புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் ஹெலன் ஸ்டாடிங்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. இவரது பக்கத்து வீட்டுக்கு 6 மாதங்களுக்கு முன்பு குடிவந்தார் ட்விட் பெட்னர். 53 வயதான இவர் போலீஸ் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் அந்த வீட்டுக்கு குடிவந்தது முதல் ஸ்டாடிங்கர் இவர் மீது ஒரு வித மயக்கத்துடன் இருந்து இருக்கிறார். அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று அரட்டை அடித்து வந்தார். இதை அவர் தனிமையில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரப் பெண் பொழுது போகாமல் தன்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தான் பெட்னர் எடுத்துக்கொண்டார்.
சம்பவம் நடந்த அன்று அவர் வீட்டுக்கு வந்த பாட்டி, அவரிடம் முத்தம் கொடுக்கும்படி கேட்டு இருக்கிறார். இதற்கு பெட்னர் மறுத்து விட்டார். முத்தம் கிடைக்காதவரை அவர் வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று அவர் கூறி விட்டார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. கடைசியில் கோபமாக பாட்டி அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.
சிறிது நேரத்தில் பெட்னர் தன் தந்தையுடன் போனில் பேசிக்கொண்டிருந்தபோது துப்பாக்கி குண்டு ஜன்னல் கண்ணாடியை பிளந்து கொண்டு தன்னை நோக்கி வருவதை பார்த்து விலகிக் கொண்டதால் அவர் உயிர் பிழைத்தார். வீட்டுக்கு வெளியே அவர் பார்த்தபோது ஸ்டாடிங்கர் தான் துப்பாக்கியால் பெட்னரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஸ்டாடிங்கரை கைது செய்தனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன கொடுமைடா இது உலகம் அழிவதற்கு இதுவும் ஒரு காரணம்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
முத்தம் கொடுத்திருந்திருக்கலாம்
பாவம் அந்த பாட்டி
பாவம் அந்த பாட்டி
முரளிராஜா wrote:முத்தம் கொடுத்திருந்திருக்கலாம்
பாவம் அந்த பாட்டி
நீங்க ரெடியா பாஸ்! என் பக்கத்து வீட்டுல கூட ஒரு சீனப் பாட்டி இருக்குது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சிவா wrote:முரளிராஜா wrote:முத்தம் கொடுத்திருந்திருக்கலாம்
பாவம் அந்த பாட்டி
நீங்க ரெடியா பாஸ்! என் பக்கத்து வீட்டுல கூட ஒரு சீனப் பாட்டி இருக்குது!
நீங்க மலேசியா அழைச்சிட்டு போனா நான் ரெடி
(இந்த பதிவை உதயசுதா மேடம் பார்க்கும்முன் அழித்துவிடவும்)
முரளிராஜா wrote:
நீங்க மலேசியா அழைச்சிட்டு போனா நான் ரெடி
(இந்த பதிவை உதயசுதா மேடம் பார்க்கும்முன் அழித்துவிடவும்)
மலேசியா வருவது என்ன பெரிய விடயமா? எப்பொழுது எனக் கூறுங்கள், அந்தப் பாட்டியையே விசா ஸ்பான்சர் செய்யக் கூறுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
அன்புடன்
மீனா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க சொல்றத பாத்தா அந்த பாட்டிக்கு நீங்க ஏற்கன்வே ஏகபட்ட முத்தம்
ஸ்பான்சர் செய்து இருப்பிங்க போலைருக்கே
ஸ்பான்சர் செய்து இருப்பிங்க போலைருக்கே
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எதுக்கு முரளி நான் வருவதற்குள் அழிக்க சொல்றீங்க.நீங்க அழிக்கறதுக்குள்ள நான் பார்த்துட்டேனே சுதா நாரதி (நாரதருக்கு எதிர் பதம்)இன்னிக்கு வேட்டைக்கு நல்ல விஷயம் கிடைச்சு இருக்கு.ஜமாய்.போடு உடனே போனே முரளி வீட்டுக்குமுரளிராஜா wrote:சிவா wrote:முரளிராஜா wrote:முத்தம் கொடுத்திருந்திருக்கலாம்
பாவம் அந்த பாட்டி
நீங்க ரெடியா பாஸ்! என் பக்கத்து வீட்டுல கூட ஒரு சீனப் பாட்டி இருக்குது!
நீங்க மலேசியா அழைச்சிட்டு போனா நான் ரெடி
(இந்த பதிவை உதயசுதா மேடம் பார்க்கும்முன் அழித்துவிடவும்)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இப்ப போயிட்டு நாளைக்கு வரேன்
ஜாலி நாளைக்கு வெள்ளிக்கிழமை
ஜாலி நாளைக்கு வெள்ளிக்கிழமை
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்
» வாத்து பிடித்தவரை துப்பாக்கியால் சுட்ட நாய்
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
» கரண்ட் கட் ஆனதால் மின்சார ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட நீதிபதி
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2