ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன்

2 posters

Go down

மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன் Empty மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 1:01 pm

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மணப்பாறை தொகுதியில்
சுயேச்சையாக போட்டியிடுவதாக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அ.தி.மு.க.,வில்
இருந்து தி.மு.க.,விற்கு மாறிய இவர் மணப்பாறை தொகுதியில் போட்டியிட
வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்தார். ஆனால் இந்த தொகுதி தி.மு.க.,
கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்பதியில்
இருந்த இவர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன் Empty Re: மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன்

Post by ரபீக் Thu Mar 24, 2011 1:27 pm

இவருடைய பதவிக் காலத்தில் எங்களது ஊருக்கு மூன்று பள்ளிகள் ,இரண்டு குடிநீர் தேக்கம் ,மற்றும் பல உதவிகளை செய்துள்ளார் ,,,
நிச்சயமாக கணிசமான ஓட்டுகளை பிரிப்பார் என்பதில் சந்தேகமில்லை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன் Empty Re: மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 1:28 pm

உங்கள் தொகுதி பெயர்?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன் Empty Re: மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 1:30 pm

[quote="ரபீக்"]இவருடைய பதவிக் காலத்தில் எங்களது ஊருக்கு மூன்று பள்ளிகள் ,இரண்டு குடிநீர் தேக்கம் ,மற்றும் பல உதவிகளை செய்துள்ளார் ,


உங்கள் தொகுதி பெயர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன் Empty Re: மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன்

Post by ரபீக் Thu Mar 24, 2011 1:43 pm

[quote="அறிமுக நாயகன்"]
ரபீக் wrote:இவருடைய பதவிக் காலத்தில் எங்களது ஊருக்கு மூன்று பள்ளிகள் ,இரண்டு குடிநீர் தேக்கம் ,மற்றும் பல உதவிகளை செய்துள்ளார் ,


உங்கள் தொகுதி பெயர்

முன்னாடி மருங்காபுரி ,,,தற்போது மாறிய தொகுதியின் பெயர் மணப்பாறை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன் Empty Re: மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 1:44 pm

[quote="ரபீக்"]
அறிமுக நாயகன் wrote:
ரபீக் wrote:இவருடைய பதவிக் காலத்தில் எங்களது ஊருக்கு மூன்று பள்ளிகள் ,இரண்டு குடிநீர் தேக்கம் ,மற்றும் பல உதவிகளை செய்துள்ளார் ,


உங்கள் தொகுதி பெயர்

முன்னாடி மருங்காபுரி ,,,தற்போது மாறிய தொகுதியின் பெயர் மணப்பாறை

நானும் தான் நண்பா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன் Empty Re: மாஜி அமைச்சர் பொன்னுச்சாமி மனுத்தாக்கல்-------அறிமுக நாயகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum