ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக....

4 posters

Go down

சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக.... Empty சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக....

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 10:32 am

சினிமாவிமர்சனம் : முத்துக்கு முத்தாக

விகடன்விமர்சனக் குழு

'ந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.’ சரி, ஐந்து ஆண்கள் பெற்றால்?! தங்களது ஐந்து ஆண் குழந்தைகளைப் பாராட்டிச் சீராட்டி 'முத்துக்கு முத்தாக’ வளர்த்த பெற்றவர்களின் கதை!
இளவரசு - சரண்யா தம்பதியினர் தங்களின் ஐந்து பிள்ளைகளையும் தங்கமாகத் தாங்குகிறார்கள். பிள்ளை களும் அப்பா - அம்மா என்றால் உருகி மருகுகிறார்கள். திருமணம், வேலை என்று நான்கு மகன்களும் விலகிச் செல்ல, துணைக்கு இருந்த ஒரு மகனும் கொலைப் பழியில் சிறை செல்கிறார். மருமகள்களின் உதாசீனத் துக்கு ஆளாகித் தனித்துவிடப்படும் இளவரசு - சரண்யா தம்பதியினர் எடுக்கும் முடிவு, துன்பமும் துயரமுமான க்ளைமாக்ஸ்!
ஸ்டீரியோ டைப் காட்சிகளுக்கு இடையில் சிங்கம்புலி காமெடி, கிளிஷேவாக இருந்தாலும் ஆறுதல் அளிக்கிறது. பேரக் குழந்தைகள் பெற்று எடுக்கும் வரை அன்பாக இருக்கும் அத்தனை மருமகள்களும் க்ளைமாக்ஸுக்கு முன்னர் வில்லி அவதாரம் எடுப்பது ஏன் டைரக்டர் சார்?
ஐந்து மகன்களும் அப்பா - அம்மா மீது அவ்வளவு உயிராக இருக்கும்போது, இறுதியில் ஏன் அவர்கள் அந்த அதிர்ச்சி நெகிழ்ச்சி அளிக்க வேண்டும்?
இப்படியான கேள்விகள் எழாத வகையில், திரைக்கதையில் 'உயிரோட்டம்’ சேர்த்து இருந் தால், படத்தை 'முத்துக்கு முத்தாக’க் கொண்டாடி இருக்கலாம்!

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக.... Empty Re: சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக....

Post by Manik Thu Mar 24, 2011 10:38 am

அப்படியா கிளைமேக்ஸ் அழுகுற மாதிரி இருக்குமா அய்யோ அப்ப அந்த படம் பாக்க மாட்டேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக.... Empty Re: சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக....

Post by ரஞ்சித்குமார் Thu Mar 24, 2011 10:42 am

அப்படி என்றால் ,திரை அரங்கில் சென்று பார்க்கவேண்டிய படம் இல்லை,என்று அர்த்தம கொள்ளலாமா ?
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக.... Empty Re: சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக....

Post by அருண் Thu Mar 24, 2011 10:43 am

நன்றி அக்கா பகிர்விற்கு! படத்தை பார்த்து விட்டு சொல்கிறேன்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக.... Empty Re: சினிமா விமர்சனம்: முத்துக்கு முத்தாக....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum