ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கட்டிய வீடு

+5
dsudhanandan
முரளிராஜா
மகா பிரபு
உதயசுதா
Manik
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் கட்டிய வீடு Empty நான் கட்டிய வீடு

Post by Manik Thu Mar 24, 2011 12:51 pm

நிலவே எட்டிப் பார்க்கும்
நான் கட்டிய வசந்த மாளிகையை

மலரே தேடி வரும்
என் வீட்டில் குடியேற

தென்றல் அழைக்காமலே வரும்
வீட்டைச் சுற்றி சுற்றி

கழுகு கூட தரையிறங்கி பார்க்கும்
அன்போடு கட்டிய வீட்டை

நீ மட்டும் ஏன் பார்க்க மாட்டேங்கிறாய்
நீ மட்டும் ஏன் வீட்டிற்கு வரமாட்டேங்கிறாய்

உனக்காக கட்டிய வீட்டில்
உன் படத்தை மட்டும் வைத்து
உன்னையே நேசிக்கும் உன் மகன்

உங்கள் மாணிக்............. நான் கட்டிய வீடு 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் கட்டிய வீடு Empty Re: நான் கட்டிய வீடு

Post by உதயசுதா Thu Mar 24, 2011 12:55 pm

ஏண்டா தம்பி காலையில சோக கவிதை வாசிக்கிற.எனக்கு அழுகை அழுகையா வருது இந்த கவிதையா படிக்கும்போது.
அம்மாவின் அருமை அவங்க பக்கத்துல இருக்கிறப்ப தெரியாது,அவங்க போனப்பரம்தான் தெரியும்ன்னு சொல்லுவாங்க.உன் கவிதையா படிக்கும்போது இது நல்ல தெரியுது


நான் கட்டிய வீடு Uநான் கட்டிய வீடு Dநான் கட்டிய வீடு Aநான் கட்டிய வீடு Yநான் கட்டிய வீடு Aநான் கட்டிய வீடு Sநான் கட்டிய வீடு Uநான் கட்டிய வீடு Dநான் கட்டிய வீடு Hநான் கட்டிய வீடு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் கட்டிய வீடு Empty Re: நான் கட்டிய வீடு

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 12:58 pm

காலையில் தினமும் கை தொழும் தேவதை அம்மா. கவிதை அருமை நண்பா


Last edited by அறிமுக நாயகன் on Thu Mar 24, 2011 12:59 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான் கட்டிய வீடு Empty Re: நான் கட்டிய வீடு

Post by Manik Thu Mar 24, 2011 12:59 pm

என்னாலயும் முடியல அக்கா ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு அதான் கவிதையா எழுதுறேன்............



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் கட்டிய வீடு Empty Re: நான் கட்டிய வீடு

Post by முரளிராஜா Thu Mar 24, 2011 12:59 pm

தாயின் பாசத்துக்காக ஏங்கும் ஒரு மனதின் கவிதை இது
பாராட்டுக்கள் நண்பா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நான் கட்டிய வீடு Empty Re: நான் கட்டிய வீடு

Post by dsudhanandan Thu Mar 24, 2011 1:08 pm

ரொம்ப பீலிங்கா இருக்கு வாத்தியரே....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நான் கட்டிய வீடு Empty Re: நான் கட்டிய வீடு

Post by Manik Thu Mar 24, 2011 1:10 pm

முரளிராஜா wrote:தாயின் பாசத்துக்காக ஏங்கும் ஒரு மனதின் கவிதை இது
பாராட்டுக்கள் நண்பா

நன்றி அண்ணா நான் கட்டிய வீடு 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் கட்டிய வீடு Empty Re: நான் கட்டிய வீடு

Post by Manik Thu Mar 24, 2011 1:10 pm

dsudhanandan wrote:ரொம்ப பீலிங்கா இருக்கு வாத்தியரே....

என் மனசுல இருக்குறதுதான் நண்பா நான் கட்டிய வீடு 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் கட்டிய வீடு Empty Re: நான் கட்டிய வீடு

Post by மீனா Thu Mar 24, 2011 2:38 pm

அழுகை


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நான் கட்டிய வீடு Empty Re: நான் கட்டிய வீடு

Post by அன்பு தளபதி Thu Mar 24, 2011 3:14 pm

உன் வேதனை புரியுதுடா நண்பா எந்த வார்த்தயும் உனக்கு ஆறுதல் தராது உன் அம்மா உன் பக்கத்துலயே இருக்காங்கடா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் கட்டிய வீடு Empty Re: நான் கட்டிய வீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum