புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
92 Posts - 61%
heezulia
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
7 Posts - 5%
eraeravi
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
1 Post - 1%
viyasan
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
19 Posts - 3%
prajai
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்...

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Wed Mar 23, 2011 4:42 pm

உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். அது மறுக்க முடியாத, மாற்ற
முடியாத உண்மை என்றால் மிகையில்லை. எல்லாமே மாறக் கூடியவை தான். முக்கியமாக
மனிதர்கள்... அவர் தம் குணங்கள். எப்போதும் மாற்றங்கள் அழகானதாகவும்,
பிறரை வருத்தாத அளவுக்கு இருக்க வேண்டும். அது தான் மாற்றத்தின் அழகு.
ஆரோக்கியமும் கூட. ஆனால் பெரும்பாலான மாற்றங்கள் அவ்விதம் இருப்பதில்லை.
பிறரை வருத்தமடைய செய்யும் விதத்திலேயே இருக்கின்றன.

நடிகர் சூர்யா கல்கி வார இதழில் சொல்லி இருந்தார் இப்படி, "சினிமா உலகில்
சிலர் நடந்து கொள்கிற முறைதான் எனக்கு புதிர். வெற்றி, சில பேரை எப்படி
மாற்றி விடுகிறது - மிக நெருக்கமானவர்கள் கூட. ஓரிரு ஆண்டுகளில் ரெம்ப
மாறிப் போய் விடுகிறார்கள். சில சமயங்களில் நாம் சாதாரணமாக, எந்த விதமான
உள்நோக்கமும் இல்லாமல் சொல்கிற விஷயங்களைக் கூட சிலர் ஏன் தப்பாக புரிந்து
கொள்ளுகிறார்கள். ஒருவர் வெற்றி பெறுகிறபோது ஒரு மாதிரியும், தோல்வி
அடைகிறபோது வேறு மாதிரியும் பார்க்கிறார்கள்."

இது திரை உலகில் மட்டும் நிலவுகின்ற விஷயமல்ல. உறவுகளுக்குள், நட்பு
வட்டத்துக்குள் என்று அனேக இடங்களில், இந்த மாற்றங்களை பார்க்கலாம். வெற்றி
என்ற ஒற்றை சொல் மனிதர்களை பாடாய் படுத்தி எடுக்கிறது என்று சொல்லலாம்,
வெற்றி மனிதர்களை பண்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமே ஒழிய, பிறரை
பார்த்து "உனக்கெல்லாம் என்ன தெரியும்" என்கிற ரீதியில் இருந்து யாரையும்
புண்படுத்தும் விதமாக அமைந்து விடக்கூடாது.

சிலருக்கு வெற்றிகள் முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடும். சிலருக்கு சில பல
போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கலாம். எனக்கு, எல்லாமே போராட்டங்களுக்கு
பிறகு தான் கிடைத்தது. அந்த சிறிய இடைவெளிக்கு இடையே நாம் நிறைய அவமானங்களை
சந்திக்க வேண்டி வரலாம். "உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை"
என்றெல்லாம் கேட்கப்படுவோம்.

எத்தனை பேர் ஓடினாலும் தங்கப்பதக்கம் ஒருவருக்கு தானே. நிறைய பேர்
ஓடுகிறார்கள் என்று நான்கு தங்கப்பதக்கங்கள் கொடுக்கப்படுவதில்லையே.
தங்கப்பதக்கத்துக்கும், வெள்ளிப்பதக்கத்துக்குமான வித்தியாசம் என்பது
வெறும் நூலிழையில், மயிரிழையில் தானே. அதை உணர்ந்தவர்கள், எந்த
சூழ்நிலையிலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் என்று சொல்லலாம். நம்மோடு
போட்டி களத்தில் குதித்தவர் வெற்றி பெற்றதும், அவரது அணுகுமுறை முழுமையாக
மாறிவிடும். நம்மை ஒரு ஜந்துவை போல் பார்ப்பார்.

கிட்டத்தட்ட அமைதிபடை சத்யராஜ் போன்று... M.L.A வாக தேர்வானதும் சத்யராஜ்
எப்படியெல்லாம் மாறுவார் பாருங்கள்... முதலில் நம்மை வாங்க, போங்க என்று
பேசியவர்கள், தங்களது வெற்றிக்கு பிறகு வாய்யா, போய்யா என்று பேச
துவங்குவார்கள். ஏன் - வாடா, போடா என்று பேசுகிற அளவுக்கு கூட போவார்கள்.
ஆனால் அவரை, வாடா, போடா என்று பேசி பழகி ய நண்பர்கள் இருப்பார்கள்.
அவர்களிடமே, "இனி டா போட்டு பேசக் கூடாது" என்று எச்சரிப்பார்கள்.

பெற்றோர்களிடமே ஒரு வித இறுக்கத்தன்மையை கடைப்பிடிப்பார்கள். வெற்றிக்கு
பின் தனது, நட்பு வட்டத்தை கூட மாற்றிவிடுவார்கள். உறவுகளிலும் இதை
காணமுடியும். சொந்த சகோதர. சகோதரிகளிடமே கூட இந்த வேற்றுமையை, மாற்றத்தை
காண்பிப்பார்கள். நம்ப முடியாத விஷயமாக கருதுவது இந்த மாற்றத்தை தான். நான்
மிக பெரிய ஆச்சர்யமாக அவர்களின் நடவடிக்கையை பார்ப்பேன்.

அதே நேரம் வேறு நிறைய பேரையும் அதிசயமாக பார்த்திருக்கிறேன். வாழ்க்கையில்
நிகழும் மாற்றங்கள், தங்கள் மனதினை எந்த விதத்திலும் மாற்றி விடக்கூடாது
என்பதில் கவனமாக இருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் செயற்கரிய சாதனை
புரிந்த பலர், வெற்றிகளினால் நிறம் மாறாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களே
எனக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறார்கள்.

[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 5:12 pm

அவசியமான பயனுள்ள தொகுப்பு இது லக்‌ஷ்மண்...

உண்மையே மாற்றங்கள் வரவேற்கக்கூடியதே ஆனால் அது நல்லதுக்காக மட்டுமே இருந்தால் எல்லோருக்குமே அது நன்மை பயக்கும்....

வெற்றியை கண்டுவிட்டால் உடனே அதன் கனத்தை தாங்கமுடியாமல் மிதப்பதும் அதனால் வார்த்தை பிரயோகங்கள் கடினமாக வெளிவருவதும்....

வெற்றிகள் மனிதனை பண்படுத்தும் வகையில் தன்னை மாற்றிக்கொண்டால் கண்டிப்பாக எல்லோருமே போற்றுவர் என்று சூரியா சொன்னதை இங்கே பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் லக்‌ஷ்மன்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 5:14 pm

இந்த சூர்யா ஏழாம் அறிவு படத்துல பன்ற அலும்புகளை முருகதாசிடம் கேட்டால் தெரியும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 8:42 pm

மாற்றம் ஒன்று தான் மாற்றமே இல்லாதது என்பார்கள்... ஒவ்வொரு மைக்ரோ செகண்ட்லயும் இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை.. இதில் மனிதர்கள் என்ன முரண்பாடா..?

ஆனால் எல்லாரும் போல் ஒருவர் இருந்தால் என்ன பெருமை இருக்கிறது..? இவரைப்போல் எல்லாரும் இருக்கவேண்டும் என்று கூறும்படி இருப்பதில் தான் பெருமை இருக்கிறது..

அழகான சிந்தனைக்கு நன்றி லக்‌ஷ்மணன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக