புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
44 Posts - 41%
heezulia
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
3 Posts - 3%
prajai
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
2 Posts - 2%
Barushree
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
21 Posts - 5%
prajai
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_m10நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஸ்ரியின் மடத்தனமான பேச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 24, 2011 7:20 am



“ஒருவர் ஆபாசப் படக்காட்சி பார்ப்பதற்கு ஒரு கூட்டத்தை அழைத்திருக்கிறார். ஆனால், அது குற்றமில்லையாம், நடப்பில் சட்ட அமைச்சர் கூறுகிறார்.”


இந்தக் கருத்து குறித்து மலேசியாகினி வாசகர்களின் கருத்துக்கள் சில!

நஸ்ரி: தூதுவரான ‘டத்தோ டி’யைக் கொன்று விடாதீர்

கவனிப்பாளன்: ஒரு தங்குவிடுதியில் செக்ஸ் வீடியோ காண்பிக்கப்பட்டது பற்றிக் கருத்துரைத்த நடப்பில் சட்ட அமைச்சர் செய்தியாளர்களுக்கும் செய்தியாசிரியர்களுக்கும் அதைத் திரையிட்டுக் காண்பித்தது குற்றமல்ல என்று கூறியுள்ளார்.

சட்ட அமைச்சர் சொல்வதை வைத்துப் பார்த்தால், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதால் பலரையும் கூட்டிவைத்து ஒரு ஆபாச வீடியோவைப் பார்ப்பது பரவாயில்லை என்பதுபோலவும் அது சட்டவிரோதமானதல்ல என்பதுபோலவும் தோன்றுகிறது. அப்படியானால் இனி மலேசியர்கள் சுவா சொய் லெக்கின் ஆபாச வீடியோயாவை நண்பர்களுடன் அமர்ந்து பார்க்கலாம், அப்படித்தானே?

அதன்படி பார்த்தால், சுவாவின் ஆபாச வீடியோவை வைத்திருப்பது தப்பு என்று போலீஸ் எச்சரித்தார்களே அது பெரிய தப்புபோல் அல்லவா இருக்கிறது.

ராஜகெரா: “நீல”ப் படம் காண்பித்த மர்ம மனிதரான டத்தோ டி-யைக் கைது செய்யாதது ஏன்? நடவடிக்கை எடுக்கப்பட முடியாமல் அவர் பாதுகாப்பாக இருப்பது எப்படி? அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் “பெரிய” மனிதர்கள் யார்?

ஜிரார்ட் சேமுவெல் விஜயன்: நஸ்ரியின் பேச்சு அவர் ஒரு மடச்சாம்பிராணி என்பதைத்தான் காட்டுகிறது. வாயைத் திறந்து இல்லாததும் பொல்லாததும் பேசுமுன்னர் திரைப்பட தணிக்கைச் சட்டம் 2002-ஐயும் குற்றவியல் சட்டம் 292-ஐயும் படித்துப் பாருங்கள்.

பொதுமக்கள் பார்க்கும்படியாகவோ தனிப்பட்ட முறையிலோ செக்ஸ் படம் திரையிடுவது குற்றமாகும். அக்குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கார்கோசா ஸ்ரீநெகரா மீதும் குற்றம் சுமத்த முடியும்.

அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கு தோல்வி காணப்போவதால் அவரைத் தீயவராகக் காண்பிக்கும் இந்த செக்ஸ் வீடீயோவுக்குப் பின்னே இருக்கும் டத்தோ டி, அம்னோ உறுப்பினர் என்பதும் அவருக்கு அரசாங்கத்தின் ஆசியும் அம்னோ ஊடகம் மற்றும் போலீஸ் சிறப்புப் பிரிவின் ஒத்துழைப்பும் பூரணமாக உண்டு என்பதும் நஸ்ரியின் பேச்சிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

ஜோக்கர்: ரயிஸ் யாத்திமின் பணிப்பெண் விவகாரம் பற்றி எழுதிய ஒரு வலைப்பதிவர்கூட “தூதுவர்”தான்.ஆனால், அந்த வலைப்பதிவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதே. ஊழல் பற்றியும் கொலை பற்றியும் எழுதிய ஆர்பிகே (ராஜா பெட்ரா கமருடின்) கூட ஒரு தூதுவர்தான். அவர்மீது ஐஎஸ்ஏ பாயவில்லையா. இங்கு ஒருவர், பலரை அழைத்து ஆபாசப் படம் போட்டுக் காண்பிக்கிறார். அது குற்றம் இல்லையாம், நடப்பில் சட்ட அமைச்சர் கூறுகிறார்.

அனாமதேயம்-3e86: இனி நாம் ஆதாய நோக்கமின்றி சுவா சொய் லெக்கின் வீடியோவைத் திரையிடலாம், குற்றமில்லை.

என்ன, அபத்தமான பேச்சு. “நீல வீடியோ” வைத்திருப்பவர்கள் அதை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள். சுவா சொய் லெக் விவகாரம் நினைவிருக்கிறது, அல்லவா. அந்த வீடியோ இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்திருந்தார்களே. இப்போதும் மட்டும் ஏன் இப்படி?

அனைவருக்கும் நீதி: டத்தோ டி தூதுவரா? யாருடைய தூதுவர்?

காதல் பையன்: காசு வாங்காமல் ஆபாச படம் காண்பிக்கலாம் என்கிறீர்களே. இப்படிச் சொல்லலாமா, ஐயா நஸ்ரி. அது, சட்ட விரோதமானது, ஐயா. சட்டம் பயின்ற நீங்களா இப்படிப் பேசுவது?

மலேசியாஇன்று!



நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 24, 2011 7:34 am

செக்ஸ் வீடியோ பக்காத்தான் எம்பிக்களை வாங்குவதற்கான பிஎன் தந்திரம்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமைக் காட்டுவதாகக் கூறப்படும் செக்ஸ் வீடியோ ஒளிநாடா, எதிர்க்கட்சி எம்பிக்களை வாங்குவதற்கு அந்த செக்ஸ் வீடியோவை பிஎன் பயன்படுத்துவதாக பிகேஆர் தலைவர்கள் இன்று கூறினர்.

“பிகேஆர் எம்பிக்களிடம் அந்த வீடியோவைப் போட்டுக் காண்பித்து சந்தேகத்தை உருவாக்கி பின்னர் அவர்களுக்கு விலை கொடுக்க முன் வருவதே அவர்களுடைய திட்டம்,” என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதீன் நசுத்தியோன் இன்று நிருபர்களிடம் கூறினார்.

அத்தகைய முயற்சி தம்மிடம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த நிருபர்கள் சந்திப்பில் உடன் இருந்த சுங்கைப் பட்டாணி எம்பி ஜொஹார் அப்துல் கூறிக் கொண்டார்.

திங்கள்கிழமை அந்த வீடியோ தமக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டதாகவும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தாம் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தம்மிடம் கூறப்பட்டதாக ஜொஹாரி சொன்னார்.

அப்போது முன்னாள் மலாக்கா முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக்கும் உடனிருந்ததாக ஜோஹாரி தெரிவித்துக் கொண்டார்.

“நான் பிரதமரைச் சந்திப்பதற்குத் தம்மால் ஏற்பாடு செய்ய முடியும் என்றும் அந்த மனிதர் என்னிடம் கூறினார். அவர்கள் என்னையும் என்னுடைய நிதிகளையும் என்னுடைய பாதுகாப்பையும் ‘கவனித்துக் கொள்வதாகவும்’ என்னிடம் கூறப்பட்டது”, என ஜொஹாரி பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் இன்று தெரிவித்தார்.

நிதி ஆதாயங்களுக்காக தாம் கட்சி மாற வேண்டும் என பிஎன் விரும்புவதாக தாம் சந்தேகப்படுவதாகவும் அவர் சொன்னார். அடையாளம் தெரியாத பெண் ஒருவருடன் அன்வார் உடலுறவு கொள்வதாகக் கூறப்படுவதைக் காட்டும்- அந்த செக்ஸ் வீடியோவை போட்டுக் காண்பிப்பதின் மூலம் அன்வார் மீதான எனது நம்பிக்கையை குலைப்பதற்கு அவர்கள் முயன்றனர் என்றும் ஜொஹாரி குறிப்பிட்டார்.

அந்த வீடியோவைப் பார்ப்பதற்கு இன்னும் அதிகமான பக்காத்தான் எம்பிக்களைக் கொண்டு வருமாறும் ரஹிம் தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஜிஹாரி சொன்னார்.

அன்வாருக்கும் பிகேஆருக்கும் எதிராக அதிகமான எம்பிக்களை “திசை திருப்புவதே” அவர்களுடைய நோக்கம் எனத் தாம் ஐயுறுவதாகவும் ஜொஹாரி தெரிவித்தார்.

“அவர்கள் வீடியோவைப் போட்டுக் காட்டினர். பல கேரட்டுக்களைத் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தனர்”, சைபுதீன் இடைமறித்துக் கூறினார்.

அந்த விஷயம் பற்றிக் கருத்துரைப்பதற்கு ரஹிமுடன் மலேசியாகினி தொடர்பு கொண்டது. பதிலுடன் திரும்ப அழைப்பதாக அவர் சொன்னார்.



நஸ்ரியின் மடத்தனமான பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக