ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.......

+3
உதயசுதா
முரளிராஜா
dsudhanandan
7 posters

Go down

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Empty எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.......

Post by dsudhanandan Thu Mar 24, 2011 5:12 pm

வெவ்வேறு வயதுகளில் ஒரு பையன் ஒரு பெண் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்:

எல்கேஜி:

பெண்: பென்சில் தருவியா..?
பையன்: மிஸ்கிட்ட சொல்லிடுவேன்...!


5-ம் வகுப்பு:

பெண்: பென்சில் தருவியா..?
பையன்: இந்தா...!


10-ம் வகுப்பு:

பெண்: பேனா இருந்தா கொடுக்க முடியுமா..?
பையன்: ஓ.. மை காட்... ப்ளாக் வேணுமா?, ரெட் வேணுமா?, ப்ளூ வேணுமா?, க்ரீன் வேணுமா?


12-ம் வகுப்பு:

பெண்: (ஒன்றுமே கேட்கவில்லை)
பையன்: உன்னோட பேனா சரியா எழுதலைனு நெனைக்கிறேன். இந்தா என்னோட பேனா... இதை யூஸ் பண்ணிக்க..!


கல்லூரி:

பையன்: புதுசா ஒரு பேனா வாங்கினேன்... எழுதிப் பாத்துட்டுக் குடு...!



நீதி: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.......


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Empty Re: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.......

Post by முரளிராஜா Thu Mar 24, 2011 5:14 pm

யாரு உங்க அனுபவத்த கேட்டா புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Empty Re: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.......

Post by உதயசுதா Thu Mar 24, 2011 5:53 pm

முரளிராஜா wrote:யாரு உங்க அனுபவத்த கேட்டா புன்னகை
என் உங்களுக்கு இந்த அனுபவம் இல்லையா? எல்லாருக்குமே இது போல அனுபவம் இருக்கும்.


எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Uஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Dஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Aஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Yஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Aஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Sஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Uஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Dஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Hஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Empty Re: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.......

Post by முரளிராஜா Thu Mar 24, 2011 6:00 pm

இவர் கல்லுரியில் செய்தத நான் 5 ம் வகுப்பு படிக்கும்பொழுதே
செய்துட்டேன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Empty Re: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.......

Post by ramesh.vait Thu Mar 24, 2011 6:11 pm

முரளிராஜா wrote:இவர் கல்லுரியில் செய்தத நான் 5 ம் வகுப்பு படிக்கும்பொழுதே
செய்துட்டேன் புன்னகை
நீங்க யாரு புறவுக்கு பெல் அடிச்சவர்.. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... 806360
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Empty Re: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.......

Post by அருண் Thu Mar 24, 2011 6:20 pm

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Empty Re: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.......

Post by கலைவேந்தன் Fri Mar 25, 2011 12:01 am

ஜாலி மகிழ்ச்சி ஜாலி புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Empty Re: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.......

Post by அசுரன் Fri Mar 25, 2011 12:07 am

எப்படியாவது கொடுக்கனும்கற அவனோட நோக்கம் கல்லூரியில் முடிவடைந்தது. ஆக பையன் கடைசியில் வெற்றிபெற்றான் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....... Empty Re: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum