ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன்

2 posters

Go down

ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Empty ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 12:57 pm

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெ., இன்று
வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது இவருடன் வந்த அ.தி.மு.க., தொண்டர்கள்
மீது செருப்பு வீசப்பட்டதால் .அ.தி.மு.க., - தி.மு.க., தொண்டர்கள் மோதும்
சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை
கலைத்தனர்.



அ.தி.மு.க., பொதுசெயலர் இன்று வேட்பு மனுத்தாக்கல் ஜெ., தனி விமானம் மூலம்
திருச்சி வந்தார். 11 மணி அளவில் திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு தங்களுடைய
தொண்டர்கள் புடைசூழ வந்தார். இவர் முன்பு செல்ல இவரது பின்னால் அ.தி.மு.க.,
தொண்டர்கள் சாரை,சாரையாக வந்து கொண்டிருந்தனர்.



இவர் மனுத்தாக்கல் செய்ய வரும்போது ஜெ., வை எதிர்த்து போட்டியிடும்
தி.மு.க., வேட்பாளர் ஆனந்தும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும்
அமைச்சர் நேருவும், தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தனர். இந்நேரத்தில்
இருதரப்பு தொண்டர்கள் குவிந்திருந்ததால் பரபரப்பும், பதட்டமும்
ஏற்பட்டிருந்தது.



இந்நிலையில் ஜெ.., மனுத்தாக்கல் செய்ய கலெக்டர் ஆபீஸ் வளாகத்திற்குள் சென்ற
போது, தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வினரை நோக்கி செருப்பு வீசியதாக
கூறப்படுகிறது. இதனையடுத்து இருதரப்பும் பலத்த குரலில் கத்தியபடி மோதும்
சூழல் ஏற்பட்டது. வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்க போலீசார் லேசான தடியடி
நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் தொற்றிக்கொண்டது இருதரப்பினர்
நடத்திய கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி மண்டை உடைந்தது. ரத்தம்
சொட்ட, சொட்ட, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தடியடி நடந்தது ஏன்? : தடியடி
நடந்ததற்கான காரணம் குறித்து அங்கு முகாமிட்டிருக்கும் எமது நிருபர்
கூறியதாவது: ஜெ., முதலில் மனுத்தாக்கல் செய்ய வந்தார். இவருடன் 5
வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. அமைச்சர் நேருவும், ஆனந்தனும் தங்கள்
ஆதரவாளர்களுடன் வந்தபோது குறிப்பிட்ட காரை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.
இதனால் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நரேத்தில்
அஙகிருந்த அ.தி.மு.க., தொண்டகள் ஒரு புறம் ஜெ., வாழ்க என கோஷமிட இவர்களும்
எதிர்கோஷமிட பரபரப்பு நிலவியது இந்நேரத்தில் அ.தி.மு.க,.- தி.மு.க.,
தொண்டர்கள் இருதரப்பினரும் செருப்பு மற்றும் கல்வீசப்பட்டது. இதனையடுத்து
போலீசார் தடியடி நடத்தினர். ஜெ., மனுத்தாக்கல் முடிந்து புறப்பட்டு
செல்லும்போதும் இரு தரப்பு தொண்டர்கள் மோதிக்கொள்ளும் சூழல் இருந்தது.
இதனையடுத்தும் மீண்டும் ஒரு முறை தடியடி நடத்தப்பட்டது. தொண்டர்கள்
கல்வீச்சில் காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மண்டை உடைந்தது.


மனுத்தாக்கல்
முடிந்து செல்லும்போது ஜெ,.வை அணிவகுத்து வந்த வாகனங்கள் மீது கல்
வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும்
ஏற்பட்டது.


மனுத்தாக்கல் முடிந்து ஜெ., ‌இன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Empty Re: ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன்

Post by உதயசுதா Thu Mar 24, 2011 1:17 pm

இந்த அம்மாவும்,இந்த ஐயாவும் சென்னைய விட்டு வந்ததன் மர்மம் என்ன? தேர்தல் கமிஷன் கிட்ட சொல்லி யார் யார் எங்க இருக்காங்களோ அங்க மட்டும்தான் மனு தாக்கல் செய்யலாம்ன்னு ஒரு சட்டம் கொண்டு வர சொல்லணும்


ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Uஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Dஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Aஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Yஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Aஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Sஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Uஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Dஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Hஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Empty Re: ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 1:20 pm

கடைசியில் அடி வாங்கியது தொண்டர்கள் தான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன் Empty Re: ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum