ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

+4
அன்பு தளபதி
உதயசுதா
அருண்
மகா பிரபு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Empty அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 1:07 pm

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த
அ.தி.மு.க., ‌பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பின்னர் தேர்தல் அறிக்கையை
வெளியிட்டார். தி.மு.க., வுக்கு சற்றும் சளைக்காமல் அ.தி.மு.க., தேர்தல்
அறிக்கையில் ஏராளமான சலுகைகள் இடம்பெற்றுள்ளன. குடும்ப அட்டை உள்ள
அனைவருக்கும் மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.

மாணவர்களுக்கு லேப்டாப் : பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் அனைத்து
மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு
மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.
சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும். அரசு பள்ளி
மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும் என்றார்.
10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி
உதவித் தொகை ஆகியன தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பள்ளி செல்லும்
மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.

கேபிள் டி.வி., அரசுடைமை : கேபிள் டி.வி., அரசுடைமையாக
ஆக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும்
இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.

பேன், மிக்சி, கிரைண்டர் : அது இல்லாவிட்டால் இது என்பது போல்
இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன இலவசமாக
வழங்கப்படும். நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை
அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும்.
மகளிருக்கு பேறுகால உதவித்தொகை‌யாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். அரசு
ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும். 58
வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ.
25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.

மும்முனை இணைப்பு மின்சாரம் : கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4
ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கொள்முதல்
விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள்
நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரணைக்கப்படும். வீடு, தொழில்,
விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார
திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை
அமைக்கப்படும்.

அரசு ஊழியர் நலனுக்கு பாதுகாப்பு : அரசு ஊழியர்கள் நலன்களுக்கு
பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம்
அவ்வப்போது தீர்வு காணப்படும்.

மீனவர்கள் பாதுகாப்புக்கு உறுதி: தமிழக மீனவர்கள் இலங்கை
கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க மீனவர்கள் பாதுகாப்பு படை
அமைக்கப்படும் என்றார். மீன்பிடிக்கு தடை விதிக்கப்படும் 45 நாட்களுக்கு
மீனவர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 2000 வழங்கப்படும். பருவகாலத்தில் மீன்
பிடிக்கு இடையூறு ஏற்படும் போது ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Empty Re: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

Post by அருண் Thu Mar 24, 2011 1:14 pm

ஆக மொத்ததில் தமிழ் நாடு காலி!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Empty Re: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 1:15 pm

அருண் wrote:ஆக மொத்ததில் தமிழ் நாடு காலி!


அது உண்மை தான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Empty Re: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

Post by உதயசுதா Thu Mar 24, 2011 1:19 pm

அட ராமா,இவங்களும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.
வேற வழி நம்ம மக்களும் இலவசங்களை தானே எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்


அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Uஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Dஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Aஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Yஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Aஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Sஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Uஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Dஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Hஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Empty Re: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 1:21 pm

அய்யய்யோ. நான் முன்னாடியே படிச்சுட்டேனே. இப்ப படிச்சுருந்த லேப் டாப் கிடைச்சு இருக்குமே
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Empty Re: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

Post by உதயசுதா Thu Mar 24, 2011 1:22 pm

ஆனா இந்தம்மா சொல்லும் ஆனா செய்யாது


அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Uஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Dஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Aஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Yஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Aஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Sஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Uஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Dஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Hஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Empty Re: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

Post by அன்பு தளபதி Thu Mar 24, 2011 1:23 pm

ஜெனெரட்டரும் சேர்த்து கொடுங்க தேர்தலுக்கு அப்புறம் யார் வந்தாலும் பீசை புடூங்கி பலமணி நேரம் புளுக்கத்தில் இருக்கணும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Empty Re: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

Post by ரபீக் Thu Mar 24, 2011 1:24 pm

தேர்தல் இவ்வளவு கேவலமான முறையில் நடைபெற இருப்பது மிகவும் வேதனிக்குரியது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Empty Re: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

Post by முரளிராஜா Thu Mar 24, 2011 5:46 pm

இனிமே யாரும் வேலைக்கு போகவேண்டாம்
வெட்டியா பொழுத போக்கலாம் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Empty Re: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

Post by கலைவேந்தன் Thu Mar 24, 2011 11:52 pm

தமிழகத்தை எந்த கொம்பனாலும் காக்க முடியாது இனி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன் Empty Re: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum