ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வாசல்..!

+34
md.thamim
பாலாஜி
கார்த்திக்
mohan-தாஸ்
இனியவன் ஸ்ரீனிவாசன்
உமா
முரளிராஜா
gnanammm
ஜு4லியன்
Manik
bala23
Aathira
மஞ்சுபாஷிணி
ப்ரியா
மோகன்
கலைவேந்தன்
இளமாறன்
பிளேடு பக்கிரி
பிரகாசம்
ரபீக்
கா.ந.கல்யாணசுந்தரம்
அகீல்
அப்புகுட்டி
ஸ்ரீஜா
arsad
தமிழ்ப்ரியன் விஜி
ரிபாஸ்
krishnaamma
அசோகன்
சிவா
ஹாசிம்
அருண்
Tamilzhan
உதயசுதா
38 posters

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

Go down

ஈகரை வாசல்..! - Page 38 Empty ஈகரை நுழைவாயில்..!

Post by உதயசுதா Mon Feb 14, 2011 10:52 am

First topic message reminder :

ஏற்கனவே காதலிச்சு காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களுக்கும்,காதலிச்சுட்டு வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களை காதலிக்கரவங்களுக்கும்,காதலிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களை காதலிச்சுட்டு இருக்கரவங்களுக்கும்,இப்ப காதலிச்சுட்டு இருக்கரவங்களுக்கும், எதிர்காலத்துல காதலிக்க போரவங்களுக்கும் என் இனிய காலை வணக்கத்துடன்,என் இனிய காதலர் தின வாழ்த்துகள்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down


ஈகரை வாசல்..! - Page 38 Empty Re: ஈகரை வாசல்..!

Post by கலைவேந்தன் Wed Mar 09, 2011 10:31 am

அனைவருக்கும் வணக்கமுங்க.. எனது லேப்டாப் சரியாகும் வரை என்னால் அதிக நேரம் ஈகரையில் இருக்க முடியாதுங்க.. விரைவில் சரியாகனும்னோ ஆகவே கூடாதுன்னோ அவங்கவங்க சவுகரியத்துக்கேற்ப வேண்டிக்கோங்க..!புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை வாசல்..! - Page 38 Empty Re: ஈகரை வாசல்..!

Post by அருண் Wed Mar 09, 2011 10:37 am

உங்கள் லேப்டாப் சீக்கிரம் சரியாகும் கவலை படாதீர்கள் அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை வாசல்..! - Page 38 Empty Re: ஈகரை வாசல்..!

Post by ஹாசிம் Wed Mar 09, 2011 11:27 am

இனிய காலை வணக்கம் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை வாசல்..! - Page 38 Empty Re: ஈகரை வாசல்..!

Post by உதயசுதா Wed Mar 09, 2011 5:48 pm

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மாலை வணக்கம்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வாசல்..! - Page 38 Empty Re: ஈகரை வாசல்..!

Post by அருண் Wed Mar 09, 2011 5:52 pm

உதயசுதா wrote:அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மாலை வணக்கம்

வாருங்கள் அக்கா மாலை வணக்கம். இரண்டு நாட்களாக ஆளேயே பார்க்க முடிய வில்லை அக்கா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை வாசல்..! - Page 38 Empty Re: ஈகரை வாசல்..!

Post by உதயசுதா Wed Mar 09, 2011 5:55 pm

[quote="அருண்"]
உதயசுதா wrote:அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மாலை வணக்கம்

வாருங்கள் அக்கா மாலை வணக்கம். இரண்டு நாட்களாக ஆளேயே பார்க்க முடிய வில்லை அக்கா! [/quotஆடிட்டிங் நடக்குது அருண்.அதான் கொஞ்சம் பிசி.இந்த தடவையும் ஆடிடர் நல்ல சர்டிபிகேட் கொடுத்துட்டால் எனக்கு சம்பளம் ஏறும். அங்கு நிலைமை எப்படி உள்ளது அருண்?பாதுகாப்பு பிரச்சினை இல்லை தானே


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வாசல்..! - Page 38 Empty Re: ஈகரை வாசல்..!

Post by ரபீக் Wed Mar 09, 2011 5:59 pm

[quote="உதயசுதா"]
அருண் wrote:
உதயசுதா wrote:அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மாலை வணக்கம்

வாருங்கள் அக்கா மாலை வணக்கம். இரண்டு நாட்களாக ஆளேயே பார்க்க முடிய வில்லை அக்கா! [/quotஆடிட்டிங் நடக்குது அருண்.அதான் கொஞ்சம் பிசி.இந்த தடவையும் ஆடிடர் நல்ல சர்டிபிகேட் கொடுத்துட்டால் எனக்கு சம்பளம் ஏறும். அங்கு நிலைமை எப்படி உள்ளது அருண்?பாதுகாப்பு பிரச்சினை இல்லை தானே
இப்பவாச்சும் வேலை செய்ய தோனுறதே சந்தோஷம் ,மாமா எப்படி இருக்கார் அக்கா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரை வாசல்..! - Page 38 Empty Re: ஈகரை வாசல்..!

Post by அருண் Wed Mar 09, 2011 6:02 pm

மாலை ஆனதும் போராட்டம் தொடங்கி விடுகிறார்கள், எங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை ஒண்ணும் இல்லை அக்கா.
நல்லபடியாக ஆடிட்டிங்கை முடியுங்கள் சம்பளம் ஏறட்டும். அது தான் நமக்கு வேண்டும். நன்றி அக்கா.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை வாசல்..! - Page 38 Empty Re: ஈகரை வாசல்..!

Post by உதயசுதா Wed Mar 09, 2011 6:09 pm

[quote="ரபீக்"]
உதயசுதா wrote:
அருண் wrote:
உதயசுதா wrote:அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மாலை வணக்கம்

வாருங்கள் அக்கா மாலை வணக்கம். இரண்டு நாட்களாக ஆளேயே பார்க்க முடிய வில்லை அக்கா! [/quotஆடிட்டிங் நடக்குது அருண்.அதான் கொஞ்சம் பிசி.இந்த தடவையும் ஆடிடர் நல்ல சர்டிபிகேட் கொடுத்துட்டால் எனக்கு சம்பளம் ஏறும். அங்கு நிலைமை எப்படி உள்ளது அருண்?பாதுகாப்பு பிரச்சினை இல்லை தானே
இப்பவாச்சும் வேலை செய்ய தோனுறதே சந்தோஷம் ,மாமா எப்படி இருக்கார் அக்கா?
மாமா சுஜி எல்லாரும் நல்லா இருக்காக ரபீக்,ஊர்ல குட்டிபையன் எப்படி இருக்கான்.அவன் பெயர் என்னன்னு சொல்லவே
இல்லையே.
அது என்ன இப்பவாச்சும் வேலை செய்றீங்களேன்னு சொல்றீங்க.எங்க வேலை எல்லாம் நான் ஸ்டாப் வொர்க்
அக்கவுண்ட்ஸ் பார்க்கணும்.கொட்டேஷன் அனுப்பனும்,எல் .பி.ஓ அனுப்பனும்.பாஸ் கூட மீட்டிங் போகணும்.டெலிஃபோன் அட்டென்ட் பண்ணனும்.இன்னும் இருக்கு.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை வாசல்..! - Page 38 Empty Re: ஈகரை வாசல்..!

Post by Manik Wed Mar 09, 2011 6:16 pm

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை வாசல்..! - Page 38 Empty Re: ஈகரை வாசல்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum