புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 10:53 am

நியூசிலாந்து நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அந்த நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் விக்டோரியா நகருக்கு சென்றார். அவர் அந்த நகரத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கும் டியானா ஓ பிரையன் என்ற 17 வயது மாணவியும் அவரது தோழி அய்லா பெண்டன் என்ற பெண்ணும் அவரை சந்திப்பதற்காக வரிசையில் நின்றனர். அவர்களை அவர் கடந்து சென்றார். அப்போது டியானா, நான் உங்கள் இளவரசியாக விரும்புகிறேன் என்று தெரிவித்தார். அவர் அருகில் வந்தபோது என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.

இதை கேட்ட வில்லியம், மன்னிக்கவும் நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் என்று புன்னகையுடன் பதில் அளித்தார். அப்போதும் அந்த இளம்பெண் மனம் தளரவில்லை. கதே மிடில்டன் விரலில் மோதிரம் அணிவிக்கும் வரை நான் விடப்போவதில்லை என்று விடாப்பிடியாக பதில் அளித்தார்.



இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 10:56 am

நானும் இதுபோன்ற சம்பங்களை அடிக்கடி சந்தித்து கொண்டுதான் இருக்கிறேன் தல !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 23, 2011 10:57 am

வில்லியம் மாதிரி நானும் பல பேருகிட்ட நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் னு சொல்லி இருக்கேன் சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 23, 2011 10:58 am

தல விடுங்க நமக்கெல்லாம் அந்த கொடுப்பினை இல்ல நாமதான் லோலோனு சுத்தணும் அதிலேயும் உங்க பொழப்பு ஓவர்டைமால இருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 11:04 am

அவ்ளோ அழகா இருப்பாரோ வில்லியம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Wed Mar 23, 2011 11:41 am

ப்ரீயா இருகிற நம்மல மாதிரி அக்கள விட்டுடு ஏன்??????? இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் 56667 இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் 56667



அகீல் இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் 154550
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 11:42 am

புரியுது அகீல் உங்க வருத்தம் புரியுது நம்ம உடனே நியூசிலாந்துக்கு கிளம்புவோமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Wed Mar 23, 2011 12:19 pm

நான் ரெடி அண்ணா. இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் 755837 இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் 755837



அகீல் இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 23, 2011 1:10 pm

முரளிராஜா wrote:வில்லியம் மாதிரி நானும் பல பேருகிட்ட நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் னு சொல்லி இருக்கேன் சிரி
ஆமா மதனி கூட என்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. நீங்க இந்த மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமும் நிறைய பேர்கிட்ட உங்க காதலை சொல்லி வாங்கி கட்டிக்கிட்டீங்கன்னு



இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Uஇளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Dஇளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Aஇளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Yஇளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Aஇளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Sஇளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Uஇளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Dஇளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் Hஇளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 1:16 pm

ஏன்க்கா எப்ப பாரு எல்லாத்தையும் மிரட்டிக்கிட்டே இருக்கீங்க பாசமா அன்பா பேச மாட்டீங்களா அக்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக