புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_c10ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_m10ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_c10ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_m10ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_c10ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_m10ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_c10ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_m10ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 10:02 am

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் நொறுங்கிப் போன ஜப்பான் மீண்டும் புத்துயிர்பெற 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஜப்பானில் சென்டாய், புகுஷிமா ஆகிய மாகாணங்களில் கடந்த 11 ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கியது. நான்குக்கும் மேற்பட்ட அணு உலைகள் வெடித்து சிதறின.

இந்த சம்பவத்தால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சுனாமி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த உலக வங்கி ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் 0.5 அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏராளமான கட்டங்கள், சாலைகள் மற்றும் அணு உலைகள் சேதமடைந்துள்ளதால் இவற்றின் மதிப்பு 235 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இவற்றினை சீரமைத்து உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள 5 ஆண்டுகள் ஆகும். ஏற்கனவே 33 மில்லியன் டொலர் அளவுக்கு தனியார் அமைப்பு வாயிலாகவும், ஜப்பானின் பட்ஜெட்டில் 12 மில்லியன் டொலர் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பால் மின்சாதன மற்றம் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தான் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவற்‌றை மீண்டும் செயல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க ஜப்பான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. முன்னதாக உலகப்‌ போரின் போது ஏற்பட்ட பாதிப்பை இந்த சுனாமி தாக்கியுள்ளதாக பிரதமர் நெட்டோ கான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்

விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 10:12 am

அவங்க மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வர என்னுடைய பிரார்த்தனைகள் என்றும் உண்டு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 12:01 pm

ஜப்பான் மகக்ள் போன்ற சுறுசுறுப்பானவர்கள் உலகில் வேறு எங்குமே இல்லை... முன்னர் ஹிரோஷிமா நாகசாகி லிட்டில்பாய் அட்டூழியம் முடிந்த பின் உயிர்க்குமா ஜப்பான் என்று வியந்தவர் கோடி... ஆயினும் அவர்களின் அயராத உழைப்பு மேன்மையைத் தந்தது... இப்போதும் அவர்கள் விரைவில் மீண்ட்டெழுவார்கள்... எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 23, 2011 12:49 pm

அவர்கள் கடும் உழைப்பாளிகள்.பாருங்க கண்டிப்பா இன்னும் ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ திரும்பவும் மேல் எழுந்து வந்துடுவாங்க.என் மனமார்ந்த பிரார்த்தனைகள்

ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Uஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Dஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Aஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Yஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Aஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Sஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Uஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Dஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Hஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? A
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Mar 23, 2011 4:18 pm

கலை wrote:ஜப்பான் மகக்ள் போன்ற சுறுசுறுப்பானவர்கள் உலகில் வேறு எங்குமே இல்லை... முன்னர் ஹிரோஷிமா நாகசாகி லிட்டில்பாய் அட்டூழியம் முடிந்த பின் உயிர்க்குமா ஜப்பான் என்று வியந்தவர் கோடி... ஆயினும் அவர்களின் அயராத உழைப்பு மேன்மையைத் தந்தது... இப்போதும் அவர்கள் விரைவில் மீண்ட்டெழுவார்கள்... எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்..

நிச்சயமாக கலை அண்ணா .அவ்வளவும் 100% மான உண்மை .எனது பிரார்த்தனையும் கூட .

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 4:29 pm

அன்பிலும் பண்பிலும் சுறுசுறுப்பிலும் அயராது உழைக்கும் உழைப்பிலும் முன்னோடியாக நிற்கும் மக்கள் கண்டிப்பாக சீக்கிரமாக பழைய நிலையை அடைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.. என் அன்பு பிரார்த்தனைகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 4:32 pm

கலை wrote:ஜப்பான் மகக்ள் போன்ற சுறுசுறுப்பானவர்கள் உலகில் வேறு எங்குமே இல்லை... முன்னர் ஹிரோஷிமா நாகசாகி லிட்டில்பாய் அட்டூழியம் முடிந்த பின் உயிர்க்குமா ஜப்பான் என்று வியந்தவர் கோடி... ஆயினும் அவர்களின் அயராத உழைப்பு மேன்மையைத் தந்தது... இப்போதும் அவர்கள் விரைவில் மீண்ட்டெழுவார்கள்... எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்..

சரியான வார்த்தை கலை... ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்? 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக