புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_lcapதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_voting_barதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல்- ஒரு பார்வை


   
   

Page 2 of 2 Previous  1, 2

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Thu Mar 24, 2011 10:33 am

First topic message reminder :

தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 1772578765 தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 1772578765 தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 1772578765 தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 1772578765 தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 1772578765 தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 1772578765
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற
தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட
மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள்,
நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு
ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்
படுகின்றனர்.

தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட
முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை
விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி
, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய
முற்போக்கு திராவிடக் கழகம் , பாரதிய ஜனதா கட்சி,மனிதநேய மக்கள்
கட்சி,புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய
சமத்துவ மக்கள் கட்சி,மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவையும் குறிப்பிடத்தக்க
முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

காமராஜர் , ஈ. வெ.
ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக
அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல்,
காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக
இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக
அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.

தமிழக அரசியல் ( 1900 -1947 ) :

தமிழகத்தின்
முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு தியாகராய
செட்டி அவர்களால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த
தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக
ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு
சம்பத்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில்
சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி
பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட
நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில்
விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு (
திராவிட முன்னேற்றக் கழகம் ) திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.

தமிழக அரசியல் ( 1947 -1962 ) :

''இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயக
முறையில் பெரும் வெற்றியைப் பெற்றது.என்று சொல்வது மிகையாகது." மொழி
அரசியல் இக்கால கட்டத்தில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது
காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர்
பதவியை துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராஜ் தமிழகத்தில் மிக
பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி
ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டம் இன்று தமிழகம்
கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கிய காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில்
உள்ள அனைத்து அரசு பள்ளிகளிளும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு
உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்
படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி
உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி
இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பானவர்கள் கட்சி,
கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் 'பொற் கால ஆட்சி' முக்கிய கூறாக
விளங்கியது. திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா 1949ஆம் ஆண்டு
திராவிட முன்னேற்ற கழகத்தைத் சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில்
தொடங்கினார்கள். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரியாரால்
தொடங்கி வைக்கப்பட்டது.'''''

தமிழக அரசியல் ( 1962 -1967 ) :

965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது.
தனி தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றைய பிரதமர்
நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளை தடை செய்தது. பின்பு
அண்ணா அக்கோரிக்கையை கைவிட்டார். 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு
போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்கு பேரும் வெற்றியை கொண்டு வந்தது.
அன்று முதல் இன்று வரை திராவிட கட்சிகளே தமிழக ஆட்சி கட்டிலில்
அமர்கின்றனர்.

தமிழக அரசியல் ( 1967 -1971 ) :

அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ்
மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழி கொள்கையும்,
சுயமரியாதை கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன.
இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி
முக்கிய பங்கு வகித்தது. எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி
போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ்
பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பின்னர் எம். ஜி. ஆர் உதவியால்
கருணாநிதி முதல்வரானார். இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட
தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு எற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர்
அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிக பிரபலம்
அடைந்தார். கருணாநிதி சதியால் திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம்
ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார்.

தமிழக அரசியல் ( 1977 -1990 ) :

தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்
பெரும்பான்மையான வெற்றிப் பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால
கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி
வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார்.
இக்கால கட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய
பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவ கல்லூரிகளும் தொடங்க வைக்கப்பட்டன.
1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி
ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.

தமிழக அரசியல் ( 1991 -2006 ) :

1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில்
பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர்
பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம்
ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சி பொறுப்பில் இருந்தது.
சினிமா நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்னும் கட்சியை
தொடங்கனார். 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு
வந்தது.

தமிழக அரசியல் ( 2006 ) :

தமிழக அரசியலில் முதன் முறையாக பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக
காங்கிரஸ், கட்சியின் உதவியால் கூட்டனி ஆட்சி அமைத்தது.மேலும் இந்த
கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது...

குறிப்பு : நான் படித்த மற்றும் சேகரித்த செய்தி ஆகும...



தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 168113 அன்புடன் லக்ஷ்மண் தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "

சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Thu Mar 24, 2011 3:54 pm

உதயசுதா wrote:
maniajith007 wrote:
உதயசுதா wrote:
சாமி யார்? wrote:நண்பர்களே, இந்த (2011) தேர்தலில் யார் உறுதியாக ஜெயிப்பார்கள் என்பதை படித்து விட்டீர்களா? படிக்கவில்லை என்றால் இங்க http://saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.எச்‌டி‌எம்‌எல் கொஞ்சம் வந்துட்டு போங்க. அன்புடன் அழைக்கிறேன். ஒரு பார்வை பாத்துட்டு போங்களேன். அட வாங்க சார். நன்றி சார் (நீங்க வர போகிறதற்கு )
வாங்க வாங்க ன்னு கூபிடரிங்க.ஆனா வந்தா page not found ன்னு வருது.என்ன காமெடி பண்றீங்களா?
http://saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.html இப்போ போயி பாருங்க
இவரு சொல்ற மாதிரி அந்தம்மா ஆட்சிக்கு வந்தா ஓகே.இல்லைன்னா இவர என்ன பண்றது?
என்ன நண்பர்களே படிச்சீங்களா? யார் அடுத்த முதல்வர்னு தெரிஞ்சிருப்பீங்க. நானும் ஜோதிடம் படிச்சேன். ஆனால் ஜோதிடர் அல்ல. நெருங்கியவர்களுக்கு மட்டும் சொல்லுவேன். நான் படிச்சது கிருஷ்ணமூர்த்தி பத்ததின்க்ற முறை. நான் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்ற ஆள்னு நெனச்சிராதீங்க. கெரகம் சொல்றதத்தான் நாங்க சொல்ல்வோம். நீங்க வேணா நான் சொல்றத சவாலா எடுத்துக்குங்க சூப்பருங்க . எங்களோட ஜோதிடக்கநிப்பு தவறுனா ( கால்குலேசன் மிஸ் ஆகாதுங்கோ) என்ன பண்ணனும்னு நீங்களே சொல்லுங்க.

சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Thu Mar 24, 2011 4:21 pm

உதயசுதா wrote:
maniajith007 wrote:
உதயசுதா wrote:
இவரு சொல்ற மாதிரி அந்தம்மா ஆட்சிக்கு வந்தா ஓகே.இல்லைன்னா இவர என்ன பண்றது?

இல்லைக்கா இங்கே நேத்து நடந்த கூத்து இருக்கே முதல்வர் தான் தொகுதிக்கு போரார்னு அரை மணி நேரம் முக்கியமான சாலை மூடிட்டாங்க பெரும்பாலும் அந்த அம்மாவுக்கு ஆதரவுதான் ஆனால் காலம் தான் பதில் சொல்லும்
மணி நடக்கும் அரசியல் நிலவரங்களை வச்சு யார் வேண்டுமானாலும் சொல்லலாம் இவர்தான் முதல்வர் ஆவார்,இல்லை என்று.அதுக்கு எதுக்கு ஜோசியம், ஜாதகம்.
நாங்க இந்த கணிப்பை ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆரம்பிக்கும் முன்னரே தெரியப்படுத்தி விட்டோம். இந்த தளத்தில் நான் பதிந்தது ரொம்ப லேட். சரி பரவாயில்லை. நீங்கள் எங்களின் ஜோதிடக்கணிப்பை இப்பொழுது ஏளனம் செய்து கொள்ளுங்கள். ஆனால் அடுத்த மாதம் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் எங்களின் கூற்று பலிக்கும் பட்சத்தில் அந்த ஒரு நிமிடம் நான் கூறியதை நினைவு கூர்ந்தால் அதுவே நான் ஜோதிடம் படித்ததற்கான பாக்கியமாக கருதுகிறேன். சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 24, 2011 4:38 pm

சாமி யார்? wrote:
உதயசுதா wrote:
maniajith007 wrote:
உதயசுதா wrote:
இவரு சொல்ற மாதிரி அந்தம்மா ஆட்சிக்கு வந்தா ஓகே.இல்லைன்னா இவர என்ன பண்றது?

இல்லைக்கா இங்கே நேத்து நடந்த கூத்து இருக்கே முதல்வர் தான் தொகுதிக்கு போரார்னு அரை மணி நேரம் முக்கியமான சாலை மூடிட்டாங்க பெரும்பாலும் அந்த அம்மாவுக்கு ஆதரவுதான் ஆனால் காலம் தான் பதில் சொல்லும்
மணி நடக்கும் அரசியல் நிலவரங்களை வச்சு யார் வேண்டுமானாலும் சொல்லலாம் இவர்தான் முதல்வர் ஆவார்,இல்லை என்று.அதுக்கு எதுக்கு ஜோசியம், ஜாதகம்.
நாங்க இந்த கணிப்பை ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆரம்பிக்கும் முன்னரே தெரியப்படுத்தி விட்டோம். இந்த தளத்தில் நான் பதிந்தது ரொம்ப லேட். சரி பரவாயில்லை. நீங்கள் எங்களின் ஜோதிடக்கணிப்பை இப்பொழுது ஏளனம் செய்து கொள்ளுங்கள். ஆனால் அடுத்த மாதம் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் எங்களின் கூற்று பலிக்கும் பட்சத்தில் அந்த ஒரு நிமிடம் நான் கூறியதை நினைவு கூர்ந்தால் அதுவே நான் ஜோதிடம் படித்ததற்கான பாக்கியமாக கருதுகிறேன். தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 224747944
நாங்க ண்ணா நீங்க மட்டுமா இல்ல இன்னும் நாலு பேர் கூட்டு சேர்ந்து ஜோசியம் சொல்றீங்களா.



தமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 Uதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 Dதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 Aதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 Yதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 Aதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 Sதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 Uதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 Dதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 Hதமிழக அரசியல்- ஒரு பார்வை  - Page 2 A
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Thu Mar 24, 2011 5:11 pm

நாங்கள்=இறைவன்+அடியேன்+கிரகங்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 24, 2011 11:23 pm

உங்கள் ஆரூடத்திற்கு நன்றி பெரியவரே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 24, 2011 11:32 pm

மக்கள் யார் பக்கம் என்று இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும். அதற்குள் எதற்கு ஆரூடம் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக