புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
59 Posts - 42%
heezulia

36 Posts - 26%
Dr.S.Soundarapandian

31 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
310 Posts - 50%

183 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார்

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Fri Mar 25, 2011 1:41 am

இண்டர்லோக் நாவலை ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சுயேட்சைக்குழு, “பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்டது”, என்றும் “அந்த ஒப்புதல் ஏற்பட்டதால் கல்வி அமைச்சு அந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதாக கருதுகிறது” என்றும் துணைப் பிரதமர் முகைதின் இன்று அறிவித்தார்.

முகைதினின் கூற்றுப்படி, பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்ட குழுவில் அதிலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அடங்குவர். இம்மூவரும் அக்குழு முதலில் ஏகமனதாக மார்ச் 4 இல் பரிந்துரைத்து ஏற்றுக்கொண்டிருந்த 100க்கு மேற்பட்ட திருத்தங்களை பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்தபோது அக்குழுவிலிருந்து வெளியேறினர்.

அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்ட இம்மூவரும் அந்த ஒரு சொல்லை அகற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர் என்றும் அத்துடன் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என்றும் துணைப் பிரதமர் முகைதின் கூறியிருப்பதை ஒரு பொய் என்றுதான் கூற வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவரான டாக்டர் பாலா தர்மலிங்கம் கூறினார்.

மார்ச் 16 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அந்த சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறிய பின்னர் அக்குழுவின் கூட்டம் எதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை பாலா வலியுறுத்தினார்.

அம்மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி அவருடைய வலைதளத்தில் “மார்ச் 16, 2011 இல் அச்சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறியதிலிருந்து (இவ்விவகாரம்) சம்பந்தப்பட்ட எந்த ஒரு கூட்டத்திலும், மார்ச் 23, 2011 இல் காலை மணி 11க்கு மெனரா டிபிபியில் நடந்த கூட்டம் உட்பட, கலந்து கொண்டதே இல்லை”, என்ற தகவலை இன்று காலை மணி 11.30 க்கு பதிவு செய்திருப்பதை பாலா சுட்டிக் காட்டினார்.

அக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் அந்த உறுப்பினர்களில் ஒருவர் தாம் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொண்டதாக கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதிலிருந்து “முகைதின் பொய் சொல்கிறார்” என்பது தெளிவாகிறது என்றார் பாலா.

மார்ச் 23 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் எஸ். சுப்ரமணியம் ஆகியோருடன் துணைப் பிரதமரை சந்தித்து சுயேட்சைக் குழுவால் மார்ச் 4 ஆம் தேதி செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு அவர்கள் தெரிவித்திருந்த முழுமையான ஆதரவை பாலா சுட்டிக் காட்டினார். (இது குறித்து உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pendirian tegas dan “satu suara” jelas antara kami berlima iaitu tiga wakil kaum India dan dua pemimpin MIC. Permintaan dan pendirian kami adalah tetap sama.”)

இம்மூவர் மட்டுமல்ல. இரண்டு மஇகா தலைவர்களும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர் என்று பாலா கருத்துரைத்தார்.

“அந்த ஒரு சொல்லை மட்டும் அகற்றுவதற்கான ஒப்புதல் எங்கே?”, என்று வினவிய பாலா, பொய் சொல்பவர்கள் ஒன்று அந்த ஐவராக இருக்க வேண்டும் அல்லது துணைப் பிரதமர் என்றார்.

“என்னைப் பொறுத்த வரையில், பொய் சொல்கிறவர் துணைப் பிரதமர்தான்”, என்றாரவர்.

மேலும், உதய சங்கரின் கூற்றுப்படி, மார்ச் 4 ஆம் தேதி முன்மொழிப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 105 திருத்தங்களும் அமலாக்கப்படும் என்று துணைப் பிரதமர் உறுதியளித்துள்ளார் (உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pada akhir perjumpaan itu, Timbalan Perdana Menteri memberi jaminan bahawa kesemua 105 pindaan (kesilapan bahasa, kesalahan fakta dan perkara menyentuh sensitiviti kaum India) seperti dikemukakan wakil kaum India dan diperakukan Panel Bebas secara konsensus pada 4 Mac 2011 akan dilaksanakan.”), என்பதைச் சுட்டிக் காட்டிய பாலா, பொய்யுரைப்பது யார் என்று வினவினார்.

துணைப் பிரதமர் தரத்தில் இருக்கும் ஒரு தலைவர் இந்த இண்டர்லோக் நாவல் சர்ச்சை தொடங்கிய நாளிலிருந்து, ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரையில், பொய் மேல் பொய் உரைப்பது குறித்து தாம் வருத்தப்படுவதாக பாலா கூறினார்.

“துணைப் பிரதமர் மீது நாம் நம்பிக்கை இழந்து விட்டோம். இப்போது, இப்பிரச்னையைக் கால விரயம் இன்றி தீர்ப்பதற்கு பிரதமர் தலையிட வேண்டும்”, என்று நியட் அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவருமான டாக்டர் பாலா தர்மலிங்கம் அறிவித்தார். 'மலேசியா இன்று'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக