ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

+3
கலைவேந்தன்
anandkce
அசுரன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 Empty இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by அசுரன் Fri Mar 25, 2011 12:25 am

First topic message reminder :

இது எனது முதல் திரி..................................................................................................... அன்புள்ள ஈகரை நண்பர்களே! வணக்கம். இன்றைய மாணவர்கள் மனநிலையை பற்றி நாம் இங்கு விரிவாக அலசுவோமா? ஆம் எல்லாருடைய வீட்டிலும் ஒரு மாணவன் நிச்சயம் இருப்பான். மாணவ பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடவடிக்கைகளை சரியாக கண்காணிக்கின்றோமா? அவனது நண்பர்களின் பழக்கவழக்கங்களையும் கண்காணிக்கின்றோமா? என இதுபோன்ற பல கேள்விகளுக்கு இங்கு விடை காண்போம். நான் ஒரு ஆசிரியன் தினமும் 2000 மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு உள்ளது. ஓருநாளைக்கு குறைந்தது 100 மாணவர்களிடமாவது பேசும் சந்தர்ப்பம் ஏற்படும். இதில் 10 பிரச்சனைகளையாவது தினமும் சந்திப்பேன். அவற்றை தீர்க்கவும் செய்கிறேன். நான் சந்தித்த வித்தியாசமான மாணவர்களின் அனுபவங்கள் அனுகுமுறைகள் பற்றியும் சொல்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளுடன் இதை ஒப்பிட்டு பார்த்து ஒப்பீடு செய்துக்கொள்ள இது வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். மற்ற நண்பர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by md.thamim Sat Apr 30, 2011 1:24 am

அசுரன் wrote:
md.thamim wrote:மிகவும் அருமையான திரி நண்பரே இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 224747944
இந்த திரி மூலம் மாணவனின் மனநிலை அளக்கும் அளவு கோலாக இருக்கும்
இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 677196 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 677196 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 677196
நிறைய எழுதலாமென்றிருந்தேன் தமீம். போதிய ஆதரவின்மையால் தொடராமல் விட்டுவிட்டேன்.
அப்படி சொல்லாதீர்கள்
கண்டிபாக மாணவனின் மனநிலை பற்றி நம் உறவுகள் அலசுவார்கள் இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 224747944
நீங்கள் தொடர்ந்ததை விட்டு விடாதீர்கள் நண்பா இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 938222 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 938222 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 938222
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by அசுரன் Sat Apr 30, 2011 1:30 am

md.thamim wrote:
அசுரன் wrote:
md.thamim wrote:மிகவும் அருமையான திரி நண்பரே இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 224747944
இந்த திரி மூலம் மாணவனின் மனநிலை அளக்கும் அளவு கோலாக இருக்கும்
இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 677196 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 677196 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 677196
நிறைய எழுதலாமென்றிருந்தேன் தமீம். போதிய ஆதரவின்மையால் தொடராமல் விட்டுவிட்டேன்.
அப்படி சொல்லாதீர்கள்
கண்டிபாக மாணவனின் மனநிலை பற்றி நம் உறவுகள் அலசுவார்கள் இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 224747944
நீங்கள் தொடர்ந்ததை விட்டு விடாதீர்கள் நண்பா இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 938222 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 938222 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 938222
சரி தொடர்கிறேன் நண்பா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by கே. பாலா Sat Apr 30, 2011 6:36 am

நீங்கள் சொல்வது மிகவும் சரி அசுரன் ! முன்பெல்லாம் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு மரியாதை இருந்தது, மாணவர்களும் ஆசிரியர்களிடம் இருந்து மட்டுமே கற்றுக்கொண்டார்கள் ! இப்போதோ அவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் வழிகள், !

அரசு தண்டனைகளுக்கு எதிராக இருக்கிறது ! நமக்கு ஏன் வம்பு என்று ஆசிரியர்களும் ஒதுங்கி போகவேண்டிய சூழல் தான் இப்போது.

பள்ளியில் மாணவன் ஒழுக்கம் கற்றுக்கொள்ள வில்லை என்றால் அவனுக்கா செலவிட்ட தொகைகள் ஒரு தேசிய நஷ்டம் என்றார் காந்தி.

உங்களுக்காவது "சீட்டோடு " போயிற்று . எங்கள் பள்ளி தலைமையாசிரியரின் பைக் "பிரேக்" கை கழட்டிவிட மாணவனை பற்றி என்ன சொல்ல!

(நல்லவேளை அவருக்கு ஒன்றும் ஆகவில்லை!)

திரியை தொடருங்கள் நண்பரே!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by அசுரன் Sat Apr 30, 2011 9:56 am

kbala wrote:பள்ளியில் மாணவன் ஒழுக்கம் கற்றுக்கொள்ள வில்லை என்றால் அவனுக்கா செலவிட்ட தொகைகள் ஒரு தேசிய நஷ்டம் என்றார் காந்தி.
கார்பரல் பனீஷ்மென்ட் சட்டப்படி குற்றம். ஆனாலும் நாங்கள் இப்போது வேறு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளோம். ஆமாம் அதுதான் கவுன்சிலிங். பிரச்சனை உள்ள மாணவர்கள் மட்டுமன்றி நன்கு படிக்கும் மாணவர்களையும் இந்த முறை கொண்டு ஊக்கப்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாணவனை பற்றிய கேஸ் இஸ்டரி தயார் படுத்தி அவனை வருடம் முழுவதும் பின்தொடர்ந்து நல்வழிபடுத்துகிறோம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by கலைவேந்தன் Sat Apr 30, 2011 11:26 am

நான் அரசாங்கப் பள்ளியில் பணிபுரிவதால் அங்குள்ள மாணவர்களின் பெற்றோகளின் அறியாமையால் பல நேரம் உழன்றுதான் வருகிறேன். ஆயினும் எத்தகைய மாணவனையும் தனியாக அழைத்து நயமாகப்பேசி புரியவைத்தால் புரிந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மை. நேரம் கிடைக்கும் போது என் கருத்துகளையும் பதிவேன் அசூரன்.. தொடருங்கள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by அசுரன் Sat Apr 30, 2011 11:30 am

கலைவேந்தன் wrote:நான் அரசாங்கப் பள்ளியில் பணிபுரிவதால் அங்குள்ள மாணவர்களின் பெற்றோகளின் அறியாமையால் பல நேரம் உழன்றுதான் வருகிறேன். ஆயினும் எத்தகைய மாணவனையும் தனியாக அழைத்து நயமாகப்பேசி புரியவைத்தால் புரிந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மை. நேரம் கிடைக்கும் போது என் கருத்துகளையும் பதிவேன் அசூரன்.. தொடருங்கள்..!
நன்றி அண்ணா! உங்கள் கருத்துக்கள் மட்டுமன்றி நம் ஈகரையில் உள்ள அணைத்து ஆசிரிய பெருமக்களும் வந்து தங்களது அனுபவங்களையும் அறிவுரைகளையும் வழங்கினால் அணைவருக்கும் பயன் ஏற்படும். மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by அசுரன் Thu Feb 09, 2012 7:36 pm

இதோ இதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் - Page 2 Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum