Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
+3
கலைவேந்தன்
anandkce
அசுரன்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
First topic message reminder :
இது எனது முதல் திரி..................................................................................................... அன்புள்ள ஈகரை நண்பர்களே! வணக்கம். இன்றைய மாணவர்கள் மனநிலையை பற்றி நாம் இங்கு விரிவாக அலசுவோமா? ஆம் எல்லாருடைய வீட்டிலும் ஒரு மாணவன் நிச்சயம் இருப்பான். மாணவ பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடவடிக்கைகளை சரியாக கண்காணிக்கின்றோமா? அவனது நண்பர்களின் பழக்கவழக்கங்களையும் கண்காணிக்கின்றோமா? என இதுபோன்ற பல கேள்விகளுக்கு இங்கு விடை காண்போம். நான் ஒரு ஆசிரியன் தினமும் 2000 மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு உள்ளது. ஓருநாளைக்கு குறைந்தது 100 மாணவர்களிடமாவது பேசும் சந்தர்ப்பம் ஏற்படும். இதில் 10 பிரச்சனைகளையாவது தினமும் சந்திப்பேன். அவற்றை தீர்க்கவும் செய்கிறேன். நான் சந்தித்த வித்தியாசமான மாணவர்களின் அனுபவங்கள் அனுகுமுறைகள் பற்றியும் சொல்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளுடன் இதை ஒப்பிட்டு பார்த்து ஒப்பீடு செய்துக்கொள்ள இது வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். மற்ற நண்பர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
அப்படி சொல்லாதீர்கள்அசுரன் wrote:நிறைய எழுதலாமென்றிருந்தேன் தமீம். போதிய ஆதரவின்மையால் தொடராமல் விட்டுவிட்டேன்.md.thamim wrote:மிகவும் அருமையான திரி நண்பரே
இந்த திரி மூலம் மாணவனின் மனநிலை அளக்கும் அளவு கோலாக இருக்கும்
கண்டிபாக மாணவனின் மனநிலை பற்றி நம் உறவுகள் அலசுவார்கள்
நீங்கள் தொடர்ந்ததை விட்டு விடாதீர்கள் நண்பா
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
சரி தொடர்கிறேன் நண்பாmd.thamim wrote:அப்படி சொல்லாதீர்கள்அசுரன் wrote:நிறைய எழுதலாமென்றிருந்தேன் தமீம். போதிய ஆதரவின்மையால் தொடராமல் விட்டுவிட்டேன்.md.thamim wrote:மிகவும் அருமையான திரி நண்பரே
இந்த திரி மூலம் மாணவனின் மனநிலை அளக்கும் அளவு கோலாக இருக்கும்
கண்டிபாக மாணவனின் மனநிலை பற்றி நம் உறவுகள் அலசுவார்கள்
நீங்கள் தொடர்ந்ததை விட்டு விடாதீர்கள் நண்பா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
நீங்கள் சொல்வது மிகவும் சரி அசுரன் ! முன்பெல்லாம் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு மரியாதை இருந்தது, மாணவர்களும் ஆசிரியர்களிடம் இருந்து மட்டுமே கற்றுக்கொண்டார்கள் ! இப்போதோ அவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் வழிகள், !
அரசு தண்டனைகளுக்கு எதிராக இருக்கிறது ! நமக்கு ஏன் வம்பு என்று ஆசிரியர்களும் ஒதுங்கி போகவேண்டிய சூழல் தான் இப்போது.
பள்ளியில் மாணவன் ஒழுக்கம் கற்றுக்கொள்ள வில்லை என்றால் அவனுக்கா செலவிட்ட தொகைகள் ஒரு தேசிய நஷ்டம் என்றார் காந்தி.
உங்களுக்காவது "சீட்டோடு " போயிற்று . எங்கள் பள்ளி தலைமையாசிரியரின் பைக் "பிரேக்" கை கழட்டிவிட மாணவனை பற்றி என்ன சொல்ல!
(நல்லவேளை அவருக்கு ஒன்றும் ஆகவில்லை!)
திரியை தொடருங்கள் நண்பரே!

கார்பரல் பனீஷ்மென்ட் சட்டப்படி குற்றம். ஆனாலும் நாங்கள் இப்போது வேறு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளோம். ஆமாம் அதுதான் கவுன்சிலிங். பிரச்சனை உள்ள மாணவர்கள் மட்டுமன்றி நன்கு படிக்கும் மாணவர்களையும் இந்த முறை கொண்டு ஊக்கப்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாணவனை பற்றிய கேஸ் இஸ்டரி தயார் படுத்தி அவனை வருடம் முழுவதும் பின்தொடர்ந்து நல்வழிபடுத்துகிறோம்.kbala wrote:பள்ளியில் மாணவன் ஒழுக்கம் கற்றுக்கொள்ள வில்லை என்றால் அவனுக்கா செலவிட்ட தொகைகள் ஒரு தேசிய நஷ்டம் என்றார் காந்தி.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
நான் அரசாங்கப் பள்ளியில் பணிபுரிவதால் அங்குள்ள மாணவர்களின் பெற்றோகளின் அறியாமையால் பல நேரம் உழன்றுதான் வருகிறேன். ஆயினும் எத்தகைய மாணவனையும் தனியாக அழைத்து நயமாகப்பேசி புரியவைத்தால் புரிந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மை. நேரம் கிடைக்கும் போது என் கருத்துகளையும் பதிவேன் அசூரன்.. தொடருங்கள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
நன்றி அண்ணா! உங்கள் கருத்துக்கள் மட்டுமன்றி நம் ஈகரையில் உள்ள அணைத்து ஆசிரிய பெருமக்களும் வந்து தங்களது அனுபவங்களையும் அறிவுரைகளையும் வழங்கினால் அணைவருக்கும் பயன் ஏற்படும்.கலைவேந்தன் wrote:நான் அரசாங்கப் பள்ளியில் பணிபுரிவதால் அங்குள்ள மாணவர்களின் பெற்றோகளின் அறியாமையால் பல நேரம் உழன்றுதான் வருகிறேன். ஆயினும் எத்தகைய மாணவனையும் தனியாக அழைத்து நயமாகப்பேசி புரியவைத்தால் புரிந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மை. நேரம் கிடைக்கும் போது என் கருத்துகளையும் பதிவேன் அசூரன்.. தொடருங்கள்..!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
இதோ இதுதான்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)
» தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை!
» இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் :)
» புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
» மனநிலை...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|