Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் வேண்டாம்...!
+7
ரேவதி
அன்பு தளபதி
Manik
மஞ்சுபாஷிணி
அருண்
balakarthik
Lakshman
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதல் வேண்டாம்...!
என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக ஒரு
இதயத்தையே பரிசளித்தது
நட்பு!
கஷ்டங்களில் யோசித்தது காதல்!
யோசிக்காமல் கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை தளர்த்த
முயற்சித்தது காதல்!
கடமைகளை உணர்த்த
முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும் காதல் வேண்டாம்!
நன்மை தரும் நட்பைக்கொடு..!
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக ஒரு
இதயத்தையே பரிசளித்தது
நட்பு!
கஷ்டங்களில் யோசித்தது காதல்!
யோசிக்காமல் கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை தளர்த்த
முயற்சித்தது காதல்!
கடமைகளை உணர்த்த
முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும் காதல் வேண்டாம்!
நன்மை தரும் நட்பைக்கொடு..!
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: காதல் வேண்டாம்...!
எல்லாம் சரிதான் நண்பா ஆனால் தகுந்த வயதில் வரும் பக்குவமான காதல் கூட நண்மயே தரும் அது மட்டுமில்லாம உலகத்திலேயே மிகவும் கடினமானது ஒரு பெண்ணின் மனதில் இடம்பிடிப்பது அதயே சாதிசாச்சு அப்புறமென்ன கவலை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதல் வேண்டாம்...!
நண்பா! பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது பெரிதல்ல, அந்த பெண் அல்லது ஆண் இறுதிவரை பிரியாமல் இருக்கணும் அது தான் மிக பெரிய சாதனை
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: காதல் வேண்டாம்...!
Lakshman wrote:நண்பா! பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது பெரிதல்ல, அந்த பெண் அல்லது ஆண் இறுதிவரை பிரியாமல் இருக்கணும் அது தான் மிக பெரிய சாதனை
அது நம்கையில்தான் உள்ளது நண்பா நாம் எவ்வாறு பழகுகிறோமோ அதுபோலத்தான் அனைத்தும் அமயும் அது காதலானாலும் சரி நட்பானாலும் சரி இல்லை உறவுகளானாலும் சரி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதல் வேண்டாம்...!
காயம் தரும் காதல் வேண்டாம்!
நன்மை
தரும் நட்பைக்கொடு
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: காதல் வேண்டாம்...!
நட்பையும் காதலையும் அழகாய் விவரித்து நட்பே போதும் என்று எழுதியது சிறப்பு.....
எந்த வித உறவும் இல்லாத நட்பு இறுதி வரை துணை வர என் அன்பு வாழ்த்துக்கள் லக்ஷ்ணா..
எந்த வித உறவும் இல்லாத நட்பு இறுதி வரை துணை வர என் அன்பு வாழ்த்துக்கள் லக்ஷ்ணா..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: காதல் வேண்டாம்...!
காதல் கூட பார்த்தவுடன் வரும் நண்பா ஆனால் நட்பு அப்படி இல்ல நம்ம பழகுற விதத்துலதான் இருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காதல் வேண்டாம்...!
balakarthik wrote:எல்லாம் சரிதான் நண்பா ஆனால் தகுந்த வயதில் வரும் பக்குவமான காதல் கூட நண்மயே தரும் அது மட்டுமில்லாம உலகத்திலேயே மிகவும் கடினமானது ஒரு பெண்ணின் மனதில் இடம்பிடிப்பது அதயே சாதிசாச்சு அப்புறமென்ன கவலை
உங்கள் அனுபவத்தை சொல்லுங்க
Re: காதல் வேண்டாம்...!
maniajith007 wrote:balakarthik wrote:எல்லாம் சரிதான் நண்பா ஆனால் தகுந்த வயதில் வரும் பக்குவமான காதல் கூட நண்மயே தரும் அது மட்டுமில்லாம உலகத்திலேயே மிகவும் கடினமானது ஒரு பெண்ணின் மனதில் இடம்பிடிப்பது அதயே சாதிசாச்சு அப்புறமென்ன கவலை
உங்கள் அனுபவத்தை சொல்லுங்க
முதல்ல உன்னோட அனுபவத்தை பகிர்ந்துக்க நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்
» வேண்டாம் இந்த காதல்...
» காதல் வேண்டாம் மரியாதைவேண்டம்
» காதல் வேண்டாம் நட்பை கொடு .....
» லட்சியமும் வேண்டாம், போராடுவதும் வேண்டாம் ! காதலே நிம்மதி ..
» வேண்டாம் இந்த காதல்...
» காதல் வேண்டாம் மரியாதைவேண்டம்
» காதல் வேண்டாம் நட்பை கொடு .....
» லட்சியமும் வேண்டாம், போராடுவதும் வேண்டாம் ! காதலே நிம்மதி ..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum