புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., போட்டி வேட்பாளர் ஆனந்த் ஸ்ரீரங்கம் ஜீயர் காலில் விழுந்து ஆசி------அறிமுக நாயகன்
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திருச்சி : "அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா முதல்வராக வெற்றி
பெறுவார் என்றும், ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெ.,வை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க.,
வேட்பாளர், வெற்றி பெறுவார்' என்றும் ஸ்ரீரங்கம் ஜீயர் ஆசி வழங்கி உள்ளது,
கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் வந்து விட்டாலே, பகுத்தறிவு கொள்கையில் உள்ள திராவிடக் கட்சியாக
இருந்தாலும் கடவுளை தொழுது விட்டுத் தான் ஓட்டு சேகரிக்கச் செல்கின்றனர். அந்த
வகையில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஸ்ரீரங்கம் ஜீயரிடம்
ஆசி வாங்கிவிட்டுத் தான், காலம், காலமாக தேர்தல் பணியை
துவக்குகின்றனர்.
பூலோக வைகுண்டமாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின், 50வது பட்டம்
ஜீயராக ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமி உள்ளார். சட்டசபை, லோக்சபா தேர்தல்
வெற்றிக்காக, தன்னை சந்திக்கும் கட்சியினருக்கு பாகுபாடின்றி ஜீயர் ஆசி வழங்கி
வருகிறார். நேற்று முன்தினம் காலை திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் மனோகரன்
மற்றும் கட்சியினர் ஜீயரை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
"ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா, கிழக்கு தொகுதியில் போட்டியிடும்
மனோகரன் வெற்றிபெறவும், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக ஆசி வழங்க வேண்டும்' என்று
கேட்டுக் கொண்டனர். அதன்படி, ஜெ., முதல்வராவார் என ஆசி வழங்கினார். ஜீயர் ஆசி
வழங்கினால் நிச்சயம் அது நடக்கும் என்பது நம்பிக்கை. "ஜெ., மீண்டும் முதல்வராவார்'
என, ஜீயர் ஆசி வழங்கியதால், அ.தி.மு.க.,வினர் உற்சாகமடைந்தள்ளனர்.
ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க.,
சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்,
தீ.ப.மாயவன், ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் குமரேசன், கவுன்சிலர் ரெங்கன், ஸ்ரீரங்கம்
பகுதிச் செயலர் செவந்திலிங்கம், இளைஞரணி அன்பு மற்றும் தி.மு.க.,வினர் நேற்று ஜீயரை
நேரில் சந்தித்தனர்.
அப்போது, ஜெ., போட்டி வேட்பாளர் ஆனந்த், ஜீயர் காலில் விழுந்து வணங்கி ஆசி
பெற்றார். இந்த தேர்தலில் போட்டியிடும் தன்னை வெற்றி பெற ஆசி வழங்கும்படி கேட்டுக்
கொண்டார். "நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்' என, ஜீயர் ஆசி வழங்கினார். ஜீயர் மடத்தில்
தி.மு.க.,வினர் பத்து நிமிடம் இருந்தனர்.
தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோவிலில் பெருமாள், தாயார் சன்னிதிக்கு ஆனந்த் சென்றார்.
அங்கு அவரது பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. "ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும்
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, அவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க.,
வேட்பாளர் ஆனந்த் இருவரும் வெற்றி பெறுவர்' என, ஜீயர் ஆசி வழங்கியது கட்சியினர்
மத்தியில் குழப்பம், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
"ஜெயலலிதா முதல்வராவார் என்று தான் ஜீயர் ஆசி வழங்கியுள்ளார். ஆனால், இந்த
தொகுதியில் வெற்றி பெறுவார் என அவர் கூறவில்லை. அதே வேளையில், "நிச்சயம் நீ வெற்றி
பெறுவாய்' என்று தான் ஆனந்துக்கு ஜீயர் ஆசி வழங்கியுள்ளார். ஆனால், இந்த தேர்தலில்
தானா என்று குறிப்பிடவில்லை' என, விவாதம் நடத்தும் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர்,
"ஜீயர் ஆசி வழங்கியுள்ள இருவரில் யார் வெற்றி பெறுவர்?' என்று பட்டிமன்றமே நடத்தி
வருகின்றனர்.
நன்றி தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|