Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வாசல்..!
+34
md.thamim
பாலாஜி
கார்த்திக்
mohan-தாஸ்
இனியவன் ஸ்ரீனிவாசன்
உமா
முரளிராஜா
gnanammm
ஜு4லியன்
Manik
bala23
Aathira
மஞ்சுபாஷிணி
ப்ரியா
மோகன்
கலைவேந்தன்
இளமாறன்
பிளேடு பக்கிரி
பிரகாசம்
ரபீக்
கா.ந.கல்யாணசுந்தரம்
அகீல்
அப்புகுட்டி
ஸ்ரீஜா
arsad
தமிழ்ப்ரியன் விஜி
ரிபாஸ்
krishnaamma
அசோகன்
சிவா
ஹாசிம்
அருண்
Tamilzhan
உதயசுதா
38 posters
Page 27 of 100
Page 27 of 100 • 1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100
ஈகரை நுழைவாயில்..!
First topic message reminder :
ஏற்கனவே காதலிச்சு காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களுக்கும்,காதலிச்சுட்டு வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களை காதலிக்கரவங்களுக்கும்,காதலிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களை காதலிச்சுட்டு இருக்கரவங்களுக்கும்,இப்ப காதலிச்சுட்டு இருக்கரவங்களுக்கும், எதிர்காலத்துல காதலிக்க போரவங்களுக்கும் என் இனிய காலை வணக்கத்துடன்,என் இனிய காதலர் தின வாழ்த்துகள்

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை வாசல்..!
சிவா wrote:கலை wrote:அன்பான ஈகரை உறவுகளுக்கு கலையின் அதிகாலை வணக்கம்..!
வணக்கம் சரி! அது என்ன அதிகாலை வணக்கம்! இன்னும் தெளியவில்லையா?
ஹா ஹா ..எனக்கு மணி 11 தான் சிவா... அதுவே அதிகாலை தான்... மேலும் எங்காவது இப்ப அதிகாலையாத் தானே இருக்கனும்..?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை வாசல்..!
கலை wrote:
ஹா ஹா ..எனக்கு மணி 11 தான் சிவா... அதுவே அதிகாலை தான்... மேலும் எங்காவது இப்ப அதிகாலையாத் தானே இருக்கனும்..? [You must be registered and logged in to see this image.]
உண்மைதான்! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை வாசல்..!
[quote="ரிபாஸ்"]
நல்லா இருக்கேம்பா கடவுள் அருளால்.....
மஞ்சுபாஷிணி wrote:அன்பு காலை வணக்கங்கள் எல்லோருக்கும் சௌக்கியமாப்பா?குஓட்டே
வாங்க அக்கா எப்படி சுகம் பேசி ரெம்ப நாள் ஆச்சி எப்படி இருக்கீங்க
நல்லா இருக்கேம்பா கடவுள் அருளால்.....
Re: ஈகரை வாசல்..!
மஞ்சு அக்கா எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? அனைவரையும் விசாரித்ததாக சொல்லுங்கள் ............. இந்த நாள் மட்டுமல்ல உங்களுக்கு எல்லா நாளும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் ..........
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
என்றும் உங்கள் தோழி .............
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: ஈகரை வாசல்..!
வணக்கம் அருண்.. தேர்வுகள் நடைபெறுவதால் மதியம் 2 மணிக்கு போகவேண்டும் அருண்... நலம் தானே...? நீங்க என்ன செய்கிறீஙக் அருண்..?
நலம் அண்ணா! கட்டுமான துறையில் பொறியிலாறாக பணியாற்றுகிறேன். அண்ணா.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரை வாசல்..!
சிவா wrote:மஞ்சுபாஷிணி wrote:அன்பு காலை வணக்கங்கள் எல்லோருக்கும் சௌக்கியமாப்பா?
உதயசுதா, ஸ்ரீஇஜா, சிவா, ரிபாஸ், தமிழன், ரஃபீக் எல்லோரும் நலமா?
வாங்கப்பா... நல்லா இருக்கீங்களாப்பா..!!
எல்லோரும் நலம்... நீங்கள் உட்பட..!! [You must be registered and logged in to see this image.]
கிண்டலா? பாயாசம் செஞ்சு கொடுத்துருவேன்.... பயம் இருக்கட்டும்... [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை வாசல்..!
ஸ்ரீஜா wrote:மஞ்சு அக்கா எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? அனைவரையும் விசாரித்ததாக சொல்லுங்கள் ............. இந்த நாள் மட்டுமல்ல உங்களுக்கு எல்லா நாளும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் .......... [You must be registered and logged in to see this image.]
ஹௌ ஸ்வீட்.... இறைவன் அருளால் எல்லாரும் நலம்பா.... கண்டிப்பா சொல்றேன் ஸ்ரீஜா ஸ்ரீஜான்னு ஒரு புள்ள ஈகரைல இருந்து உங்க எல்லாரையும் அன்புடன் ரொம்ப கேட்டதா சொல்றேம்பா.... உனக்கும் எல்லா நாளும் ஆசீர்வதிக்கப்பட்ட அன்பு நாளாக அமைய என் அன்பு வாழ்த்துக்கள்பா..
Re: ஈகரை வாசல்..!
கலை wrote:சிவா wrote:கலை wrote:அன்பான ஈகரை உறவுகளுக்கு கலையின் அதிகாலை வணக்கம்..!
வணக்கம் சரி! அது என்ன அதிகாலை வணக்கம்! இன்னும் தெளியவில்லையா?
ஹா ஹா ..எனக்கு மணி 11 தான் சிவா... அதுவே அதிகாலை தான்... மேலும் எங்காவது இப்ப அதிகாலையாத் தானே இருக்கனும்..? [You must be registered and logged in to see this image.]
சரியான தூங்கு மூஞ்சி.... [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை வாசல்..!
மஞ்சுபாஷிணி wrote:ஸ்ரீஜா wrote:மஞ்சு அக்கா எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? அனைவரையும் விசாரித்ததாக சொல்லுங்கள் ............. இந்த நாள் மட்டுமல்ல உங்களுக்கு எல்லா நாளும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் .......... [You must be registered and logged in to see this image.]
ஹௌ ஸ்வீட்.... இறைவன் அருளால் எல்லாரும் நலம்பா.... கண்டிப்பா சொல்றேன் ஸ்ரீஜா ஸ்ரீஜான்னு ஒரு புள்ள ஈகரைல இருந்து உங்க எல்லாரையும் அன்புடன் ரொம்ப கேட்டதா சொல்றேம்பா.... உனக்கும் எல்லா நாளும் ஆசீர்வதிக்கப்பட்ட அன்பு நாளாக அமைய என் அன்பு வாழ்த்துக்கள்பா..
நன்றி அக்கா ...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
என்றும் உங்கள் தோழி .............
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: ஈகரை வாசல்..!
மஞ்சுபாஷிணி wrote:
கிண்டலா? பாயாசம் செஞ்சு கொடுத்துருவேன்.... பயம் இருக்கட்டும்... [You must be registered and logged in to see this image.]
ஆஹா ... பாயாசம் செய்து கொடுத்த பின் கடைசி சொட்டை ருசிச்சுட்டு ‘’ இன்னொரு க்ளாஸ் பாயாசம் இருந்தா தேவலை’’ன்னு சோகமா கேட்டுக்கிட்டு சரியும் காட்சியை நினைச்சு பார்த்தேன்...
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 27 of 100 • 1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை வாசல் ...உறவுகளை வரவேற்கிறது..!
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» வாசல்
» மரண வாசல்
» வாசல்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» வாசல்
» மரண வாசல்
» வாசல்
Page 27 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|