புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குழந்தைகள் குடிநீரை பருகக்கூடாது: ஜப்பானிய அரசு எச்சரிக்கை-------------அறிமுக நாயகன். Poll_c10 குழந்தைகள் குடிநீரை பருகக்கூடாது: ஜப்பானிய அரசு எச்சரிக்கை-------------அறிமுக நாயகன். Poll_m10 குழந்தைகள் குடிநீரை பருகக்கூடாது: ஜப்பானிய அரசு எச்சரிக்கை-------------அறிமுக நாயகன். Poll_c10 
72 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குழந்தைகள் குடிநீரை பருகக்கூடாது: ஜப்பானிய அரசு எச்சரிக்கை-------------அறிமுக நாயகன். Poll_c10 குழந்தைகள் குடிநீரை பருகக்கூடாது: ஜப்பானிய அரசு எச்சரிக்கை-------------அறிமுக நாயகன். Poll_m10 குழந்தைகள் குடிநீரை பருகக்கூடாது: ஜப்பானிய அரசு எச்சரிக்கை-------------அறிமுக நாயகன். Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் குடிநீரை பருகக்கூடாது: ஜப்பானிய அரசு எச்சரிக்கை-------------அறிமுக நாயகன்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 24 Mar 2011 - 13:12

ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறி வரும்
கதிர்வீச்சு 240 கி.மீ தெற்கில் உள்ள டோக்கியோவில் குடிநீர்க் குழாய்களில்
வரும் நீரில் கலந்துள்ளது.இதையடுத்து குழந்தைகள் அந்தக் குடிநீரைப்
பயன்படுத்த வேண்டாம் என்று டோக்கியோ நகர அதிகாரிகள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர். புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளுக்கும்
தற்போது மின் இணைப்புக் கொடுக்கப்பட்டு அதன் மூலம் நீரை உட்செலுத்தி
குளிரூட்டும் முறைகள் நடந்து வருகின்றன.

நேற்று மூன்றாம் உலையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.
இந்நிலையில் அணு உலைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறி வரும் கதிர்வீச்சு
240 கி.மீ தெற்கில் உள்ள டோக்கியோ நகரம் வரை பரவியுள்ளது.

டோக்கியோவின் மையப் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்
அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்ட போது குழந்தைகளுக்கான அளவை விட அதிகளவில்
கதிர்வீச்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அருகில் உள்ள ஐந்து நகரங்களில் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க
வேண்டாம் என்றும் மற்றவர்கள் அதைப் பயன்படுத்தலாம் என்றும் நகர அதிகாரிகள்
அறிவுறுத்தியுள்ளனர். புகுஷிமாவில் விளையும் கீரை உள்ளிட்ட
காய்கறிகளிலும் அதிகளவில் கதிர்வீச்சு கலந்திருப்பதால் மக்கள் அதை உண்ண
வேண்டாம் என்று பிரதமர் நவோட்டோ கான் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த இருவாரங்களில் உணவுப் பொருட்கள் குறித்து அரசு எச்சரிக்கை
விடுப்பது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் உணவுப்
பொருட்களில் கதிர்வீச்சு அதிகரித்திருப்பதை அடுத்து புக்குஷிமா, இபாராக்கி,
டோச்சிகி மற்றும் குன்மா ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த பால், பால்
பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவுப் பொருட்கள் அமெரிக்காவுக்குள்
இறக்குமதி செய்ய அந்நாட்டு உணவு மற்றும் மருத்து நிர்வாகம் தடை
விதித்துள்ளது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் ஏற்பட்ட பொருளாதாரச் சேதம்
ஒட்டு மொத்தமாக 309 பில்லியன் அமெரிக்க டொலர் இருக்கும் என்று அந்நாட்டு
மத்திய அமைச்சரவை அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக