Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
+6
கலைவேந்தன்
உதயசுதா
மீனா
முரளிராஜா
Manik
சிவா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
First topic message reminder :
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் ஹெலன் ஸ்டாடிங்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. இவரது பக்கத்து வீட்டுக்கு 6 மாதங்களுக்கு முன்பு குடிவந்தார் ட்விட் பெட்னர். 53 வயதான இவர் போலீஸ் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் அந்த வீட்டுக்கு குடிவந்தது முதல் ஸ்டாடிங்கர் இவர் மீது ஒரு வித மயக்கத்துடன் இருந்து இருக்கிறார். அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று அரட்டை அடித்து வந்தார். இதை அவர் தனிமையில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரப் பெண் பொழுது போகாமல் தன்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தான் பெட்னர் எடுத்துக்கொண்டார்.
சம்பவம் நடந்த அன்று அவர் வீட்டுக்கு வந்த பாட்டி, அவரிடம் முத்தம் கொடுக்கும்படி கேட்டு இருக்கிறார். இதற்கு பெட்னர் மறுத்து விட்டார். முத்தம் கிடைக்காதவரை அவர் வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று அவர் கூறி விட்டார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. கடைசியில் கோபமாக பாட்டி அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.
சிறிது நேரத்தில் பெட்னர் தன் தந்தையுடன் போனில் பேசிக்கொண்டிருந்தபோது துப்பாக்கி குண்டு ஜன்னல் கண்ணாடியை பிளந்து கொண்டு தன்னை நோக்கி வருவதை பார்த்து விலகிக் கொண்டதால் அவர் உயிர் பிழைத்தார். வீட்டுக்கு வெளியே அவர் பார்த்தபோது ஸ்டாடிங்கர் தான் துப்பாக்கியால் பெட்னரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஸ்டாடிங்கரை கைது செய்தனர்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
தொப்பி, தொப்பி, தொப்பிமுரளிராஜா wrote:இப்ப போயிட்டு நாளைக்கு வரேன்![]()
ஜாலி நாளைக்கு வெள்ளிக்கிழமை
![முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
பாவம் அந்த பாட்டி...
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
கலி முத்திடுத்து !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
இந்த பாட்டிக்கு கொஞ்சம் கூட வீட்டில் அன்பே கிடைக்காம தனிமையில் இருந்ததால் தான் இப்படி ஒரு மனநிலை ஏற்பட்டிருக்குன்னு நினைக்கிறேன்.... அன்பும் அரவணைப்பும் முதுமையில் பிள்ளைகள் கொடுக்க தவறும்போது வயதானவர்களின் மனம் அன்பை தேட ஆரம்பித்துவிடுகிறது....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
மஞ்சுபாஷிணி wrote:இந்த பாட்டிக்கு கொஞ்சம் கூட வீட்டில் அன்பே கிடைக்காம தனிமையில் இருந்ததால் தான் இப்படி ஒரு மனநிலை ஏற்பட்டிருக்குன்னு நினைக்கிறேன்.... அன்பும் அரவணைப்பும் முதுமையில் பிள்ளைகள் கொடுக்க தவறும்போது வயதானவர்களின் மனம் அன்பை தேட ஆரம்பித்துவிடுகிறது....
இந்த பதிலும் நல்லாத்தான் இருக்கு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
முரளிராஜா wrote:மஞ்சுபாஷிணி wrote:இந்த பாட்டிக்கு கொஞ்சம் கூட வீட்டில் அன்பே கிடைக்காம தனிமையில் இருந்ததால் தான் இப்படி ஒரு மனநிலை ஏற்பட்டிருக்குன்னு நினைக்கிறேன்.... அன்பும் அரவணைப்பும் முதுமையில் பிள்ளைகள் கொடுக்க தவறும்போது வயதானவர்களின் மனம் அன்பை தேட ஆரம்பித்துவிடுகிறது....
இந்த பதிலும் நல்லாத்தான் இருக்கு
அப்ப மலேஷியா போவதில் தப்பில்லை தானே? முதுமை என்றாலே தாய்க்கு சமமில்லையா? தைரியமா போயிட்டு வாங்கப்பா...
![முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
இந்த வயதிலேயே இப்படி என்றால் சிறு வயதில் பாட்டி எப்படி இருந்திருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
நீங்க வெள்ளிக்கிழமை ராமசாமியா
[quote="உதயசுதா"]
குஓட்டே
நீங்க வெள்ளிக்கிழமை ராமசாமியா
தொப்பி, தொப்பி, தொப்பிமுரளிராஜா wrote:இப்ப போயிட்டு நாளைக்கு வரேன்![]()
ஜாலி நாளைக்கு வெள்ளிக்கிழமை
![முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
நீங்க வெள்ளிக்கிழமை ராமசாமியா
Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
sshanthi wrote:இந்த வயதிலேயே இப்படி என்றால் சிறு வயதில் பாட்டி எப்படி இருந்திருக்கும்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: முத்தம் தர மறுத்த பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்ட 92 வயது பாட்டி
டெரர் லேடி தட் ஓல்டு லேடி
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்
» வாத்து பிடித்தவரை துப்பாக்கியால் சுட்ட நாய்
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
» கரண்ட் கட் ஆனதால் மின்சார ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட நீதிபதி
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|