Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
First topic message reminder :
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் சேவாக்
விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தோனி கூறியது: சேவாக் விளையாடுவாரா, இல்லையா என்பது குறித்து
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே முடிவு செய்யப்படும். மற்ற வீரர்கள் அனைவரும் முழு
உடற்தகுதியுடன் உள்ளனர்.
சேவாக் ஆட்டத்தைத் துவக்கினால் சிறப்பாக இருக்கும். அவர் உத்வேகத்துடன்
ஆடக்கூடியவர். முதல் 5 ஓவர்களிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். அவரின்
ஆட்டம் அணிக்குத் தேவை என்றார் தோனி.
வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 175 ரன்கள்
குவித்தார் சேவாக். கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில்
அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் காலிறுதி ஆட்டத்திலும் அவர் விளையாடுவதில்
சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில்
இந்திய வீரர்கள் வேகமாக வெளியேறியபோதும், சேவாக் தனி ஆளாகப் போராடி 81 பந்துகளில் 3
சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அவர்
காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால், அது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை
ஏற்படுத்தக்கூடும்.

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
சேவாக் 5 ஆட்டதுளையும் முதல் பந்திலயே நான்கு ஓட்டம் அடிச்சாறு.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
எல்லாம் ஒரு நம்பிக்கை தான் அண்ணா வடிவேலு முரைக்கிற மாதிரி அடி அடின்னு சொல்லுவோம் நம்ம எப்புடி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
அறிமுக நாயகன் wrote:சேவாக் 5 ஆட்டதுளையும் முதல் பந்திலயே நான்கு ஓட்டம் அடிச்சாறு.
இதுவும் உலகக் கோப்பையில் புதிய வரலாறுதான்! வெ.இ. எதிரான ஆட்டத்தில் அடிக்காமலேயே முதல் பந்து பவுண்டரிக்குச் சென்றது!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
நானும் கவனித்தேன்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
ரெய்னா இன்று அணியில் இடம்பெற வேண்டும்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
வை.பாலாஜி wrote:ரெய்னா இன்று அணியில் இடம்பெற வேண்டும்....
ரெய்னா - சிறப்பான, துடிப்பான பீல்டிங்! பேட்டிங்கில் பிரகாசிக்கவில்லையே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
யூசுப் பதான எடுத்துட்டு ரெய்னாவ கொண்டு வரலாம்ல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
Manik wrote:யூசுப் பதான எடுத்துட்டு ரெய்னாவ கொண்டு வரலாம்ல
கிரவுண்டில் பதானைப் பார்த்தவுடனே எனக்கு தூக்கம் வந்துவிடுகிறது! அந்த அளவுக்கு முகத்தை சோம்பலாக வைத்துக்கொண்டு விளையாடுகிறார். எப்பொழுதுமே இவர் இப்படித்தானா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
என்ன பன்றது ஒரே ஒரு மேட்ச்ல செண்ச்சுரி போட்டுட்டு உலக கோப்பைல நல்லா விளையாடுவார்னு இவரை சேத்த இப்படி சொதப்புறாரு பதான்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
Manik wrote:என்ன பன்றது ஒரே ஒரு மேட்ச்ல செண்ச்சுரி போட்டுட்டு உலக கோப்பைல நல்லா விளையாடுவார்னு இவரை சேத்த இப்படி சொதப்புறாரு பதான்
முதல் போட்டியில் ஸ்ரீசாந்தைக் கழட்டிவிட்டதுபோல் இவரையும் அப்பொழுதே ஒதுக்கியிருக்க வேண்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது சந்தேகம்
» அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்?
» அறிமுக நாயகன்
» என் கவிதை மழை----------- அறிமுக நாயகன்
» மகா பிரபு வாக அறிமுக நாயகன்
» அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்?
» அறிமுக நாயகன்
» என் கவிதை மழை----------- அறிமுக நாயகன்
» மகா பிரபு வாக அறிமுக நாயகன்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|