ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

+4
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
Manik
சிவா
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by சிவா Thu Mar 24, 2011 7:41 am

First topic message reminder :


நடிப்பில் மட்டுமல்லாது, எட்டு முறை தி‌ருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட்டின் குயின் என்று வர்ணிக்கப்படும் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.


அமெரிக்க-பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ் லென் டெய்லருக்கும், சாராவுக்கும் 1932ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி மகளாக பிறந்தவர் எலிசபெத் டெய்லர். 1942ம் ஆண்டு முதல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய எலிசபெத், "நேஷனல் வெல்வெட்", "கிளியோபேட்ரா", "பட்டர்பீல்ட் 8" உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 12 வயதில் அவர் நடித்த நேஷனல் வெல்வெட் என்ற படம் அவருக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தது. கிளியோபாட்ரா படம் எலிசபெத்தை புகழேணியின் உச்சியில் அமர வைத்தது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் வரிசையில் எலிசபெத்துக்கு தனி இடம் உண்டு. 2 முறை ஆஸ்கர் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

ஹாலிவுட்டின் குயினாக திகழ்ந்த எலிசபெத் எட்டுமுறை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர். 1950ம் ஆண்டு தன்னுடைய 18வயதில் நிக்கி ஹில்டன் என்பவரை முதல் திருமணம் செய்தார் எலிசபெத். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு 1952ல் மைக்கேல் வைல்டிங் என்பவரை 2வது திருமணம் செய்தார். அவருடன் சிலகாலம் வாழ்ந்த எலிசபத், 1957ல் மைக்கேல் டாட் என்பவரை 3வது திருமணம் செய்தார். இந்த திருமணம் ஓர் ஆண்டு கூட நீடிக்கவில்லை, அவரை விவாகரத்து செய்துவிட்டு 1959ம் ஆண்டு எடி பிஷர் என்பவரை 4வது திருமணம் செய்தார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு, 1964ல் ரிச்செர்டு ப்ரூட்டன் என்பவரை 5வது திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு, சில காலம் தனிமையில் வாழ்ந்த எலிசபத், மீண்டும் ப்ரூட்டனை 6வது திருமணம் செய்தார். ஆனால் இதுவும் நிலைக்கவில்லை,மீண்டும் அவரை விவாகரத்து செய்துவிட்டு, 1976ல் ஜான் வார்னர் என்பவரை 7வது திருமணம் செய்தார். இவரையும் விவாகரத்து செய்துவிட்டு 1991ல் லாரி போர்ட்நெஸ்கி என்பவரை 8வது திருமணம் செய்தார். ஐந்து ஆண்டுகாலம் இவருடன் வாழ்ந்த எலிசபெத் கடைசியில் இவரையும் 1996ல் விவாகரத்து செய்தார்.

தொடர்ந்து பல வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த எலிசபெத்துக்கு, கடந்த 2004ம் ஆண்டு இதயக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2009ல் அவருக்கு அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்நிலையில் சில தினங்களாக அவரது இதயம் பலவீனமாகத் தொடங்கியது. இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(23.03.11)மரணம் அடைந்தார். எட்டு திருமணம் செய்த எலிசபத்திற்கு 2ஆண், 2பெண் உட்பட நான்கு குழந்தைகளும், 10பேரக்குழந்தைகளும், 4கொள்ளுபேர குழந்தைகளும் உள்ளனர்.

எலிசபத்தின் மரணத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by கலைவேந்தன் Thu Mar 24, 2011 12:30 pm

மஞ்சுபாஷிணி wrote:
அறிமுக நாயகன் wrote:அவுங்க உண்மையிலேயே டெய்லரா

இல்லேப்பா அவர் ஒரு புகழ் பெற்ற நடிகை.. அவங்க பெயர் முழுவதுமே இது தான்..... ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 224747944

அரிய தகவலுக்கு அன்பான நன்றிகள் புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 12:34 pm

கலை wrote:
அறிமுக நாயகன் wrote:அவுங்க உண்மையிலேயே டெய்லரா

ஆமாம் நண்பரே... ஹாலிவு நடிகைகள் எல்லாரும் அவங்க கிட்டதான் தைச்சுப்பாங்களாம்... புன்னகை

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 246975 இப்ப சொல்லு பாப்போம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 12:40 pm

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:
அறிமுக நாயகன் wrote:அவுங்க உண்மையிலேயே டெய்லரா

இல்லேப்பா அவர் ஒரு புகழ் பெற்ற நடிகை.. அவங்க பெயர் முழுவதுமே இது தான்..... ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 224747944

அரிய தகவலுக்கு அன்பான நன்றிகள் புன்னகை

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 2825183110 நீ தானே சொல்லி கொடுத்தே... ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 755837


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by சிவா Thu Mar 24, 2011 12:40 pm

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:
அறிமுக நாயகன் wrote:அவுங்க உண்மையிலேயே டெய்லரா

இல்லேப்பா அவர் ஒரு புகழ் பெற்ற நடிகை.. அவங்க பெயர் முழுவதுமே இது தான்..... ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 224747944

அரிய தகவலுக்கு அன்பான நன்றிகள் புன்னகை

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484


ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by உதயசுதா Thu Mar 24, 2011 12:54 pm

சிவா wrote:
கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:
அறிமுக நாயகன் wrote:அவுங்க உண்மையிலேயே டெய்லரா

இல்லேப்பா அவர் ஒரு புகழ் பெற்ற நடிகை.. அவங்க பெயர் முழுவதுமே இது தான்..... ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 224747944

அரிய தகவலுக்கு அன்பான நன்றிகள் புன்னகை

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484
என்ன சிரிப்பு இங்க? பாவம் அந்த புள்ளை தெரியாம தானே கேக்குது?


ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Uஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Dஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Aஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Yஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Aஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Sஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Uஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Dஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Hஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 1:11 pm

நான் உண்மைலேயே டைலர் நு நினைச்சேன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 1:39 pm

சிவா wrote:
கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:
அறிமுக நாயகன் wrote:அவுங்க உண்மையிலேயே டெய்லரா

இல்லேப்பா அவர் ஒரு புகழ் பெற்ற நடிகை.. அவங்க பெயர் முழுவதுமே இது தான்..... ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 224747944

அரிய தகவலுக்கு அன்பான நன்றிகள் புன்னகை

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484
ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 67637 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 865843 உங்க பேச்சு கா சிவா... சிரி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 1:43 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:
அறிமுக நாயகன் wrote:அவுங்க உண்மையிலேயே டெய்லரா

இல்லேப்பா அவர் ஒரு புகழ் பெற்ற நடிகை.. அவங்க பெயர் முழுவதுமே இது தான்..... ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 224747944

அரிய தகவலுக்கு அன்பான நன்றிகள் புன்னகை

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484 ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 403484
என்ன சிரிப்பு இங்க? பாவம் அந்த புள்ளை தெரியாம தானே கேக்குது?

சரி விடு சுதா...சிவாவும் நம்ம தம்பி தானே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by ரபீக் Thu Mar 24, 2011 1:44 pm

எட்டா ? அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by உதயசுதா Thu Mar 24, 2011 1:44 pm

நம்ம தம்பியா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி .உனக்குத்தான் தம்பி,எனக்கு அவர் annaaththa.சரியா


ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Uஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Dஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Aஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Yஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Aஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Sஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Uஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Dஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Hஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் - Page 2 Empty Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum