புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_c10ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_m10ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_c10ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_m10ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_c10ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_m10ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_c10ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_m10ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_c10ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_m10ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 24, 2011 7:41 am


நடிப்பில் மட்டுமல்லாது, எட்டு முறை தி‌ருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட்டின் குயின் என்று வர்ணிக்கப்படும் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.


அமெரிக்க-பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ் லென் டெய்லருக்கும், சாராவுக்கும் 1932ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி மகளாக பிறந்தவர் எலிசபெத் டெய்லர். 1942ம் ஆண்டு முதல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய எலிசபெத், "நேஷனல் வெல்வெட்", "கிளியோபேட்ரா", "பட்டர்பீல்ட் 8" உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 12 வயதில் அவர் நடித்த நேஷனல் வெல்வெட் என்ற படம் அவருக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தது. கிளியோபாட்ரா படம் எலிசபெத்தை புகழேணியின் உச்சியில் அமர வைத்தது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் வரிசையில் எலிசபெத்துக்கு தனி இடம் உண்டு. 2 முறை ஆஸ்கர் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

ஹாலிவுட்டின் குயினாக திகழ்ந்த எலிசபெத் எட்டுமுறை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர். 1950ம் ஆண்டு தன்னுடைய 18வயதில் நிக்கி ஹில்டன் என்பவரை முதல் திருமணம் செய்தார் எலிசபெத். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு 1952ல் மைக்கேல் வைல்டிங் என்பவரை 2வது திருமணம் செய்தார். அவருடன் சிலகாலம் வாழ்ந்த எலிசபத், 1957ல் மைக்கேல் டாட் என்பவரை 3வது திருமணம் செய்தார். இந்த திருமணம் ஓர் ஆண்டு கூட நீடிக்கவில்லை, அவரை விவாகரத்து செய்துவிட்டு 1959ம் ஆண்டு எடி பிஷர் என்பவரை 4வது திருமணம் செய்தார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு, 1964ல் ரிச்செர்டு ப்ரூட்டன் என்பவரை 5வது திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு, சில காலம் தனிமையில் வாழ்ந்த எலிசபத், மீண்டும் ப்ரூட்டனை 6வது திருமணம் செய்தார். ஆனால் இதுவும் நிலைக்கவில்லை,மீண்டும் அவரை விவாகரத்து செய்துவிட்டு, 1976ல் ஜான் வார்னர் என்பவரை 7வது திருமணம் செய்தார். இவரையும் விவாகரத்து செய்துவிட்டு 1991ல் லாரி போர்ட்நெஸ்கி என்பவரை 8வது திருமணம் செய்தார். ஐந்து ஆண்டுகாலம் இவருடன் வாழ்ந்த எலிசபெத் கடைசியில் இவரையும் 1996ல் விவாகரத்து செய்தார்.

தொடர்ந்து பல வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த எலிசபெத்துக்கு, கடந்த 2004ம் ஆண்டு இதயக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2009ல் அவருக்கு அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்நிலையில் சில தினங்களாக அவரது இதயம் பலவீனமாகத் தொடங்கியது. இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(23.03.11)மரணம் அடைந்தார். எட்டு திருமணம் செய்த எலிசபத்திற்கு 2ஆண், 2பெண் உட்பட நான்கு குழந்தைகளும், 10பேரக்குழந்தைகளும், 4கொள்ளுபேர குழந்தைகளும் உள்ளனர்.

எலிசபத்தின் மரணத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 24, 2011 10:23 am

சிறந்த நடிகை அவர். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 24, 2011 10:25 am

அண்ணா உங்க புகை படம் அருமை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 10:27 am

ஆமாம் சிறந்த அழகான நடிகை.... என் அஞ்சலிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 24, 2011 12:16 pm

இனி அக்கம் பக்கம் இருப்பவங்க துணிகளை எல்லாம் யாரு தைப்பாஙக்...?

- அப்பாவி ஆறுமுகம்

எனது அஞ்சலிகள் அந்த அருமையான நடிகைக்கு..

- கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 24, 2011 12:18 pm

அவுங்க உண்மையிலேயே டெய்லரா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 24, 2011 12:22 pm

அவங்க நடிச்ச ஒரு படம் கூட நான் பார்த்தது இல்லை.இருந்தாலும் ந
என் ஆழ்ந்த இரங்கல்கள்.அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்



ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Uஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Dஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Aஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Yஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Aஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Sஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Uஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Dஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் Hஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 24, 2011 12:25 pm

அறிமுக நாயகன் wrote:அவுங்க உண்மையிலேயே டெய்லரா

ஆமாம் நண்பரே... ஹாலிவு நடிகைகள் எல்லாரும் அவங்க கிட்டதான் தைச்சுப்பாங்களாம்... புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 24, 2011 12:27 pm

நல்ல தகவல்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 12:28 pm

அறிமுக நாயகன் wrote:அவுங்க உண்மையிலேயே டெய்லரா

இல்லேப்பா அவர் ஒரு புகழ் பெற்ற நடிகை.. அவங்க பெயர் முழுவதுமே இது தான்..... ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக