இறுகி நினைவு திரிந்து
காயும் உணர்வும் வேகும் தணலாய்
விளைவே யற்ற வெற்றுநி லம்போல்
வாழ்வில் பசுமை விட்ட வராக
வாழும் எம்மை வளமென் றாக்க
பெய்யும் மழையாய் பேறுடைதாயே
பூமிதிரும்பிப் புதிதாய் பிறப்பீர்

வானமிருந்து வெளியில் இறங்கி
வாழ்விலெமைச் சேர்வீர் என்றே
தேனென வாழ்வில் தித்திப் பாக
திரும்பியே வாழ்வு தினமும் பொலிய
சேயாய் என்றோ சிரிக்கும்மழலைப்
பூவாய் வந்து புதிதாய் பிறந்து
பொய்யா வாழ்வில் பெரிதோர் மகிழ்வை
செய்வீரென்றே தொழுதே கேட்டோம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Mar 25, 2011 12:09 pm

கவிதை அருமை
பாராட்டுக்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 25, 2011 12:14 pm

இதுவும் அப்படியே!!

செந்தமிழ் நாவில்படிக்க எழுந்திட
தீபமணைந்ததுமேன்?
வந்துமலர்களும் தூவி வணங்கிட
தெய்வம் மறைந்ததுமேன்?
கண்கள் கலைநடம் காணவிழைந்திட
காட்சி கலைந்ததுமேன்?
பெண்கள் உலவிடும் பேரரும்பூமியில்
பேழையுள் தூங்கியதேன்?

திங்களுலாவர தெள்ளிடை வானிலே
தேடி மறைத்து யார்
தீபம் ஒளிர்ந்திட மெல்லிய இரவில்
தென்றலணைத்தும் ஏன்
கங்குல் எழுந்துகதிர்வரும் வேளையி
காரிருள் மூடியதேன்
காவலன் வாழ்க்கையை பாத்திருக்க
கனவாகி மறைந்ததும் ஏன்

அன்னை அருகினில் நின்றிருந்தாயின்று
ஆதரவற்றதுமேஎன்
தன்னியிழந்திட நாயகனைவிடத்
தாங்காஅழுவதும் காண்
பின்னைஇருந்திட்ட பாவமும் ஏததை
பேசரும் பாவையே சொல்
கண்ணை யிழந்துமே காட்டினில் நின்றோமே,
காரணம் ஏனது? ஏன்?

சிந்தை உலாவிடும் எந்தநல் லோகமும்
சென்றனை சொல்சொல்சொல்!
முந்திவிழுந்து பயணமெடுத்தும்
ஏனென சொல்சொல்சொல்
தந்தையும் மக்கள் தவித்திடசென்றனை
தாங்குமோநெஞ்சமும்சொல்
விந்தைகள் என்றுமே வீடுதிரும்பிடு
வேதனை கொல் நீகொல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக