ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

+19
T.N.Balasubramanian
அமுத வர்ஷிணி
Aathira
mohan-தாஸ்
ஹாசிம்
varsha
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
முரளிராஜா
Manik
அருண்
sshanthi
மகா பிரபு
kirikasan
உதயசுதா
ரபீக்
மஞ்சுபாஷிணி
23 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 12:57 pm

First topic message reminder :

நட்பின் வலிமை வார்த்தைகளின் இனிமை
அன்பின் தன்மை கலையின் நேர்மை

வாழ்த்துவதிலும் முதன்மையே என்றும்
பாராட்டுவதிலும் உனக்கு இணை நீயே என்றும்

அன்புச்சொற்கள் கொஞ்சமே கடினமாக போனாலும்
உடன் அணைக்கும் நல்லதொரு தாயாய்

உன் நன்மைக்கே சொன்னேன் கோபம் ஏன் என்று
அன்பாய் தட்டிக்கொடுக்கும் நல்லதொரு நண்பனாய்

பதிவுகளில் வேகம் கருத்துக்களில் நல்முத்துக்கள் பதித்து
சோகங்களை வெளிக்காட்டாது இன்முகத்துடன் பழகும்

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் பத்தாயிரம் எட்டிட
என் அன்பு வாழ்த்துக்கள் என்றும் இதே அன்புடன்..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty Re: அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 10:42 pm

sshanthi wrote:வாழ்த்துக்கள் காலை அண்ணா தொடரட்டும் உங்கள் பதிவுகள் சிறக்கட்டும் ஈகரை தளம் வளரட்டும் நமது உறவுபாலம்

மிக்க நன்றி சாந்தி..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty Re: அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 10:44 pm

அருண் wrote:வாழ்த்துக்கள் கலை அண்ணா! வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரோடும் அன்பாக உறவாடி! அழகிய கவிதைகள் இட்டும் ஈகரையை சிறப்பாக வழி நடத்தி செல்லும் அண்ணனுக்கு என் இதய வாழ்த்துக்கள்!

அது என் இயல்பு அருண்... என்னை மிகவும் மகிழச்செய்வதே அரட்டை தான்..உங்கள் வாழ்த்துக்கு நன்றி அருண்..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty Re: அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 10:45 pm

Manik wrote:வாழ்த்துக்கள் கலை அண்ணா உங்களின் சேவை ஈகரைக்கு என்றுமே தேவை அண்ணா......... அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 154550

நன்றி மானிக் தம்பி..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty Re: அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 10:46 pm

முரளிராஜா wrote:எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்
நண்பர் கலைக்கு

மனமார்ந்த நன்றிகள் முரளிராஜா..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty Re: அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 10:47 pm

சிவா wrote:வாழ்த்துகள் கலை! அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 154550

நன்றி சிவா..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty Re: அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 10:48 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:என் மனமார்ந்த வாழ்த்துகள் கலை அண்ணா !!!!!!!!

மிக்க நன்றி விஜி..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty Re: அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 10:49 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: வாழ்த்துக்கள்..அண்ணா...தொடரட்டும்...உங்கள் கலைப்பணி.. அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 154550 அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 154550 அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 154550 அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 806360 அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 806360

மிக்க நன்றி பாஸ்கரன் தம்பி..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty Re: அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 10:50 pm

varsha wrote:அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 806360

நன்றி நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty Re: அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 10:51 pm

மஞ்சுபாஷிணி wrote:
கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:நட்பின் வலிமை வார்த்தைகளின் இனிமை
அன்பின் தன்மை கலையின் நேர்மை

வாழ்த்துவதிலும் முதன்மையே என்றும்
பாராட்டுவதிலும் உனக்கு இணை நீயே என்றும்

அன்புச்சொற்கள் கொஞ்சமே கடினமாக போனாலும்
உடன் அணைக்கும் நல்லதொரு தாயாய்

உன் நன்மைக்கே சொன்னேன் கோபம் ஏன் என்று
அன்பாய் தட்டிக்கொடுக்கும் நல்லதொரு நண்பனாய்

பதிவுகளில் வேகம் கருத்துக்களில் நல்முத்துக்கள் பதித்து
சோகங்களை வெளிக்காட்டாது இன்முகத்துடன் பழகும்

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் பத்தாயிரம் எட்டிட
என் அன்பு வாழ்த்துக்கள் என்றும் இதே அன்புடன்..

கொஞ்சம் அவசரம் தான்.. அதனாலென்ன..? அந்த அவசரத்தில் நான் நவரசம் காண்கிறேன்..

முந்திக்கொள்வது பரபரப்பாலோ படபடபபாலோ அல்ல..முந்தியில் முந்திவந்து முந்தானையால் தனது மகனின் ஈரத்தலையை ஒத்திஎடுக்கும் ஒரு பாசம் தான்..

ஆனாலும் காத்திருந்தேன்...

நீ தாயாராகிப் பாராட்டிவிட்டாய்...பாராட்டுப்பெற நான் தயாராக வேண்டாமா..?

இதோ எனது பத்தாயிரம் பதிவுகள் முடிந்து ஓடி வந்துவிட்டேன் ... உனது பாராட்டையும் வாழ்த்தினையும் ஏற்று மகிழ்ந்திட..

நட்புக்காய் ஓர் பதிவை இப்போதுதான் பதிந்து விட்டு இங்கே வந்து உனக்கு நன்றியறிவிக்க வந்தேன்... அந்த கவிதைக்கே உந்துதல் நீதானென்றால் அது மிகையாகாது தானே...?

உன் அன்புக்கும் நட்புக்கும் எனது மனமார்ந்த வந்தனங்களுடன்... என்றும் உன் அன்புத்தோழன் கலை...


10001

கண்டுபிடிச்சிட்டியா கலை ....
எனக்கும் தெரியும் என் கவிதையில் பிழைகள் இருக்குன்னு.. நீ பலமுறை சொல்லியும் இருக்கே எழுதும்போது கவனம் வேணும்.... அட்ஜெஸ்ட் பண்ணிக்கோப்பா புன்னகை

உன் நட்பு மாலையில் நானும் ஒரு முத்தாய் இருக்கிறேன் என்பதே எனக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா கலை....
என்றும் உன் ஆரோக்கியம் நலமுடன் இருந்து நீண்ட ஆயுளுடன் ஈகரையில் உன் வைர பதிவுகள் தொடர்ந்துக்கொண்டே இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் கலை.... அன்பு மலர்

ரிலாக்ஸ் பாடகன் அன்பு மலர்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty Re: அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 10:53 pm

ஹாசிம் wrote:வாழ்த்துகள் அண்ணா இதே உத்வேகத்துடன் என்றும் ஈகரையுடன் பயணித்திட வாழ்த்துகிறேன் அன்பு மலர்

அன்பான நன்றிகள் ஹாசிம்..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 4 Empty Re: அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» அன்புக்கலையின் இல்லாள் சுதாகலைவேந்தனின் பிறந்தநாள் நாளை அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா...
» நல்முத்து பதிவுகள் 4000 அன்புடன் அருணை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» மாணிக்க பதிவுகள் 10000 பதிய போகும் அன்பு தம்பி மாணிக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» பன்னீர் பதிவுகள் 11000 அன்பு மணிகண்டனை வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...
» 10000 பதிவுகள்- தாமுவை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum