Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் சேவாக்
விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தோனி கூறியது: சேவாக் விளையாடுவாரா, இல்லையா என்பது குறித்து
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே முடிவு செய்யப்படும். மற்ற வீரர்கள் அனைவரும் முழு
உடற்தகுதியுடன் உள்ளனர்.
சேவாக் ஆட்டத்தைத் துவக்கினால் சிறப்பாக இருக்கும். அவர் உத்வேகத்துடன்
ஆடக்கூடியவர். முதல் 5 ஓவர்களிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். அவரின்
ஆட்டம் அணிக்குத் தேவை என்றார் தோனி.
வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 175 ரன்கள்
குவித்தார் சேவாக். கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில்
அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் காலிறுதி ஆட்டத்திலும் அவர் விளையாடுவதில்
சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில்
இந்திய வீரர்கள் வேகமாக வெளியேறியபோதும், சேவாக் தனி ஆளாகப் போராடி 81 பந்துகளில் 3
சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அவர்
காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால், அது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை
ஏற்படுத்தக்கூடும்.

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
இதை நான் போடலாம்னு இருந்தேன் நீங்க போட்டுட்டீங்க ஜஸ்ட் மிஸ்..........
சேவக் வந்தா ஓபனிங் கொஞ்சம் நல்லா இருக்கும் பாப்போம்
சேவக் வந்தா ஓபனிங் கொஞ்சம் நல்லா இருக்கும் பாப்போம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
அறிமுக நாயகன் wrote:ஆமாம்
அது சரி கூடிய விரைவில் 3000 பதிவ தாண்டிருவீங்க போலிருக்கே இப்படியே போனா நடக்கட்டும் நடக்கட்டும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
எல்லாம் உங்க ஆசி நண்பா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
பல தளங்களின் செய்திகளின்படி இன்று சேவாக் களமிறங்க முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவே அறிய முடிகிறது! ஆஸ்திரேலிய பந்துவீச்சை நொறுக்க இவரைத் தவிர வேறு யாரால் முடியும். நிச்சயம் இன்று களம் இறங்குவார் என எதிர்பார்ப்போம்!
http://netindian.in/news/2011/03/22/00011946/virender-sehwag-fit-play-against-australia
http://netindian.in/news/2011/03/22/00011946/virender-sehwag-fit-play-against-australia
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
நடந்தால் சந்தோஷம் அண்ணா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
ஆஸ்திரேலியா பயந்துட்டே பந்து வீசுவாங்க அண்ணா வெயிலின் கொடுமை அவர்களை வாட்டி எடுக்கும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
http://netindian.in/news/2011/03/22/00011946/virender-sehwag-fit-play-against-australia[/quote[/url]]சிவா wrote:பல தளங்களின் செய்திகளின்படி இன்று சேவாக் களமிறங்க முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவே அறிய முடிகிறது! ஆஸ்திரேலிய பந்துவீச்சை நொறுக்க இவரைத் தவிர வேறு யாரால் முடியும். நிச்சயம் இன்று களம் இறங்குவார் என எதிர்பார்ப்போம்!
[url=http://netindian.in/news/2011/03/22/00011946/virender-sehwag-fit-play-against-australia
நம்பிக்கையோடு.....நாமும்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சேவாக் விளையாடுவது சந்தேகம்-------அறிமுக நாயகன்.
Manik wrote:ஆஸ்திரேலியா பயந்துட்டே பந்து வீசுவாங்க அண்ணா வெயிலின் கொடுமை அவர்களை வாட்டி எடுக்கும்
அவர்கள் பயந்துகொண்டே பந்து வீசினாலும் நம்ம்வர்கள் தைரியமாக அடிக்க வேண்டுமே! இவர்களும் பயந்துவிட்டால் என்ன செய்வது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது சந்தேகம்
» அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்?
» அறிமுக நாயகன்
» என் கவிதை மழை----------- அறிமுக நாயகன்
» மகா பிரபு வாக அறிமுக நாயகன்
» அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்?
» அறிமுக நாயகன்
» என் கவிதை மழை----------- அறிமுக நாயகன்
» மகா பிரபு வாக அறிமுக நாயகன்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|