ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

5 posters

Go down

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?  Empty விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

Post by அருண் Thu Mar 24, 2011 3:04 pm

திர்ப்புகள் இருந்ததால் நடிகர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் திமுகவில் இருந்து விலகி அதிமுக பக்கம் போனார். அவர் தற்போது எடுத்திருக்கும் ‘’சட்டப்படி குற்றம்’’ படத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் குரல் கொடுத்துள்ளார்.


இந்நிலையில் இந்த படத்தை வாங்கக்கூடாது என்று விநியோகஸ்தர்களுக்கு மிரட்டல்கள் வந்ததாகவும், அதனால் எஸ்.ஏ.சந்திரசேகரனே சொந்தமாக ரிலீஸ் செய்வதாகவும் கூறப்படுகிறது.


இந்த நெருக்கடியான நிலையில் விஜய் யாருக்கு பிரச்சாரம் செய்வார்? விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று தெரிவித்தூள்ளார் எஸ்.ஏ.சி.


’’நான் இயக்கிய ‘’நீதிக்குத் தண்டனை’’ படம் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் ரிலீஸ் ஆனது. "நான் சிகப்பு மனித'னும் அப்படிதான். இதில் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். அது கற்பனையாக இருக்கலாம். அந்த கற்பனையில் உண்மையும் கொஞ்சம் கலந்திருக்கலாம்.


இதுக்கு யார் பொறுப்பாவது. நான் சினிமாக்காரன். என் வேலையை நான் பார்க்கிறேன். "நீதிக்கு தண்டனை' எடுக்கும் போது நான் தி.மு.க. உறுப்பினர் இல்லை. "சட்டப்படி குற்றம்' எடுக்கும் போது நான் அதிமுகவுக்கு சொந்தமானவன் அல்ல.

விஜய் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும். பொது மக்களுக்கே விஜயின் மனநிலை புரிந்து இருக்கிறது. அவர் ஒரு அமைதியான போராளி. அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.

எல்லா விஷயங்களையும் புரிந்து வைத்திருக்கிறார். அனைத்து விதத்திலும் செல்வாக்கில் இருக்கும் நமக்கே இவ்வளவு பிரச்னையா? என்று அவர் யோசிக்கிறார்.

இப்போதைக்கு அரசியல் இல்லை என்று சொல்லியும் நம்மை ஏன் குத்துகிறார்கள்? என சிந்திக்கிறார். அவர் பலவீனமானவர் அல்ல, பலமானவர் என்பது இதில் இருந்தே புரிகிறது. கண்டிப்பாக விஜய் யாருக்கு ஆதரவாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்யமாட்டார்.


விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? என்று கேட்டால்,

’அது அவர்களுக்கே தெரியும்’ என்றுதான் சொல்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

nakkheeran
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?  Empty Re: விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

Post by அன்பு தளபதி Thu Mar 24, 2011 3:07 pm

அவர் ரசிகர்களுக்கு வாக்களிக்கும் வயது வந்துவிட்டதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?  Empty Re: விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

Post by அருண் Thu Mar 24, 2011 3:12 pm

maniajith007 wrote:அவர் ரசிகர்களுக்கு வாக்களிக்கும் வயது வந்துவிட்டதா

யார பார்த்து இந்த கேள்விய கேட்டீங்க நாங்கெல்லாம் வாலிப வயசு. சிரி சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?  Empty Re: விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

Post by sshanthi Thu Mar 24, 2011 3:37 pm

என்ன ஒரு புத்திசாலிதானம்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?  Empty Re: விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

Post by சாமி யார்? Thu Mar 24, 2011 3:45 pm

வணக்கம் நண்பர்களே, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் யார் ஜெயிப்பார் என்றும் யார் அடுத்த தமிழக முதல்வர் ஆவார் என்றும் நாம் ஆவலாக இருப்போம். அப்படி உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இங்க http://saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.html வாங்க. துல்லியமான விபரங்களுடன். படிச்சிட்டு உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் கூறுங்கள். நன்றி (நீங்க படிச்சதுக்கு)


Last edited by சாமி யார்? on Thu Mar 24, 2011 3:55 pm; edited 1 time in total
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?  Empty Re: விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 3:49 pm

சர்தான் அரசியலை சினிமாவில் ஆதாயம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போல...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?  Empty Re: விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum