ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை

3 posters

Go down

சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை  Empty சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை

Post by தாமு Fri Mar 25, 2011 11:45 am

ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும் போதும், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறும்; பின் படிப்படியாக இறங்கும். உண்ணும் உணவின் அளவை பொறுத்தும், பரிசோதனை செய்யும் நேரத்தை பொறுத்தும் சர்க்கரையின் அளவு வேறுபடும். சாப்பிடுவதற்கு முன் 120 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்ட பின் 160 மி.கி.,க்கு கீழும் இருப்பது தான் சர்க்கரை கட்டுப்பாடு. இது ஒவ்வொரு உணவுக்கும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
ஒரு நாளில் மூன்று முறையும், மாதத்தில் 90 முறையும் சர்க்கரை ஏறி, இறங்குகிறது. இந்நிலையில் ஏதாவது ஒரு நாளில் ரத்த பரிசோதனை செய்து விட்டு அந்த முடிவை வைத்து, சர்க்கரையின் அளவு சரியாக உள்ளது, இல்லை என முடிவு செய்வது தவறு. ஒரு நாள் சர்க்கரை கட்டுப்பாட்டிலும், மறுநாள் அதிகமாகவும் இருக்கும் குழப்பத்துக்கு எச்.பி.ஏ1.சி., பரிசோதனை செய்வது தான் தீர்வாகும். இந்த ஒரு பரிசோதனை செய்வது, 270 ரத்த பரிசோதனை செய்வதற்கு சமமாகும். சாதாரணமாக 7 சதவீதத்துக்கு கீழ் இருப்பது தான் சர்க்கரையின் சராசரி அளவாகும். எச்.பி.ஏ1.சி., 7 சதவீதத்துக்கு கீழ் இருந்தால் தான் சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதென்று கூறமுடியும். எந்த சிகிச்சை, மாத்திரை என்பதையும் இந்த பரிசோதனையை வைத்து தான் கூற முடியும். பலருக்கு சர்க்கரை நோயால் பின் விளைவுகள் ஏற்பட காரணம் இந்த பரிசோதனை செய்யாதது தான். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை எச்.பி.ஏ1.சி., பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

-டாக்டர் சேகர், கோயம்புத்தூர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை  Empty Re: சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை

Post by முரளிராஜா Fri Mar 25, 2011 11:56 am

ரொம்ப பயனுள்ள விசயம் இது நண்பா மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை  Empty Re: சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை

Post by தாமு Fri Mar 25, 2011 4:23 pm

சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை  Empty Re: சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை

Post by கலைவேந்தன் Fri Mar 25, 2011 9:24 pm

இந்த பரிசோதனை மருத்துவர்களிடம் தான் செய்துகொள்ள வேண்டுமா..? அலல்து நாமே செய்துகொள்ள முடியுமா..?

இதுபற்றிய கூடுதல் விவரங்களை தாருங்கப்பா...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை  Empty Re: சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை
» சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாம்..!!
» "சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'
» கிராமங்களில் வீடு வீடாக சென்று சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய புதிய திட்டம்
» சர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம் + சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum