ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

5 posters

Go down

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Empty ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

Post by சாமி யார்? Thu Mar 24, 2011 3:59 pm

அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட “வீடு வரை உறவு – வீதி வரை மனைவி – காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்”னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.

சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.

ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல – கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.

சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது.

அதே நேரம் கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.

சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா – அதாங்க ரூ 250)

வேற நியூஸ் ஏதும் வேணும்னா இங்க http://saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.html வாங்க.நன்றி
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Empty Re: ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

Post by ரபீக் Thu Mar 24, 2011 4:03 pm

அப்போ ஆட்சி அமைக்கலன்ன என்ன பன்றது >?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Empty Re: ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

Post by சாமி யார்? Thu Mar 24, 2011 4:05 pm

ரபீக் wrote:அப்போ ஆட்சி அமைக்கலன்ன என்ன பன்றது >?

நீங்களே பாக்கத்தான போறீங்க. மைண்ட்ல நோட் பண்ணி வச்சிருங்க. அடுத்த மாசம் லாஸ்ட்ல ரிவைண்ட் பண்ணி பாருங்க. சூப்பருங்க
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Empty Re: ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

Post by சாமி யார்? Thu Mar 24, 2011 4:25 pm

நண்பர்களே இந்த டாப்பிக்கை அரசியல் பகுதிக்கு கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும்? ப்ளீஸ் ஹெல்ப் மீ
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Empty Re: ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 4:34 pm

இங்கயே இருக்கட்டும் சாமி யார்..... சிவா கலை யாராச்சும் வந்தாங்கன்னா கண்டிப்பா இந்த பதிவை அரசியல் பக்கம் நகர்த்தி வைக்க சொல்லிடலாம் சரியா... பதிவு செம்ம சூப்பருங்க..... ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Empty Re: ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

Post by உதயசுதா Thu Mar 24, 2011 4:42 pm

சாமி யார்? wrote:
ரபீக் wrote:அப்போ ஆட்சி அமைக்கலன்ன என்ன பன்றது >?

நீங்களே பாக்கத்தான போறீங்க. மைண்ட்ல நோட் பண்ணி வச்சிருங்க. அடுத்த மாசம் லாஸ்ட்ல ரிவைண்ட் பண்ணி பாருங்க. ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் 224747944
சரிங்க தலைவரே.மே 13க்கு அப்புறம் ஈகரைக்கு வராம இருக்க கூடாது.மே 13 க்கு அப்புறம் தானே தெரியும் நீங்க சொல்றது எந்த அளவுக்கு சரி என்று.அந்தம்மா ஜெய்ச்சா கண்டிப்பா உங்க ஜோசிய திறமைக்கு ஒரு பாராட்டு மடலே தர்ரோம்.அந்தம்மா ஜெய்க்கலைன்னா உங்களை என்ன பண்றது?ஆதாயும் நீங்களே சொல்லிடுங்க


ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Uஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Dஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Aஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Yஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Aஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Sஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Uஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Dஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Hஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Empty Re: ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

Post by சாமி யார்? Thu Mar 24, 2011 5:02 pm

உதயசுதா wrote:
சாமி யார்? wrote:
ரபீக் wrote:அப்போ ஆட்சி அமைக்கலன்ன என்ன பன்றது >?

நீங்களே பாக்கத்தான போறீங்க. மைண்ட்ல நோட் பண்ணி வச்சிருங்க. அடுத்த மாசம் லாஸ்ட்ல ரிவைண்ட் பண்ணி பாருங்க. ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் 224747944
சரிங்க தலைவரே.மே 13க்கு அப்புறம் ஈகரைக்கு வராம இருக்க கூடாது.மே 13 க்கு அப்புறம் தானே தெரியும் நீங்க சொல்றது எந்த அளவுக்கு சரி என்று.அந்தம்மா ஜெய்ச்சா கண்டிப்பா உங்க ஜோசிய திறமைக்கு ஒரு பாராட்டு மடலே தர்ரோம்.அந்தம்மா ஜெய்க்கலைன்னா உங்களை என்ன பண்றது?ஆதாயும் நீங்களே சொல்லிடுங்க
சரி உங்கள் அனைவரின் சவாலையும் ஏற்றுக்கொள்கிறேன். எங்களுடைய (நான்+கிரகங்கள்) கணிப்பு பலிக்கும் பட்சத்தில் நீங்கள் எனக்கு மெடல் தரவேண்டாம். நீங்கள் என்னை மனதார வாழ்த்தினால் அதுவே போதும். இல்லப்பா நீ சொல்றத எங்களால ஜீரணிக்க முடியல தம்பின்னு நீங்க நெனச்சீங்கன்னா நீங்க எல்லாரும் சேர்ந்து என்னுடைய பெயரை இந்த வெப்சைட்லருந்து தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டுவிடுங்கள். என்ன சவாலுக்கு நீங்களும் ரெடிதானே? சூப்பருங்க
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Empty Re: ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

Post by சாமி யார்? Thu Mar 24, 2011 5:30 pm

நண்பர்களே, அடுத்த மாதம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு நீங்கள் அனைவரும் நிச்சயமாக என்னுடைய மெயில் ஐடிக்கு shaamiyaar@gmail.com வாழ்த்து அனுப்ப மறந்துராதீங்க. ஒகே. பாய்.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Empty Re: ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

Post by அசுரன் Thu Mar 24, 2011 8:48 pm

வாய்மையே வெல்லும்! அப்படியே தமிழ்நாட்டின் ஜாதகத்தையும் ஒரு அலசு அலசினீங்கன்னா நன்னாயிருக்கும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம் Empty Re: ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum