Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
+3
asamlingam
சிவா
nhchola
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை நேற்று ஜெயலலிதா திருச்சியில் வெளியிட்டார். திமுகவுக்கு துளியும் சளைக்காத வண்ணம், இலவசங்களை இவரும் தன் பங்குக்கு வாரி வழங்கியுள்ளார். இது இரு திராவிடக் கட்சிகளும், மக்களை பிச்சைக்காரர்களாகவே கருதுகின்றன என்பதை சுட்டிக் காட்டுகின்றன. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
nhchola- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
Re: மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
மக்கள் இதுபோன்ற இலவசங்களைப் புறக்கணிக்கும் வரை இவர்களின் இந்த அட்டூழியம் தொடரும். உலகில் வேறெங்கும் இதுபோன்ற கேவலமான அரசியல் இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
உண்மை நண்பரே.பிச்சை நிச்சயம் உண்டு.பிச்சை போடுவது யார் என்பதில் போட்டி.இந்த கேவளமான நிலை மாற வேண்டும்.மானமுள்ள மனிதர்களை கண்முன்னே கொத்து கொத்தாக கொன்ற போது பார்த்து கொண்டிருந்த நமக்கு இதுதான் தண்டணை ?
nhchola- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
Re: மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
திருவாரூர் கலைஞருக்கு
திருவரங்கம் ஜெயலலிதாவுக்கு
திருவோடு மக்களுக்கு....
திருவரங்கம் ஜெயலலிதாவுக்கு
திருவோடு மக்களுக்கு....
asamlingam- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 26/02/2011
Re: மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
asamlingam wrote:திருவாரூர் கலைஞருக்கு
திருவரங்கம் ஜெயலலிதாவுக்கு
திருவோடு மக்களுக்கு....
அருமையாகக் கூறியுள்ளீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
மக்கள் ஏன் பிசைபோடுவரைஆதரிக்க வேண்டும் !!!
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
உண்மை நிலை என்னவென்றால் மக்களை ஏமாற்றுபவர்கள் தான் எந்த கழகமா இருந்தாலும் அதில் அதிகம் ஏமாற்றுபவர் குறைவாக ஏமாற்றுபவர் என்று தரம் பிரிக்க வேண்டியிருக்கு நம்ம என்ன கொடுமை பாத்தீங்களா அவன் ஏமாத்துறான்னு தெரிஞ்சும் வேற வழியில்லாம ஓட்டு போட வேண்டியிருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
Manik wrote:உண்மை நிலை என்னவென்றால் மக்களை ஏமாற்றுபவர்கள் தான் எந்த கழகமா இருந்தாலும் அதில் அதிகம் ஏமாற்றுபவர் குறைவாக ஏமாற்றுபவர் என்று தரம் பிரிக்க வேண்டியிருக்கு நம்ம என்ன கொடுமை பாத்தீங்களா அவன் ஏமாத்துறான்னு தெரிஞ்சும் வேற வழியில்லாம ஓட்டு போட வேண்டியிருக்கு
இங்கும் ஒரு மக்கள் புரட்சி தோன்றி, இந்தக் கயவர்கள் கூட்டத்தை அடியோடு ஒழித்தால் மட்டுமே நாடு முன்னேறும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
கண்டிப்பா அண்ணா அந்த மாதிரி நிலைமை வர எல்லாரும் ஒன்னா சேந்து பாடுபடனும் அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல்
» போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா
» இந்தியர்களைப் பிச்சைக்காரர்களாக்கும் பாரிசான் அமைச்சர்கள்
» 800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள்
» ஏழை மக்களை துன்புறுத்தாதே
» போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா
» இந்தியர்களைப் பிச்சைக்காரர்களாக்கும் பாரிசான் அமைச்சர்கள்
» 800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள்
» ஏழை மக்களை துன்புறுத்தாதே
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|