புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
81 Posts - 67%
heezulia
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
1 Post - 1%
viyasan
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
273 Posts - 45%
heezulia
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
18 Posts - 3%
prajai
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_m10அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 12:26 am

நண்பர் ஒருவர் வெளியிட்ட செய்தி
வேட்டிசேலை இலவசம்!
தொலைகாட்சிபெட்டி இலவசம்!
கிரைண்டர் மிக்சி இலவம்!
கேஸ் அடுப்பு இலவசம்!
பொங்கி திங்க புழுங்கலரிசி இலவசம்!
வித விதமாய் இலவசம்!
பின்வாசல் கொல்லையில் நாம் வளர்த்த கத்தரிக்காய்
முச்சந்தியில் விற்ற பிறகு மிச்சம் வந்த எச்சமது
முன் வாசல் வழியாக நமக்காக இலவவசம்!
பாட்டாளி வர்க்கத்திற்கு
பட்டை நாமம் மறைமுகமாய் இலவசம்….!

படம் : தினமணி

கவிதை : கீற்று

"அந்தப்பார்வை" விமர்சனம்
எங்களைப்போன்ற ஏழைகளுக்கு அதாவது கிடைக்கிறதே என்று நிம்மதியாய் இருக்கிறோம்.
இதுவரை எந்த ஆட்சியும் செய்யாததை இந்த ஆட்சி செய்கிறது. அது உமக்கு பிடிக்க வில்லையா?
சரி யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொல்லுங்கள்....
மற்றவரை குறை சொன்னது போதும், நீங்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? அல்லது என்ன செய்ய முடியும் உங்களால்?
இது போன்று கவிதைகளை சுட்டிக்காட்ட முடியும். சேவை செய்ய ஆட்சிக்குத்தான் வரவேண்டும் என்பதில்லை....
உடனே நான் இந்தக் கட்சியின் ஆதரவாளன் என்று நினைக்காதீர்கள்.
"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்" என்ற குரல் படி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னாள்,
சில செல்போன் நிறுவனங்கள், ஒரு SMS 5 பைசா என்று அறிவித்திருந்தது. ஆனால் உங்களைப் போன்ற சில அறிவு ஜீவிகள்
"5 பைசாவை பிச்சைக்காரன் கூட வாங்குவதில்லை, பாவம் என்ன கஷ்ட்டமோ இந்த நிறுவனத்திற்கு, இப்படி பிச்சை எடுக்கிறார்களே..."
என்று முட்டாள் தனமான சிந்தனைகளை வெளியீட்டு அதை கெடுத்தீர்கள். அந்த நிறுவனங்கள் பார்த்தது, ஒரேயடியாக விலையை ஏற்றியது.
அது போதாதென்று இப்போது கிடைக்கவிருக்கும் "சில" சலுகைகளையும் கிடைக்காமல் செய்து விடாதீர்கள்.

"இப்படி இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்" என்று எதிர் கட்சிகள் பேசுகிறார்கள் என்றால் அதில் அர்த்தம் உள்ளது.
ஏனென்றால், ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் சொன்னதை மக்களுக்கு செய்யட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்....
செய்ய முடியாது என்று சொன்னால், வெற்றி பெற்றவர்களுக்கு செய்து காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் வரும்.
அதுதான் அரசியல்! இது புரியாமல், இலவசங்களே வேண்டாம் என்று முட்டாள் தனமாக கருத்து தெரிவிக்காதீர்கள்.
எதையும் தெரிந்துகொண்டு பேசுங்கள்....
வேண்டுமானால், நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் எல்லோரையும் அடித்து உதைத்தாவது உங்களுக்கு ஓட்டுப் போட வைத்து வெற்றி பெறச்செய்கிறேன்,
என்ன கிழிக்கிறீர்கள் என்று பார்ப்போம். அல்லது என்னை தேர்தலில் நிற்க வையுங்கள், என்னால் என்ன கிழிக்க முடியும் என்று காட்டுகிறேன்.

அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குதான். சேவை என்பதை இலவசம் என்று மொழிபெயர்க்காதீர்கள்.
இவை வேண்டாம் என்றால் அரசு என்பது எதற்கு? தேர்தல் என்பது எதற்கு? ஏன் ஓட்டுப் போட வேண்டும்?
இப்போதுதான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதை ஆரம்பத்திலேயே கெடுத்து விடாதீர்கள்!

மேலே சொன்னவைகள் வேண்டாம் என்றால், வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
ஒரு இனோவா காரும், 10 ஏக்கர் நிலமும், ஸ்விஸ் பேங்கில் அக்கௌண்டும் தரச்சொல்லட்டுமா?

இப்படி சிந்தித்துப் பாருங்கள், சொன்னதை செய்யக்கூடாது என்பதர்க்காக ஏன் சம்மந்தப்பட்டவர்களே அந்தக் கவிதையை வெளியிட்டிருக்கக்கூடாது?
ஏனென்றால் மக்களே இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால், வேறு என்ன செயலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
என்று சொல்லி 5 வருடத்தை கடத்திவிட்டால்....?
முதலில் சொன்னதெல்லாம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா.

by,
"தகாதவன்"
(சினிமாக்காரன்)

"அந்தப்பார்வை"




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Mar 27, 2011 7:05 am

அருமயாக சொன்னீர்கள் நண்பரே,நாம் களைஞரின் ஆட்சியில் தான் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 2:32 pm

thendral25 wrote:அருமயாக சொன்னீர்கள் நண்பரே,நாம் களைஞரின் ஆட்சியில் தான் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

நன்றி நண்பா,
ஆனால், நான் எந்தக்கட்சியையும் ஆதரிக்கவில்லை. பொதுவாகச்சொன்னேன். ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு நேரடியாக நல்லது நடந்தால் சரிதான்.
அதை யார் செய்தாலும்.....



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 4:39 pm

மேலே சொன்னவை வேண்டாம் குயிலன்.ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்பினால் எளிமையான வழியில் கடன் கொடுக்க சொல்லுங்க,கடன் கொடுக்க திருப்பி தரமுடியாதவங்ககிட்ட வங்கிகள் அடிச்சு பிடுங்க கூடாது,அரசு அதை கட்டும் என்றும்,அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் வேலை நடைபெறும் என்றும் லஞ்சம் வாங்குபவர்கள் ஆயுள் தண்டனை பெறுவார்கள் என்றும் சொல்ல சொல்லுங்க.மது கடைகளை இழுத்து மூட சொல்லுங்க. விலைவாசிய கட்டுபடுத்த சொல்லுங்க.அது போதும் எங்களுக்கு.இன்னும் இது போல செய்ய கூடிய காரியங்கள் நிறைய உள்ளது.அதை விடுத்து இலவசங்கள் என்ற பேரில் மக்களை சோம்பேறிகளாகவும்,பிச்சைக்காரகளாகவும் ஆக்குகிறார்கள்.இவரு இதை எல்லாம் என்ன இவரு அப்பன் வீட்டு காசுலயா கொடுக்கிறார்.இதுவும் நமது வரி பணம்தானே.இது போல இலவசமாக கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு தொழில் தொடங்குவது எப்படி என்று சொல்லி கொடுத்தால் அவர்கள் ஜெய்த்து அவர்களே இதை எல்லாம் வாங்கிக்குவாங்களே.



[You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Mar 27, 2011 4:56 pm

எனக்கு அரசியல் பற்றி தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன் அரசியல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.
என்னுடைய சந்தேகங்கள்,
அரசியல் கட்சிகளின் இலவச திட்டங்கள் யாருடைய பணத்தில் நிறைவேற்ற படுகிறதா?
அரசியல்வாதிகளின் சொந்த பணதிலா?
இல்லை எனில் வேறு எப்படி?




[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 5:02 pm

ra.rameshkumar wrote:எனக்கு அரசியல் பற்றி தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன் அரசியல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.
என்னுடைய சந்தேகங்கள்,
அரசியல் கட்சிகளின் இலவச திட்டங்கள் யாருடைய பணத்தில் நிறைவேற்ற படுகிறதா?
அரசியல்வாதிகளின் சொந்த பணதிலா?
இல்லை எனில் வேறு எப்படி?

இன்றைய அரசியல்வாதிகளின் அனைத்துப் பணமும் வெளிநாட்டு வங்கிகளில் பத்திரமாக உள்ளது! மக்களின் வரிப்பணம்தான் இவர்களின் இந்த அனைத்து இலவசங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது!

ஜெயலலிதாவும், கருணாநிதியும் சினிமாவில் சம்பாதித்த பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு இப்பொழுது இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு வெள்ளையடிக்கக் கூட முடியாது. அனைத்தும் மக்களின் பணத்தைச் சுரண்டி இன்று ஆசியாவில் மாபெரும் பணக்காரர்களாக உருவெடுத்துள்ளார்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Mar 27, 2011 5:13 pm

நன்றி சிவா அண்ணாநன்றி


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 7:12 pm

வீராவேசமா டயலாக் பதிஞ்சுட்டா போதாது குயிலன்.. சொல்லுவதில் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும்... இலவசங்களை உங்களைப்போன்றவர்கள் ஆதரிப்பதால் தான் இந்த அரசியல் வாதிகள் பிச்சை இட்டுவிட்டு கோடிக்கணக்கில் ஒதுக்குகிறார்கள்.

ஒன்னே முக்கால் லடசம் கோடி ரூபாய்களைச் சுருட்டிய திமுக அந்த காசுல எல்லா இலவசங்களையும் தருகிறோம்னு ஒரு ஆம்பிளையாக அறிவிக்கட்டும்... நானும் உங்களுக்கு ஒத்தூதுகிறேன்.. இவை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இப்படி இலவசங்களை ஆதரிப்பது ஆரோக்கியமான சிந்தனையா என்று யோசியுங்கள்.

சும்மா எல்லாரும் சொல்லும் கருத்துக்கு எதிரா சொல்லிட்டா படங்க்ளில் வேணும்னா ஹீரோ ஆகலாம்... நிஜ வாழ்க்கையில் இல்லை.

நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 7:14 pm

உதயசுதா wrote:மேலே சொன்னவை வேண்டாம் குயிலன்.ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்பினால் எளிமையான வழியில் கடன் கொடுக்க சொல்லுங்க,கடன் கொடுக்க திருப்பி தரமுடியாதவங்ககிட்ட வங்கிகள் அடிச்சு பிடுங்க கூடாது,அரசு அதை கட்டும் என்றும்,அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் வேலை நடைபெறும் என்றும் லஞ்சம் வாங்குபவர்கள் ஆயுள் தண்டனை பெறுவார்கள் என்றும் சொல்ல சொல்லுங்க.மது கடைகளை இழுத்து மூட சொல்லுங்க. விலைவாசிய கட்டுபடுத்த சொல்லுங்க.அது போதும் எங்களுக்கு.இன்னும் இது போல செய்ய கூடிய காரியங்கள் நிறைய உள்ளது.அதை விடுத்து இலவசங்கள் என்ற பேரில் மக்களை சோம்பேறிகளாகவும்,பிச்சைக்காரகளாகவும் ஆக்குகிறார்கள்.இவரு இதை எல்லாம் என்ன இவரு அப்பன் வீட்டு காசுலயா கொடுக்கிறார்.இதுவும் நமது வரி பணம்தானே.இது போல இலவசமாக கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு தொழில் தொடங்குவது எப்படி என்று சொல்லி கொடுத்தால் அவர்கள் ஜெய்த்து அவர்களே இதை எல்லாம் வாங்கிக்குவாங்களே.

இது பாயிண்ட்... எங்கே இதற்கு பதில் சொல்ல வாங்க..பார்ப்போம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 27, 2011 7:22 pm

இலவசங்கள் வேண்டாமே? அரசு எந்திரம் லஞ்சம் இல்லாமல் சிறந்து விளங்கினாலே போதும் பைத்தியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக