புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பப்பாளிப் பழ அல்வா . Poll_c10பப்பாளிப் பழ அல்வா . Poll_m10பப்பாளிப் பழ அல்வா . Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பப்பாளிப் பழ அல்வா . Poll_c10பப்பாளிப் பழ அல்வா . Poll_m10பப்பாளிப் பழ அல்வா . Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பப்பாளிப் பழ அல்வா . Poll_c10பப்பாளிப் பழ அல்வா . Poll_m10பப்பாளிப் பழ அல்வா . Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பப்பாளிப் பழ அல்வா . Poll_c10பப்பாளிப் பழ அல்வா . Poll_m10பப்பாளிப் பழ அல்வா . Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பப்பாளிப் பழ அல்வா .

Page 1 of 2 1, 2  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Mar 24, 2011 11:55 am

தேவையான பொருட்கள்

பப்பாளி பழ துண்டுகள் - 3 கப்
சீனி - 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் - 4 தே. கரண்டி
காய்ச்சிய பால் - 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி - சிறிதளவு
முந்திரி - 7
பாதாம் பருப்பு - 7
செய்முறை
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு வேக விடவும். பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். அல்வா கட்டியாக வரும்போது மீதமுள்ள நெய்விட்டுக் கிளறவும்.

பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்போது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும். பப்பாளி பழ அல்வா தயார். குறிப்பு: பப்பாளி நன்றாக பழுத்திருக்க இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்) பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளலாம்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 24, 2011 12:00 pm

படிக்கும் போதே எச்சி ஊறுதே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Mar 24, 2011 12:03 pm

ஓ..அப்படியென்றால் சாப்பிடும் போது எச்சி ஊறாது..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 24, 2011 12:08 pm

யாரு செஞ்சு தருவா ப்ரியா நீங்க...............................

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Mar 24, 2011 12:11 pm

உங்க அம்மா கிட்ட கேளுங்க..செஞ்சு தருவாங்க.. சரியா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 24, 2011 12:16 pm

அய்யோ பப்பாளி பழத்துல அல்வாவா? ஏற்கனவே சாப்பிட்டுட்டு
பட்ட பாடு போதும்.

சுதா உடு ஜூட் எஸ்கேப்

பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655

பப்பாளிப் பழ அல்வா . Uபப்பாளிப் பழ அல்வா . Dபப்பாளிப் பழ அல்வா . Aபப்பாளிப் பழ அல்வா . Yபப்பாளிப் பழ அல்வா . Aபப்பாளிப் பழ அல்வா . Sபப்பாளிப் பழ அல்வா . Uபப்பாளிப் பழ அல்வா . Dபப்பாளிப் பழ அல்வா . Hபப்பாளிப் பழ அல்வா . A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 24, 2011 12:19 pm

உதயசுதா wrote:அய்யோ பப்பாளி பழத்துல அல்வாவா? ஏற்கனவே சாப்பிட்டுட்டு
பட்ட பாடு போதும்.

சுதா உடு ஜூட் எஸ்கேப்

பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655

ஏனுங்க ... அப்படி என்ன பாடு பட்டீங்க... நல்லாத்தானே இருக்கும்... நான் சாப்பிட்டு இருக்கேனே ..? அதிர்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 24, 2011 12:20 pm

நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா அண்ணா சொல்லவே இல்ல எனக்கு ஒரு பாக்ஸ் அனுப்புங்க அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 24, 2011 12:21 pm

கலை wrote:
உதயசுதா wrote:அய்யோ பப்பாளி பழத்துல அல்வாவா? ஏற்கனவே சாப்பிட்டுட்டு
பட்ட பாடு போதும்.

சுதா உடு ஜூட் எஸ்கேப்

பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655 பப்பாளிப் பழ அல்வா . 230655

ஏனுங்க ... அப்படி என்ன பாடு பட்டீங்க... நல்லாத்தானே இருக்கும்... நான் சாப்பிட்டு இருக்கேனே ..? அதிர்ச்சி
உங்களுக்கு ஒத்துக்கிடுச்சு.என்னமோ எனக்கு ஒத்துகிடலை.மூணு நாளா வயிற்று போக்குல நான் பட்ட பாடு

பப்பாளிப் பழ அல்வா . Uபப்பாளிப் பழ அல்வா . Dபப்பாளிப் பழ அல்வா . Aபப்பாளிப் பழ அல்வா . Yபப்பாளிப் பழ அல்வா . Aபப்பாளிப் பழ அல்வா . Sபப்பாளிப் பழ அல்வா . Uபப்பாளிப் பழ அல்வா . Dபப்பாளிப் பழ அல்வா . Hபப்பாளிப் பழ அல்வா . A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 24, 2011 12:22 pm

கலை அண்ணா கல்ல சாப்பிட்டாலும் கரைஞ்சிரும் உங்களுக்கு தெரியாதா அக்கா........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக