புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Poll_c10முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Poll_m10முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 24, 2011 10:43 am

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் ஹெலன் ஸ்டாடிங்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. இவரது பக்கத்து வீட்டுக்கு 6 மாதங்களுக்கு முன்பு குடிவந்தார் ட்விட் பெட்னர். 53 வயதான இவர் போலீஸ் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் அந்த வீட்டுக்கு குடிவந்தது முதல் ஸ்டாடிங்கர் இவர் மீது ஒரு வித மயக்கத்துடன் இருந்து இருக்கிறார். அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று அரட்டை அடித்து வந்தார். இதை அவர் தனிமையில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரப் பெண் பொழுது போகாமல் தன்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தான் பெட்னர் எடுத்துக்கொண்டார்.

சம்பவம் நடந்த அன்று அவர் வீட்டுக்கு வந்த பாட்டி, அவரிடம் முத்தம் கொடுக்கும்படி கேட்டு இருக்கிறார். இதற்கு பெட்னர் மறுத்து விட்டார். முத்தம் கிடைக்காதவரை அவர் வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று அவர் கூறி விட்டார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. கடைசியில் கோபமாக பாட்டி அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

சிறிது நேரத்தில் பெட்னர் தன் தந்தையுடன் போனில் பேசிக்கொண்டிருந்தபோது துப்பாக்கி குண்டு ஜன்னல் கண்ணாடியை பிளந்து கொண்டு தன்னை நோக்கி வருவதை பார்த்து விலகிக் கொண்டதால் அவர் உயிர் பிழைத்தார். வீட்டுக்கு வெளியே அவர் பார்த்தபோது ஸ்டாடிங்கர் தான் துப்பாக்கியால் பெட்னரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஸ்டாடிங்கரை கைது செய்தனர்.

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 24, 2011 10:53 am

என்ன கொடுமைடா இது உலகம் அழிவதற்கு இதுவும் ஒரு காரணம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 24, 2011 12:29 pm

முத்தம் கொடுத்திருந்திருக்கலாம்
பாவம் அந்த பாட்டி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 24, 2011 12:34 pm

முரளிராஜா wrote:முத்தம் கொடுத்திருந்திருக்கலாம்
பாவம் அந்த பாட்டி சிரி

நீங்க ரெடியா பாஸ்! என் பக்கத்து வீட்டுல கூட ஒரு சீனப் பாட்டி இருக்குது!

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 24, 2011 12:36 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:முத்தம் கொடுத்திருந்திருக்கலாம்
பாவம் அந்த பாட்டி சிரி

நீங்க ரெடியா பாஸ்! என் பக்கத்து வீட்டுல கூட ஒரு சீனப் பாட்டி இருக்குது!

நீங்க மலேசியா அழைச்சிட்டு போனா நான் ரெடி
(இந்த பதிவை உதயசுதா மேடம் பார்க்கும்முன் அழித்துவிடவும்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 24, 2011 12:38 pm

முரளிராஜா wrote:

நீங்க மலேசியா அழைச்சிட்டு போனா நான் ரெடி
(இந்த பதிவை உதயசுதா மேடம் பார்க்கும்முன் அழித்துவிடவும்)

மலேசியா வருவது என்ன பெரிய விடயமா? எப்பொழுது எனக் கூறுங்கள், அந்தப் பாட்டியையே விசா ஸ்பான்சர் செய்யக் கூறுகிறேன்!

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Mar 24, 2011 12:40 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அன்புடன்
மீனா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 24, 2011 12:41 pm

நீங்க சொல்றத பாத்தா அந்த பாட்டிக்கு நீங்க ஏற்கன்வே ஏகபட்ட முத்தம்
ஸ்பான்சர் செய்து இருப்பிங்க போலைருக்கே என்ன கொடுமை சார் இது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 24, 2011 12:42 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:முத்தம் கொடுத்திருந்திருக்கலாம்
பாவம் அந்த பாட்டி சிரி

நீங்க ரெடியா பாஸ்! என் பக்கத்து வீட்டுல கூட ஒரு சீனப் பாட்டி இருக்குது!

நீங்க மலேசியா அழைச்சிட்டு போனா நான் ரெடி
(இந்த பதிவை உதயசுதா மேடம் பார்க்கும்முன் அழித்துவிடவும்)
எதுக்கு முரளி நான் வருவதற்குள் அழிக்க சொல்றீங்க.நீங்க அழிக்கறதுக்குள்ள நான் பார்த்துட்டேனே முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி 755837 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி 755837 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி 755837 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி 755837 சுதா நாரதி (நாரதருக்கு எதிர் பதம்)இன்னிக்கு வேட்டைக்கு நல்ல விஷயம் கிடைச்சு இருக்கு.ஜமாய்.போடு உடனே போனே முரளி வீட்டுக்கு

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Uமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Dமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Aமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Yமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Aமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Sமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Uமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Dமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி Hமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 24, 2011 12:46 pm

இப்ப போயிட்டு நாளைக்கு வரேன்அதிர்ச்சி

ஜாலி நாளைக்கு வெள்ளிக்கிழமை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக