புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
90 Posts - 74%
heezulia
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
16 Posts - 13%
Dr.S.Soundarapandian
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
255 Posts - 76%
heezulia
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
43 Posts - 13%
mohamed nizamudeen
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
8 Posts - 2%
prajai
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_m10வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வற்றிய தண்ணீர் !!! வற்றாத கண்ணீர் !!!

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Tue Mar 22, 2011 10:12 am

வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  1772578765 வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Moz-screenshot-8 இன்று உலக தண்ணீர் தினம்

சிறைப்பட்டபோதும், சேவகன் ஒருவன்
தாமதித்து கொண்டு வந்து இடது கையால் கொடுத்த குவளை தண்ணீரைக் குடிக்காமல்,
மானம் பெரிதென உயிர்விட்டான் சேரன் கணைக்கால் இரும்பொறை. இன்று அவன் இருந்திருந்தால், நம் தேசத்தின் தண்ணீர் கொள்கையை பார்த்தே மாண்டு போயிருப்பான்.

விருந்தோ, பகையோ வீடு தேடி வந்தவரை ஒரு குவளை தண்ணீருடன் வரவேற்பது கொங்கு
நாகரிகம். உலகின் இரண்டாவது சுவைமிக்க குடிநீரைப் பருகிப்பார் என
விருந்தோம்பிய கோவையில், தண்ணீர் போத்தல்கள் (பாட்டில்) கடைகளில்
தொங்குவது, சிறுவாணி ஆறே தூக்கில் தொங்குவது போல் தோன்றுகிறது; காவியங்கள்
சொன்ன காலத்தை கற்பனை செய்தால், கண்களின் ஓரங்களில் கண்ணீர்
திரள்கிறது.முரண்களை அரங்கேற்றிய முடிகளாலும் (அரசு), பொறுப்பற்ற
குடிகளாலும் (மக்கள்), வளம் பெருக்கிய ஆறுகள், வற்றி வறண்டு இன்று
கழிவுநீர் கால்வாய்களாகி விட்டன. வரப்பெடுத்த வயலையும், நுரை பொங்கிய
நதியையும், தேக்கிய நல் வாய்க்கால்களையும் பாரதிதாசனின் பாடல்களில் மட்டுமே
காண முடிகிறது.

ஐம்பதுகளை தாண்டியவர்களுக்கு வேண்டுமானால், பள்ளம், படுகையில்
பெருக்கெடுத்த வெள்ளத்தில் குளித்தது நினைவிருக்கலாம். முப்பாட்டன் குடித்த
ஆறு, பாட்டன் குளித்த ஆறு, தந்தை பாதம் பதித்த ஆறு, இன்றைய தலைமுறைக்கு
என்னவாக இருக்கிறது? முகம் சுளிக்கும் சாக்கடையாக தானே.ஏரிகளும்,
குளங்களும் பூமித்தாயின் வடுக்களாகி வருடங்கள் பல கடந்து விட்டன;
சிற்றோடைகள் இருந்ததற்கு, கர்ண பரம்பரைக் கதைகள் மட்டுமே ஆதாரம். ஒரு
லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி ஒரு மிடறு விழுங்கியதும்,
அடுத்தடுத்த துளிகள் காசுகளாகவே கண்களுக்கு தெரிகிறது.பாதரசத்தை திரவத்
தங்கம் என்பர். இனி தண்ணீரை தான் சொல்ல வேண்டும்.
தாயின் மார்பில் சுரக்கும் பாலை, துளைகளிட்டு உறிஞ்சினால் என்னவாகும்?
பூமியெங்கும் இயந்திரமத்துகளால் ஆழ்குழாய் கிணறுகள் துளையிடப்படுவதும் அப்படி தானே?
எதிர்காலச்
சந்ததியினருக்காக சேமிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை அப்பட்டமாக
திருடுகிறோம். பணமும், அதிகார போதையும், விளம்பர புகழும் தண்ணீரின்
அத்தியாவசியத்தை உணராமல் மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன. பணத்தை
தண்ணீராய் செலவழித்த காலம் போய், தண்ணீருக்காக பணத்தை செலவழிக்கிறோம்.நமது
தலைமுறை வறண்டிருக்கும் ஆறுகளையாவது பார்த்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு
ஆறு என்பதை எப்படி காட்டப் போகிறோம்.
ஆறு தன் வரலாறு கூறும் கேள்வி, பாடப்புத்தகங்களில் இடம் பெறலாம். வரும் தலைமுறை அக்கேள்விக்கு எப்படி விடையெழுதும்; முன்பொரு
காலத்தில் ஆறுகள் இருந்தன என்றா?
ஆற்றுமணல்
பணமாக மாறலாம்; ஆனால், காகிதப் பணம் குடிநீராக மாறும் ரசவாத வித்தை
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில காலம் கழித்து ஒரு தலைமுறை
கேட்கும், எங்களுக்கான தண்ணீர் எங்கே என்று; உங்கள் வீட்டின் பிஞ்சுக்
குழந்தையின் முகம் பாருங்கள். பரிதாபத்திற்குரிய அந்த தலைமுறைக்கு சில நீர் ஆதாரங்களையாவது விட்டுச் செல்லுங்கள். நீங்கள் மனிதராய் வாழ்ந்ததற்கு அதுவாவது ஆதாரமாய் இருக்கட்டும்.

வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  168113 அன்புடன் லக்ஷ்மண் வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  168113

வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Moz-screenshot-7

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 10:27 am

வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Wr_66210

வற்றிய தண்ணீர் !!!  வற்றாத கண்ணீர் !!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக