ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

+6
கலைவேந்தன்
உதயசுதா
மீனா
முரளிராஜா
Manik
சிவா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Post by சிவா Thu Mar 24, 2011 10:43 am

First topic message reminder :

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் ஹெலன் ஸ்டாடிங்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. இவரது பக்கத்து வீட்டுக்கு 6 மாதங்களுக்கு முன்பு குடிவந்தார் ட்விட் பெட்னர். 53 வயதான இவர் போலீஸ் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் அந்த வீட்டுக்கு குடிவந்தது முதல் ஸ்டாடிங்கர் இவர் மீது ஒரு வித மயக்கத்துடன் இருந்து இருக்கிறார். அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று அரட்டை அடித்து வந்தார். இதை அவர் தனிமையில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரப் பெண் பொழுது போகாமல் தன்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தான் பெட்னர் எடுத்துக்கொண்டார்.

சம்பவம் நடந்த அன்று அவர் வீட்டுக்கு வந்த பாட்டி, அவரிடம் முத்தம் கொடுக்கும்படி கேட்டு இருக்கிறார். இதற்கு பெட்னர் மறுத்து விட்டார். முத்தம் கிடைக்காதவரை அவர் வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று அவர் கூறி விட்டார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. கடைசியில் கோபமாக பாட்டி அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

சிறிது நேரத்தில் பெட்னர் தன் தந்தையுடன் போனில் பேசிக்கொண்டிருந்தபோது துப்பாக்கி குண்டு ஜன்னல் கண்ணாடியை பிளந்து கொண்டு தன்னை நோக்கி வருவதை பார்த்து விலகிக் கொண்டதால் அவர் உயிர் பிழைத்தார். வீட்டுக்கு வெளியே அவர் பார்த்தபோது ஸ்டாடிங்கர் தான் துப்பாக்கியால் பெட்னரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஸ்டாடிங்கரை கைது செய்தனர்.


முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Post by உதயசுதா Thu Mar 24, 2011 12:48 pm

முரளிராஜா wrote:இப்ப போயிட்டு நாளைக்கு வரேன்அதிர்ச்சி

ஜாலி நாளைக்கு வெள்ளிக்கிழமை
தொப்பி, தொப்பி, தொப்பி
முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484


முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Uமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Dமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Aமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Yமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Aமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Sமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Uமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Dமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Hமுத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Post by கலைவேந்தன் Thu Mar 24, 2011 12:54 pm

பாவம் அந்த பாட்டி... அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Post by ரபீக் Thu Mar 24, 2011 1:01 pm

கலி முத்திடுத்து !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 3:11 pm

இந்த பாட்டிக்கு கொஞ்சம் கூட வீட்டில் அன்பே கிடைக்காம தனிமையில் இருந்ததால் தான் இப்படி ஒரு மனநிலை ஏற்பட்டிருக்குன்னு நினைக்கிறேன்.... அன்பும் அரவணைப்பும் முதுமையில் பிள்ளைகள் கொடுக்க தவறும்போது வயதானவர்களின் மனம் அன்பை தேட ஆரம்பித்துவிடுகிறது....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Post by முரளிராஜா Thu Mar 24, 2011 3:12 pm

மஞ்சுபாஷிணி wrote:இந்த பாட்டிக்கு கொஞ்சம் கூட வீட்டில் அன்பே கிடைக்காம தனிமையில் இருந்ததால் தான் இப்படி ஒரு மனநிலை ஏற்பட்டிருக்குன்னு நினைக்கிறேன்.... அன்பும் அரவணைப்பும் முதுமையில் பிள்ளைகள் கொடுக்க தவறும்போது வயதானவர்களின் மனம் அன்பை தேட ஆரம்பித்துவிடுகிறது....

இந்த பதிலும் நல்லாத்தான் இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 3:31 pm

முரளிராஜா wrote:
மஞ்சுபாஷிணி wrote:இந்த பாட்டிக்கு கொஞ்சம் கூட வீட்டில் அன்பே கிடைக்காம தனிமையில் இருந்ததால் தான் இப்படி ஒரு மனநிலை ஏற்பட்டிருக்குன்னு நினைக்கிறேன்.... அன்பும் அரவணைப்பும் முதுமையில் பிள்ளைகள் கொடுக்க தவறும்போது வயதானவர்களின் மனம் அன்பை தேட ஆரம்பித்துவிடுகிறது....

இந்த பதிலும் நல்லாத்தான் இருக்கு

அப்ப மலேஷியா போவதில் தப்பில்லை தானே? முதுமை என்றாலே தாய்க்கு சமமில்லையா? தைரியமா போயிட்டு வாங்கப்பா... முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Post by sshanthi Thu Mar 24, 2011 3:34 pm

இந்த வயதிலேயே இப்படி என்றால் சிறு வயதில் பாட்டி எப்படி இருந்திருக்கும்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty நீங்க வெள்ளிக்கிழமை ராமசாமியா

Post by gnanammm Thu Mar 24, 2011 3:52 pm

[quote="உதயசுதா"]
முரளிராஜா wrote:இப்ப போயிட்டு நாளைக்கு வரேன்அதிர்ச்சி

ஜாலி நாளைக்கு வெள்ளிக்கிழமை
தொப்பி, தொப்பி, தொப்பி
முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484 முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484 குஓட்டே

நீங்க வெள்ளிக்கிழமை ராமசாமியா
gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 4:00 pm

sshanthi wrote:இந்த வயதிலேயே இப்படி என்றால் சிறு வயதில் பாட்டி எப்படி இருந்திருக்கும்

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Post by gnanammm Thu Mar 24, 2011 4:02 pm

டெரர் லேடி தட் ஓல்டு லேடி
gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Empty Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்
» வாத்து பிடித்தவரை துப்பாக்கியால் சுட்ட நாய்
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
» கரண்ட் கட் ஆனதால் மின்சார ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட நீதிபதி
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum