ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்

4 posters

Go down

ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்  Empty ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 10:07 am

தமிழக சட்டசபைத் தேர்தல், தி.மு.க., கூட்டணிக்கும், அ.தி.மு.க., கூட்டணிக்கும் இடையே நடக்கும் போர் என்ற கூறும் அளவுக்கு, இருதரப்பினரும் தங்களின் கூட்டணி வெற்றி பெற தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

அ.தி.மு.க.,வை பொறுத்த வரை தேர்தலில் வெற்றி பெறுவதோடு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி, வேலு, பொன்முடி உள்ளிட்ட சில அமைச்சர்களையும், அ.தி.மு.க., பதவி சுகத்தை அனுபவித்து விட்டு தி.மு.க.,வுக்கு தாவி துரோகம் செய்ததாக அ.தி.மு.க., தலைமை நினைக்கும், ஈரோடு முத்துச்சாமி, சென்னை சேகர்பாபு, திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரையும் தோல்வியடையச் செய்யவேண்டும் என்பதில் ஜெயலலிதா தீவிரமாக உள்ளாராம். மேலே கூறப்பட்டுள்ளவர்களை தோல்வியடையச் செய்தால், அதற்கு பரிசாக மூன்று முக்கிய உத்தரவாதங்களை மாவட்ட செயலாளர்களுக்கு ஜெயலலிதா தெரிவித்துளளதாக, அ.தி.மு.க.,வினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதாவது தி.மு.க., தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் குடவாசல் ராஜேந்திரன் வெற்றி பெற்றால், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்பட்சத்தில், அவருக்கு, "பவர்புல்' மந்திரி பதவி வழங்கப்படும். அவருக்காக பணியாற்றிய மாவட்ட செயலாளர் முதல் கிளை கழக செயலாளர் வரை அனைவருக்கும் முக்கித்துவம் வாய்ந்த பதவி வழங்கப்படும். துணைமுதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, வீரபாண்டி ஆறுமுகம், வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, பொன்முடி, அன்பழகன் உள்ளிட்ட சில அமைச்சர்களை தோல்வியுறச் செய்தால், அந்த தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர், தொகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர்களுக்கு வாரியத்தலைவர் பதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க.,வின் பல்வேறு பதவிகளையும், அதற்கான சுகத்தையும் அனுபவித்து விட்டு, தி.மு.க.,வுக்கு தாவி தேர்தலில் போட்டியிடும் ஈரோடு முத்துச்சாமி, திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை சேகர்பாபு உள்ளிட்ட கட்சி தாவி, "துரோகி'களை தோல்வியடையச் செய்தால், அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர், தொகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர்களுக்கு சிறப்பு பரிசாக அரசிலும், கட்சியிலும் நல்ல பதவிகள் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

எப்போதும், எதையும் வெளிப்படையாக தெரிவிக்காமல் செயல்படும் ஜெயலலிதா, இப்படி ஒரு உத்தரவாதத்தை வழங்கியள்ளது, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உற்சாகாத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மேற்கண்ட தொகுதி அ.தி.மு.க.,வினர் உற்சாகமாக தேர்தல் பணியில் களமிறங்கி உள்ளனர். ஜெயலலிதாவின் உத்தரவாதம் குறித்த தகவல் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் மத்தியில் பரவியுள்ளதால், சோர்ந்து போயிருந்த அ.தி.மு.க.,வினர் புத்துணர்ச்சியோடு தேர்தல் களத்தை கலக்க தயாராகி வருகின்றனர். இதை அறிந்த தி.மு.க., வட்டாரம் திட்டம் உண்மையா? வந்தியா? என பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.

நன்றி தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்  Empty Re: ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்

Post by அசுரன் Thu Mar 24, 2011 10:11 am

மக்களுக்கு இந்தம்மா என்ன செய்வாங்கன்னு சொல்லவேயில்ல புன்னகை சரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்  Empty Re: ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 10:13 am

அவுங்க கிரைண்டர் தாரங்க. இவுங்க கட்டுலு மெத்தை தருவங்க. இனிமே வரதட்சணை குறையுமுன்னு நினைக்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்  Empty Re: ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 10:19 am

ரெண்டு பக்கமும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக்கிறதை பார்த்தால் சிப்பு வருது சிப்பு வருது சிக்க சிக்க சிப்பு வருது புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்  Empty Re: ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 10:23 am

[quote="மஞ்சுபாஷிணி"]ரெண்டு பக்கமும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக்கிறதை பார்த்தால் சிப்பு வருது சிப்பு வருது சிக்க சிக்க சிப்பு வருது குஓட்டே
அக்கா பாத்து சிரிங்க. பள்ளு சுளிக்கிக்க போகுது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்  Empty Re: ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்

Post by ரஞ்சித்குமார் Thu Mar 24, 2011 10:34 am

நல்லாத்தான் இருக்கு இவங்க டீளிங்கு
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்  Empty Re: ஜெ.,வின் 3 திட்டங்கள்! துரோகிகளை தோற்கடித்தால் பதவி பரிசு--------------அறிமுக நாயகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum