ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

+36
கார்த்திநடராஜன்
Jiffriya
ரமீஸ்
உமா
மகா பிரபு
இளமாறன்
அக்னிபுத்திரன்
ஷர்மிஅஷாம்
ANTHAPPAARVAI
Aathira
மலிக்கா
சாந்தன்
ஸ்ரீமதி வேலன்
Tamilzhan
md.thamim
பாலாஜி
அசுரன்
ஹாசிம்
முரளிராஜா
அலட்டல் அம்பலத்தார்
ரிபாஸ்
mohan-தாஸ்
அகீல்
பிளேடு பக்கிரி
ப்ரியா
Baby
தமிழ்ப்ரியன் விஜி
gnanammm
கலைவேந்தன்
balakarthik
அருண்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
Manik
ரபீக்
சிவா
40 posters

Page 70 of 108 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 89 ... 108  Next

Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by சிவா Wed Mar 23, 2011 10:49 am

First topic message reminder :

balakarthik wrote:வணக்கம் வந்தனம் நமஸ்கார்

உதயசுதா wrote:அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இனிய காலை வணக்கம்

அசோகன் wrote:வணக்கம் நண்பர்களே
முரளிராஜா wrote:இனிய காலை வணக்கம் நண்பர்களே [You must be registered and logged in to see this image.]

செய்தாலி wrote:ஈகரையின் அன்பு உள்ளங்களுக்கு செய்தாலியின் இனிய காலைவணக்கம்

ஹாசிம் wrote:அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் சுகவாழ்வும் தேகாரோக்கியமும் கிடைக்க இறைவனை பிரார்த்தித்தவனாக

உறவுகள் அனவருக்கும் இனிய வணக்கங்கள்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty Re: ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by ரிபாஸ் Sat Apr 09, 2011 9:52 am

சிவா wrote: என்னுடைய சிறப்பு: கடந்த ஒரு வாரமாக கழுத்துவலியால் அவதிப்படுகிறேன்! நன்றாக சுளுக்கிக் கொண்டுவிட்டது! நானும் பல மஜாஜ் செண்டர்களுக்குச் சென்று திரும்பிவிட்டேன்! ஆனால் வலிமட்டும் குறையவில்லை! அதனால் அதிகமாக எழுதவும் இயலவில்லை! [You must be registered and logged in to see this image.]

அயோ ஏன் தல எப்படி இப்படி நடந்தது இதற்கு வேறு முறை உண்டு தல தனிமடலில் அன்ப்புகின்றேன்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty Re: ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by Tamilzhan Sat Apr 09, 2011 9:56 am

ரிபாஸ் wrote:
சிவா wrote: என்னுடைய சிறப்பு: கடந்த ஒரு வாரமாக கழுத்துவலியால் அவதிப்படுகிறேன்! நன்றாக சுளுக்கிக் கொண்டுவிட்டது! நானும் பல மஜாஜ் செண்டர்களுக்குச் சென்று திரும்பிவிட்டேன்! ஆனால் வலிமட்டும் குறையவில்லை! அதனால் அதிகமாக எழுதவும் இயலவில்லை! [You must be registered and logged in to see this image.]

அயோ ஏன் தல எப்படி இப்படி நடந்தது இதற்கு வேறு முறை உண்டு தல தனிமடலில் அன்ப்புகின்றேன்

வயசானாலே அப்படிதான் வரும் என்று இங்கே போடவேண்டியதுதானே எதற்க்கு தனி மடல்.... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty Re: ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 09, 2011 9:58 am

சிவா wrote: என்னுடைய சிறப்பு: கடந்த ஒரு வாரமாக கழுத்துவலியால் அவதிப்படுகிறேன்! நன்றாக சுளுக்கிக் கொண்டுவிட்டது! நானும் பல மஜாஜ் செண்டர்களுக்குச் சென்று திரும்பிவிட்டேன்! ஆனால் வலிமட்டும் குறையவில்லை! அதனால் அதிகமாக எழுதவும் இயலவில்லை! [You must be registered and logged in to see this image.]

அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்.....

சிவா கழுத்துவலி இங்க அஞ்சான் அப்பாக்கும் ரொம்ப இருந்தது..... முதல் விஷயம் தலையணை போட்டு படுக்கக்கூடாது.... பால்டின் இருக்கு தானே அதை கழுத்துக்கு கீழே வெச்சு கொஞ்ச நேரம் படுத்து எந்திரிக்கணும். நம்ம ஊரா இருந்தால் உடனடை வைத்தியம் உடனடி பலன் கிடைக்கும் மலேஷியாவில் மசாஜ் செண்டருக்கு போனால் அவங்களுக்கு நம் உடல் உபாதை சரியாக கண்டுபிடித்து நிவாரணம் எங்கேப்பா தரப்போறாங்க.... எதற்கும் நான் அம்மாவிடம் கொஞ்சம் கழிச்சு கால் செய்து அதையும் சொல்கிறேன்...

கழுத்து வலி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் உடனே இங்க வலி நீங்க பலரும் பல வழி சொல்லி இருப்போமேப்பா.... சோகம்

இப்ப எப்படி இருக்கு சிவா தேவலையா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty Re: ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by உதயசுதா Sat Apr 09, 2011 9:59 am

என் இனிய காலை வணக்கம் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty Re: ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by ரிபாஸ் Sat Apr 09, 2011 10:00 am

Tamilzhan wrote:
ரிபாஸ் wrote:
சிவா wrote: என்னுடைய சிறப்பு: கடந்த ஒரு வாரமாக கழுத்துவலியால் அவதிப்படுகிறேன்! நன்றாக சுளுக்கிக் கொண்டுவிட்டது! நானும் பல மஜாஜ் செண்டர்களுக்குச் சென்று திரும்பிவிட்டேன்! ஆனால் வலிமட்டும் குறையவில்லை! அதனால் அதிகமாக எழுதவும் இயலவில்லை! [You must be registered and logged in to see this image.]

அயோ ஏன் தல எப்படி இப்படி நடந்தது இதற்கு வேறு முறை உண்டு தல தனிமடலில் அன்ப்புகின்றேன்

வயசானாலே அப்படிதான் வரும் என்று இங்கே போடவேண்டியதுதானே எதற்க்கு தனி மடல்.... [You must be registered and logged in to see this image.]

வாங்க தல எப்படி இருக்கீங்க பேசி ரெம்ப நாள் ஆயிடுச்சி சுகமா வாங்க அக்கா எப்படி சுகமா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty Re: ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by ரிபாஸ் Sat Apr 09, 2011 10:01 am

இனிய வணக்கம் இரண்டு அக்கா மார்களுக்கும் இனிய வணக்கம் எப்படி நலமா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty Re: ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by Tamilzhan Sat Apr 09, 2011 10:04 am

கழுத்து வலி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் உடனே இங்க வலி நீங்க பலரும் பல வழி சொல்லி இருப்போமேப்பா.... [You must be registered and logged in to see this image.]

இப்ப எப்படி இருக்கு சிவா தேவலையா?

நான் தான் வைத்தியந்தானே என கவுரவத்தில் இருந்துட்டார் போல பாவம்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty Re: ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by சிவா Sat Apr 09, 2011 10:18 am

மஞ்சுபாஷிணி wrote:
சிவா wrote: என்னுடைய சிறப்பு: கடந்த ஒரு வாரமாக கழுத்துவலியால் அவதிப்படுகிறேன்! நன்றாக சுளுக்கிக் கொண்டுவிட்டது! நானும் பல மஜாஜ் செண்டர்களுக்குச் சென்று திரும்பிவிட்டேன்! ஆனால் வலிமட்டும் குறையவில்லை! அதனால் அதிகமாக எழுதவும் இயலவில்லை! [You must be registered and logged in to see this image.]

அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்.....

சிவா கழுத்துவலி இங்க அஞ்சான் அப்பாக்கும் ரொம்ப இருந்தது..... முதல் விஷயம் தலையணை போட்டு படுக்கக்கூடாது.... பால்டின் இருக்கு தானே அதை கழுத்துக்கு கீழே வெச்சு கொஞ்ச நேரம் படுத்து எந்திரிக்கணும். நம்ம ஊரா இருந்தால் உடனடை வைத்தியம் உடனடி பலன் கிடைக்கும் மலேஷியாவில் மசாஜ் செண்டருக்கு போனால் அவங்களுக்கு நம் உடல் உபாதை சரியாக கண்டுபிடித்து நிவாரணம் எங்கேப்பா தரப்போறாங்க.... எதற்கும் நான் அம்மாவிடம் கொஞ்சம் கழிச்சு கால் செய்து அதையும் சொல்கிறேன்...

கழுத்து வலி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் உடனே இங்க வலி நீங்க பலரும் பல வழி சொல்லி இருப்போமேப்பா.... [You must be registered and logged in to see this image.]

இப்ப எப்படி இருக்கு சிவா தேவலையா?

இன்னும் வலி அப்படியேதான் அக்கா உள்ளது! நீங்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுகிறேன்! பால் டின்னுக்குப் பதில் பீர் டின் ஓகேயா அக்கா! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty Re: ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by உதயசுதா Sat Apr 09, 2011 10:24 am

சிவா wrote:[

இன்னும் வலி அப்படியேதான் அக்கா உள்ளது! நீங்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுகிறேன்! பால் டின்னுக்குப் பதில் பீர் டின் ஓகேயா அக்கா! [You must be registered and logged in to see this image.]
உங்க கிட்ட அந்த டின் தான் இருக்கும்ன்னு இப்ப எல்லாருக்கும் தெரியர மாதிரி சொல்லிட்டிங்களெ.
நாங்க எல்லாரும் உங்களை ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு நினைச்சோம்.

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty Re: ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by சிவா Sat Apr 09, 2011 10:26 am

உதயசுதா wrote:என் இனிய காலை வணக்கம் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்

வணக்கம் மாமி! நலமா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...! - Page 70 Empty Re: ஈகரை வாயில் வரவேற்கிறது உறவுகளை...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 70 of 108 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 89 ... 108  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum