Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் நாட்டு குடிமகன்களுக்கு!!!
+5
dsudhanandan
அருண்
ரஞ்சித்குமார்
ரபீக்
balakarthik
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நம் நாட்டு குடிமகன்களுக்கு!!!
First topic message reminder :
இன்றைக்கு குடிமகன்களுக்கு நமது ஸ்பெஷல் அறிவுரைகளை பார்ப்போம்.
நாட்டுக்கு அதிக வருமானம் தருவது “குடி”மகன்கள் தான். ஆனால் அவர்கள் சரக்கடிக்கிற இடத்த பார்த்தாலே உவ்வே. யுனிவெர்சல் டேக்லைன் தெரியுமா? “Where you buy,matters”. டாஸ்மாக்க எல்லாம் நம்மால மாத்த முடியாது. ஆனா சரக்க எப்படி அடிக்கிறதுன்னு சொல்ல முடியும். ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் சொல்வா. நம்ம வயித்துக்குள்ள போடுறத எப்படி போடுறதுன்னு பார்ப்போம். சரக்கடிக்கிற எல்லோரும் 4D யை கண்டிப்பா ஃபாலோ செய்யணும். இப்ப ஒவ்வொரு டி யா பார்ப்போம்.
1) Drink:
எங்க வாங்கறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. என்ன வாங்குறோம்ன்றது ரொம்ப முக்கியம். சில பேருக்கு விஸ்கி அடிச்சா மறுநாள் மூச்சா வராது. சில பேருக்கு பியரடிச்சா வந்துட்டே இருக்கும். வோட்காவ பார்த்தாலே நாக்குல ஜலம் வருபவரும் உண்டு. பிராந்தின்னு சொன்னாலே வாந்தியெடுப்போரும் இப்பூவுலகில் உண்டு. அதனால் அவா அவா டேஸ்டுக்கும், பாடி கண்டிஷனுக்கும் ஏத்தது மாதிரி சரக்க வாங்க வேண்டியது முதல் டி.
2) Dilution:
On the rocks அடிப்பியான்னு கேட்டா கல்லு மேல உட்கார்ந்து அடிக்கிறதா மச்சின்னு கேட்கிற அப்பிராணிகளும் இருக்காங்க. பியருக்கே தண்ணி கலக்குற மொடா குடிகாரர்களும் இருக்காங்க. ஆனா சரியான மிக்சிங்ல தான் இருக்கு சூட்சமம். வோட்கான்னா லைட்டா லைம் கார்டியலும், ஸ்ப்ரைட்டும் சரியா இருக்கும். இல்லைன்னா ஆரஞ்சு ஜீஸ் மிக்ஸ் செய்து ஸ்க்ரூ டிரைவர் என்ற காக்டெயில் ஆக்கியும் அடிக்கலாம். அதே மாதிரி பிராந்திக்கு தண்ணியும், சோடாவும் சரி விகிதத்தில் கலக்கணுமாம். மாமா சொல்வாரு. விஸ்கிக்கு தண்ணியும் கோக்கும் தானாம். டக்கீலா எல்லாம் அப்படியே ராவா அடிச்சாதான் ரெஸ்பெக்ட். ரெமி மார்ட்டினுக்கு என்ன கலக்கணும்னு எனக்கு தெரியல. ஏன்னா எனக்கு மிஷ்கின தெரியாது பாருங்க. அதனால் ரெண்டாவது டி என்னன்னு ஞாபகம் வச்சிக்கோங்க. டைல்யூஷன்
3) Duration:
எப்போ அடிக்கிறோம்ன்றது முக்கியமே இல்லை. 24X7 அடிக்கலாம். ஆனா எவ்ளோ நேரம் அடிக்கிறோம்ன்றது ரொம்ப முக்கியம்ன்னு World Health Organization சொல்லுது. வாயில வச்ச உடனே சர்ருன்னு காலி செய்றது டீசன்சியும் இல்லை. நல்லதும் இல்லை. வயசுப் பொண்ணு உதட்டுல முதல் தடவ கிஸ் பண்றது மாதிரி முதல் பெக் அடிக்கணும். அந்த நெருக்கம் அதிகம் ஆனதும் உதட்ட சுருக்குன்னு கடிக்கிற மாதிரி ரெண்டாவது பெக்க நல்ல ரசிச்சு அடிக்கணும். அப்படியே மூணாவது ரவுண்டு போகும் போது ஒரு மணி நேரமாச்சும் ஆயிருக்கணும். அப்படி ரசிச்சு அடிச்சாதான் தண்ணி. இல்லைன்னா…
4) Dinner:
கல்யாணதுக்கு போனா சாப்பிட சொல்லி தொல்லை செய்வாங்க. நாங்க சாப்பிட்டுதான் சாப்பிடுவோம்னு சொன்னா ரெண்டு பந்தில உட்காருவாங்கன்னு நினைச்சுட்டு போற ஆட்கள விட்டு தள்ளுங்க. ஆனா சாப்பிட்ட பிறகு சாப்பிட மறக்காதீங்க. சைட் டிஷ் சாப்பிட்டே வயித்த நிரப்புறது நல்லதில்லை. கடைசியா கொஞ்சம் தயிர் சாதமோ இல்லைன்னா புரோட்டாவோ சாப்பிட்டாதான் அடிச்ச சரக்குக்கே மதிப்புன்னு பிரியாணியோனந்தா சொல்லியிருக்காரு. அதனால் சரக்குக்கு காசு எடுக்கும்போதே ஃப்ரைட் ரைஸுக்கும் காச எடுத்து வைக்கிறவன் தான் உண்மையான குடிமகன்.
4D ஆச்சா? இப்போ குடிச்ச பிறகு செய்யக்கூடாத ஒரு டி இருக்கு. அதான் Driving. மப்புல தரையில டைவிங் அடிக்கலாம். தப்பில்லை. ஆனா டிரைவிங் பண்ணாம இருக்கிறது நல்லது. நாமலாம் நாடு முன்னேற மொத்த காசையும் அரசாங்க கேளிக்கை விடுதில (அதாங்க டாஸ்மாக்) கொட்டுற ஆளுங்க. நாட்டு மேல அவ்ளோ அக்கறை இருக்கிறப்ப நாட்டு மக்கள் மேலயும் கொஞ்சம் கருணை காட்டலாம் இல்லையா? அதனால் டிரைவ் பண்ணாம இருக்கிறது நல்லது. குடிச்சிட்டு யார வேணும்னாலும் ஓட்டலாம். ஆனா வண்டி மட்டும் வேணாம்.
ஆக இப்படியாக குடித்து வந்தால் இந்த நாள் மாத்திரமல்ல, வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளே. மீண்டும் நாளை சந்திப்போமா?

Last edited by balakarthik on Sun Sep 04, 2011 1:36 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நம் நாட்டு குடிமகன்களுக்கு!!!
balakarthik wrote:
நேற்று அடிச்ச போதை இன்னும் தெளியலியா பாலா சார்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நம் நாட்டு குடிமகன்களுக்கு!!!
அருண் wrote:balakarthik wrote:
நேற்று அடிச்ச போதை இன்னும் தெளியலியா பாலா சார்..!
நான் தெளிந்தால் உலகம் குழம்பிவிடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நம் நாட்டு குடிமகன்களுக்கு!!!
பிளேடு பக்கிரி wrote:மிகவும் தெளிவாக விளக்கிய நண்பனுக்கு நன்றிகள்
எவ்வளவு அடிசாளும் நாங்க எப்பவுமே ஸ்டேடித்தான் நண்பா அன்பும் சரி ஆஃபும் சரி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நம் நாட்டு குடிமகன்களுக்கு!!!
balakarthik wrote:[
நான் தெளிந்தால் உலகம் குழம்பிவிடும்
அப்ப நீங்க முக்தி நிலையில் இருப்பது நல்லது..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நம் நாட்டு குடிமகன்களுக்கு!!!
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:மிகவும் தெளிவாக விளக்கிய நண்பனுக்கு நன்றிகள்
எவ்வளவு அடிசாளும் நாங்க எப்பவுமே ஸ்டேடித்தான் நண்பா அன்பும் சரி ஆஃபும் சரி
நேத்து 10 பேரு சேர்ந்து உன்னை கும்மி எடுத்தாங்களே அதை சொல்லுறியா நண்பா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நம் நாட்டு குடிமகன்களுக்கு!!!
அருண் wrote:balakarthik wrote:[
நான் தெளிந்தால் உலகம் குழம்பிவிடும்
அப்ப நீங்க முக்தி நிலையில் இருப்பது நல்லது..!
ஆம் யாம் முக்தி நிலயில் இருக்கும்பொழுது நித்தியரஞ்சிதமான ஆனந்தம் கிடைக்கிறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நம் நாட்டு குடிமகன்களுக்கு!!!
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:மிகவும் தெளிவாக விளக்கிய நண்பனுக்கு நன்றிகள்
எவ்வளவு அடிசாளும் நாங்க எப்பவுமே ஸ்டேடித்தான் நண்பா அன்பும் சரி ஆஃபும் சரி
நேத்து 10 பேரு சேர்ந்து உன்னை கும்மி எடுத்தாங்களே அதை சொல்லுறியா நண்பா?
ஆமாமா எல்லாம் வெளிநாடு அழகிகலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நம் நாட்டு குடிமகன்களுக்கு!!!
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:மிகவும் தெளிவாக விளக்கிய நண்பனுக்கு நன்றிகள்
எவ்வளவு அடிசாளும் நாங்க எப்பவுமே ஸ்டேடித்தான் நண்பா அன்பும் சரி ஆஃபும் சரி
நேத்து 10 பேரு சேர்ந்து உன்னை கும்மி எடுத்தாங்களே அதை சொல்லுறியா நண்பா?
ஆமாமா எல்லாம் வெளிநாடு அழகிகலாம்
சரி எந்த ஆஸ்பதிரியில அட்மிட் ஆனீங்க?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தமிழக குடிமகன்களுக்கு-மது
» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்!
» நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல்
» ஆஸ்கரில் தேர்வான ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல்
» நாட்டு நடப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum