ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

+23
திருச்சி ஜெயச்சந்திரன்
மலிக்கா
Aathira
mohan-தாஸ்
md.thamim
ANTHAPPAARVAI
அமுத வர்ஷிணி
கா.ந.கல்யாணசுந்தரம்
முரளிராஜா
gnanammm
dsudhanandan
sshanthi
ஹாசிம்
kirikasan
அருண்
அன்பு தளபதி
ரபீக்
மகா பிரபு
மஞ்சுபாஷிணி
உதயசுதா
சிவா
Manik
கலைவேந்தன்
27 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

Post by கலைவேந்தன் Thu Mar 24, 2011 12:35 pm

First topic message reminder :

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Images?q=tbn:ANd9GcRu-ncgchN6lQ4EJ_kU9iXFd47ToCr-TOVtZdUcdJPjQq2wo2PY

மூன்றெழுத்துக்கு முழுமுதல் சொந்தக்காரி..
முந்தி நின்று வாழ்த்தும் பந்தக்காரி..
உலகெலாம் அன்புபரப்பும் வித்தைக்காரி..


துன்பம் என்று வந்தோரை தூக்கிநிறுத்தி
இன்பம் தந்து நம்பிக்கையூட்டி
துணையாய் நிற்கும் நட்புக்காரி..


சோகம் விரட்டுவது குச்சியால் தான்.. புன்னகை
வேகம் இவரது எழுதுகோலால்தான்..
ஈகரையே கலகலப்பது இவரது பதிவுகளால் தான்..
!

இன்னொரு தெரசாவாக விளங்கும் அத்தகு ஆருயிர்த்தோழியின் அன்பான ஐயாயிரம் பதிவுகளுக்கு மனமாற வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே..!

எனது அன்பான வாழ்த்துகள் மஞ்சு...!
அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Images?q=tbn:ANd9GcSehMuOAd75WSgxrXxVr9IjZRYenybls6ikc3o50Ehv-MhdHfn6Og


Last edited by கலை on Thu Mar 24, 2011 12:47 pm; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty Re: அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

Post by kirikasan Thu Mar 24, 2011 1:46 pm

மஞ்சு அக்கா,

அஞ்சுவதும் துன்பம் மிஞ்சுவது மின்றி
துஞ்சும் துயர் தோன்றா வாழ்வினிலே அன்பு
நெஞ்சமதில் இன்பம் தஞ்சமென்றாகிட
நிம்மதி தூங்கிடும் பஞ்சணை போலாக
எஞ்சும் வாழ்வில் என்றும் நன்மையே கொஞ்சிட
மஞ்சுஅக்கா இந்த எண்ணோடு வாழ்த்தினேன்

அன்புடன் கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty Re: அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

Post by ஹாசிம் Thu Mar 24, 2011 3:01 pm

அக்கா உனை வாழ்த்த - என்
அகராதியில் வார்த்தைகளில்லை -உன்
பாசக்கடலில் தினமும் நீந்தும் - எம்
உறவுகளின் மனங்களில் - நீ
எட்டிடா உச்சத்தில் குடியிருக்கிறாய் - என்றும்
அன்பான வார்த்தைகளின் கோர்வையால்
ஒவ்வொருவராய் மாலையிடுகிறாய் - உனது
ஈகரைப்பயணம் நீடூழியாகட்டும்
என்றும் சுகதேகியாக வாழ்க பல்லாண்டு
வாழ்த்துகிறேன் மனதாற நன்றி அக்கா

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் முத்தம் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty Re: அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 3:12 pm

சிவா wrote:5000 ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு அக்காவிற்கு வாழ்த்துகள்! அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 2825183110
அசத்தும் சூப்பர் டூப்பர் அன்பு நன்றிகள் சிவா.... அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 2825183110


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty Re: அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 3:21 pm

உதயசுதா wrote:அடடா இந்த தடவையும் மிஸ் பண்ணிட்டேனா.
என் மனமார்ந்த வாழ்த்துகள் மஞ்சு.

உன் மூலம் நான் கற்றுகொண்டவை ஏராளம்.உன்னிடம் இருந்து கற்றுக்கொள்ளும் விதத்தில் இன்னும் நான் மாணவிதான்.

தொடரட்டும் உன் பதிவுகள் பல்லாயிரமாக

நான் தினம் தினம் ஒருத்தரை பற்றி அம்மா கிட்ட அப்டேட் பண்ணிட்டு இருக்கேன்..... பதிவுகளால் இங்கே எல்லோரிடமும் தைரியமாக திண்மையாக பேசும் ஒருத்தர் பற்றி சொல்லிட்டே இருக்கேன் யார் தெரியுமோ அது.... எங்க செல்லக்குட்டி சுதாவே தாண்டி ஆத்தா.... அம்மா சிரிச்சுட்டே இருப்பாங்க... நீ செய்ற கலாட்டா எல்லாம் அம்மா கிட்ட சொல்லும்போது.....அன்பு நன்றிகள் மாணவி இல்லை என் தம்பி மனைவியே... அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 942


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty Re: அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

Post by sshanthi Thu Mar 24, 2011 3:29 pm

5000 ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு அக்காவிற்கு வாழ்த்துகள்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty Re: அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

Post by dsudhanandan Thu Mar 24, 2011 3:56 pm

நம்பளோட வாழ்த்து எப்பவுமே உண்டுங்கோ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty 5 ஆயிரத்துக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் மஞ்சு அக்கா

Post by gnanammm Thu Mar 24, 2011 4:01 pm

5 ஆயிரத்துக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் மஞ்சு அக்கா
gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty Re: அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 4:02 pm

அறிமுக நாயகன் wrote:அக்கவிர்க்கு தம்பியின் வாழ்த்துக்கள்

அன்பு நன்றிகள் தம்பி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty Re: அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

Post by முரளிராஜா Thu Mar 24, 2011 5:45 pm

இன்னும் பல ஆயிரம் பதிவுகள் போட வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty Re: அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Mar 24, 2011 6:55 pm

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Lord-balaji-devotional-song

ஈகரையின் இணையிலா பதிவாளர் மஞ்சு அவர்கள் தமது அனைத்து பதிவுகளையும் நல்ல பல செய்திகளோடு தந்துள்ளார் என்று சொல்ல பெருமைப்படுகிறேன். அவரின் தணியாத இலக்கிய , இதிகாச ஆர்வம் தொடர்ந்து தழைத்திட ஈகரை வழி இறைவனை வணங்குகிறேன். வாழ்த்துக்கள்.

kaa.n.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..! - Page 2 Empty Re: அன்பான பதிவுகள் ஐயாயிரம்..வாழ்த்த வாங்க மஞ்சுவை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» அன்பான, அலுப்புத்தட்டாத 27,000 பதிவுகள் கடக்க இருக்கும் நம் இனியவனை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !
» பதிவுகள் ஐயாயிரம் கண்ட பகவதியை வாழ்த்தலாம் வாங்க...
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
» முத்துமுகமது அவர்களின் ஆயிரம் பதிவுகள்...வாழ்த்த வாங்க..
» ஈகரை இளவரசி ரேவதியின் 5999+1 பதிவுகள்- வாழ்த்த வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum