புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
181 Posts - 77%
heezulia
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
10 Posts - 4%
prajai
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
2 Posts - 1%
sram_1977
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
1 Post - 0%
Shivanya
காதல் ... Poll_c10காதல் ... Poll_m10காதல் ... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ...


   
   
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Wed Feb 22, 2012 5:42 pm

கத்தியில்லாமல்
காயப்படுத்தும்
கவிதைக் கொத்து ......

உடலைத்தாண்டி
உயிரை உரசும்
உந்து சக்தி ........

ஜாதிகளைப் பற்றி
சங்கடப்படாத
ஜோதி மார்க்கம்.....


மதங்களைத் தாண்டி
மனங்களைத் தீண்டும்
மனிதப் பழக்கம்...


மொழிகளைக் கூட
மூழ்கி பிறக்கும்
விழிகளின் வேதம்.......


ஆராய்ச்சிக்குள்
அகப்படாத
அறிவியல்.....


யுகம் யுகமாய்
அணையாத
அகநெருப்பு....



அழிக்க முடியாத
அழியக்கூடாத
அழகிய கோலம்....


இந்த புதுக்கோளில்
இரவும் பகலும்
இல்லவே இல்லை.....


இந்த பாறையில்
இடரும் மலைகள்
பொடிபட நேரும்...



சொந்த பந்தம்
சுட்டரிக்கும் வெயிலாய்த்
தோன்றும்........


எனினும் காதல்
சுகமான
சுமையான
சோதனை............

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Feb 22, 2012 5:48 pm

சூப்பருங்க

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Wed Feb 22, 2012 9:20 pm

அருமை அருமை.. காதலை இத்தனைக் கோணங்களில் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டிய கவிதை..

எல்லாமே அசத்தல்தான்.. ஆயினும் என்னைக் கவர்ந்த வரிகள் இவை எனச்சொல்ல இயலாமல் ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று விஞ்சி இருக்கிறது.

ஈகரையில் அவ்வப்போது இதுபோன்ற மகத்தான கவிதைகள் தென்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

பாராட்டுகள் நண்பரே..

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 22, 2012 10:13 pm

நல்ல கவிதை...காதலை ஒரு புதுக்கோள் என்று உருவகப் படுத்தியது அருமை...நன்று வேலவன்...



காதல் ... 224747944

காதல் ... Rகாதல் ... Aகாதல் ... Emptyகாதல் ... Rகாதல் ... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Feb 29, 2012 9:19 pm

அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 01, 2012 11:53 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதல் ... Logo12
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 12:05 pm

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 1:58 pm

வேலவனின் காதல் அழகோ அழகு.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக